May 5

Date:05 May, 2017

May 5

We Shine Daily News

jkpo;

மே 5

தேசிய செய்திகள் :

 • ஆதார் எண் பிழையற்றயது,விவரங்கள் கசியமுடியாததுஎன்றுமத்தியஅரசுஉச்சநீதிமன்றத்தில் வாதிட்டதைஎதிர்த்துஆதார் எண்-ஐ மத்தியஅரசுசர்வரோகநிவாரணி மூலிகைமருந்துபோல் விற்றுவருகிறதுஎன்று மூத்தவழக்கறிஞர் அர்விந்த் தத்தர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

 • தில்லியில் இதுவரை இல்லாதஅளவில் கடந்தஆண்டுநவம்பர் மாதம் ஏற்பட்டகாற்றுமாசுபிரச்சனையின் போது,உயிரிழப்புகள் வழக்கத்தைவிடஅதிகமானதாக இருந்திருக்கலாம் என்றுநிபுணர்கள் கணித்துள்ளனர்.

 

 • மூன்றுவருடங்களாகமழைபொய்த்துவிட்டதால் வைகைஆற்றில் தண்ணீர் இல்லாதஅளவில் வறண்டுவெறும் பாறையாககாட்சியளிக்கிறது. இந்நிலையில் வைகைகரையோரத்தில் இருந்ததென்னை,வாழை,மாபோன்றமரங்கள் வறட்சியினால் கருகிவருகின்றன.

 

 • தெற்காசியநாடுகளுக்கான ஜிசாட் 9 செயற்கைக் கோள் இன்றுமாலைவிண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. தெற்காசியநாடுகளின் பயன்பாட்டிற்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

 

 • வராக்கடன்களைவசூலிப்பதற்கானஅவசரச் சட்டத்துக்குகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் வங்கிகளில் வராக்கடன்களைவசூலிக்கபுதியநடைமுறைகள் அமலாக்கப்படஉள்ளனஎன்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 • மாநிலமொழிகளில் படித்தஅரசுஊழியர்கள்,உயர் நீதிமன்றநீதிபதிகள் இந்திபேசும் மாநிலங்களில் பணியாற்றும் போதுஅவர்களால் இந்தியைபடிக்கவும்,எழுதவும் முடியவில்லை. அதனால் பள்ளிகளில் 1ம் வகுப்புமுதல் 8ம் வகுப்புவரை இந்தியைக் கட்டாயமாக்கமத்திய,மாநிலஅரசுகளுக்குஉத்தரவிடவேண்டும் என்றுமனுவில் கூறப்பட்டிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்தமனுவைமறுத்துவிட்டது.

 

 • தூய்மை இந்தியாதிட்டத்தின் கீழ் இந்தஆண்டுக்கான தூய்மையானநகரங்கள் குறித்த பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையாநாயுடு நேற்று வெளியிட்டார். இப்பட்டியலில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள‘இந்தூர்’ இந்தியாவிலேயே தூய்மையானநகரங்கள் பட்டியலில் முதலிடத்தையும் அதேமாநிலத்தைசேர்ந்தபோபால் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

 

 • முல்லைப் பெரியாறுஅணையின் பராமரிப்புபிரச்சனைதொடர்பாகதமிழகஅரசுதாக்கல் செய்துள்ளமனுவுக்கு 4 வாரங்களில் பதில் மனுதாக்கல் செய்யுமாறுகேரளஅரசுக்குநோட்டீஸ் அனுப்பசுப்ரீம் கோர்ட்டுஉத்தரவிட்டது.

பன்னாட்டு செய்திகள் :

 • அமெரிக்கஅதிபரானபிறகுடெனால்டுட்ரம்ப் மேற்கொள்ளவிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணஅட்டவணைதயாராகியுள்ளது. அதன்படி இஸ்ரேல்,வாடிகள்,சவுதிஅரேபியாவுக்குஅவர் செல்லவிருக்கிறார். இந்தமாத இறுதியில் ட்ரம்பின் வெளிநாட்டுப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவெள்ளைமாளிகைஅதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

 • பிஎம்எஸ்எஸ் டாஷ்த் மற்றும் பிஎன்எஸ் ஜூபிகர் ஆகிய இரு போர்க் கப்பல்களும் இலங்கைவந்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் இலங்கைநாடுகளுக்கிடையேநிலவும் அரசியல்,பொருளாதார,கலாசார,பாதுகாப்புநல்லுறவைப் பறைசாற்றும் விதமாக,தங்களதுபோர்க் கப்பல்கள் இலங்கைவந்துள்ளதாக,அந்தநாட்டுக்கானபாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • சீனாவின் முன்புமண்டியிடும் அமெரிக்காவைவேண்டுமானால் பலவீனமானநாடுஎன்றுசொல்லலாம். ஆனால் ஜிம்பாப்வே பலவீனமான நாடோ, ஏழை நாடோ கிடையாது. தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக ஜிம்பாப்வே தான் ஆப்பிரிக்காவின் பணக்காரநாடுஎன்றுஅந்நாட்டுஅதிபர் ராபர்ட் முகாபேதெரிவித்துள்ளார்.

 

 • இங்கிலாந்துராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் கோமகன் பிலிப்,வரும் ஆகஸ்டு மாதம் பொதுவாழ்வில் இருந்துஓய்வுபெறப்போவதாகநேற்றுஅதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டது. இதற்கான முடிவை அவரேஎடுத்துள்ளதாகவும்,அந்தமுடிவுக்குராணி இரண்டாம் எலிசபெத் ஆதரவுதெரிவித்துள்ளதாகவும் அரண்மனைசெய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

 • வடகொரியாவினால் கடந்தவாரம் பரிசோதிக்கப்பட்டஏவுகணை ரஷ்யாவைநோக்கிசென்றுள்ளது. ரஷ்யாவுக்குஆபத்துஏற்பட்டுவிடும் என்றஅச்சம் காரணமாகமுN-17 என்ற இந்தஏவுகணையை ரஷ்யா வெடிக்கசெய்துள்ளதாகவடகொரிய ஜனாதிபதிகிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள் :

 • இந்தியகிரிக்கெட் அணியின் புதியசீருடையைமும்பையில் நேற்றுநடைபெற்றநிகழ்ச்சியில் பிசிசிஐதலைமைச் செயல் அதிகாரிராகுல் ஜோஹ்ரிஅறிமுகம் செய்துவைத்தார். வரும் ஜூன் 1ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன் டிராபிதொடரில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இந்த புதிய சீருடை அணிந்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 • எஸ்டோரில் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில்இந்தியாவின் லியாண்டர் பயஸ்,பிரேலின் ஆன்ட்ரேசா மற்றும் இந்தியாவின் திவிஜ் சரண், புரவ் ராஜா ஜோடிகால் இறுதிக்கு முன்னேறியது.

 

 • சீனாவில் நடைபெற்றசர்வதேசபாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனைகளான பி.வி.சிந்து 4வது இடத்துக்கும், சாய்னா நெவால் 9வது இடத்துக்கும் பின்தங்கி உள்ளனர்.

 

 • உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்றுவரும் ஆசியகுத்துச் சண்டைபோட்டியின் காலிறுதியில் இந்தியவீரர் சதீஷ் குமார் கஜகஸ்தானின் கம்ஷிபெக்கிடம் தோல்வியடைந்தார்.

 

 • சர்வதேசகால்பந்துதரவரிசையில் இந்தியஅணி 100 வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

 • அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் இன்றுநடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியாவும்,மலேசியாவும் மோதுகின்றன.

 

 • இந்தியகுத்துச்சண்டைவீராங்கனைகள் சவீதிபூரா (81 கிலோஎடைப் பிரிவு),சோனியா (57 கிலோ),சர்ஜூபாலதேவி (51 கிலோ) ஆகியோரின் பெயர்களை இந்தியகுத்துச்சண்டைசம்மேளனம் அர்ஜூனா விருதுக்குபரிந்துரைத்துள்ளது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • தாமாகமுன்வந்துவெளியேறும் திட்டத்தைகாக்னிசென்ட் நிறுவனம் நேற்றுஅறிவித்தது. இந்ததிட்டம் இயக்குநர், மூத்ததுணைத்தலைவர் உள்ளிட்டபணியாளர்களுக்கு (டி பிரிவுபணியாளர்) அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவில் உள்ளபணியாளர்கள் தாமாகமுன்வந்துவெளியேறும் பட்சத்தில் 6மாதம் முதல் 9 மாதம் வரையில் அவர்களுக்குசம்பளம் வழங்கநிறுவனம் முடிவெடுத்திருப்பதாககுறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

 • கடந்த மூன்றுஆண்டுகளில் எஸ்ஐபி மூலமாகமுதலீடுசெய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கைஉயர்ந்திருக்கிறது. இதுவரை இல்லாதஅளவுகடந்தஏப்ரல் மாதத்தில் ரூ.4200 கோடியை எஸ்ஐபிமுறை மூலமாகமியூச்சுவல் பண்டில் முதலீடுசெய்திருக்கின்றனர்.

 

 • பொதுத்துறைநிறுவனமானசெயில் மற்றும் ஆர்சிலர் மிட்டல் இணைந்து 5000 கோடிரூபாய் முதலீட்டில் உருக்குஆலைஅமைக்கதிட்டமிட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் இது குறித்துநல்லமுடிவுஅறிவிக்கப்படும் எனஉருக்குஅமைச்சர் பிரேந்திரசிங் தெரிவித்தார்.

 

 • ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கானஅவசரச் சட்டத்துக்குமத்தியஅமைச்சரவைஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்தஅவசரச் சட்டம் குடியரசுதலைவரின் ஒப்புதலுக்குஅனுப்பப்பட்டிருக்கிறது. குடியரசுதலைவர் அனுமதிகிடைத்தபிறகு இந்தஅவசரச் சட்டம் குறித்தவிரிவானதகவல்கள் வெளியிடப்படும் என்றுமத்தியநிதிஅமைச்சர் அருண் ஜேட்லிதெரிவித்தார்.

 

 • சென்னை–பாரீஸ் மற்றும் பெங்களுரு– ஆம்ஸ்டர்டாம் இடையேநேரடிவிமானசேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்கஉள்ளது. இந்தநேரடிசேவைவரும் அக்டோபர் 29ம் தேதிதொடங்குகிறது.

 

 • நடப்புஆண்டின் ஜனவரிமுதல் மார்ச் வரையிலானமுதல் காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கானதேவை 15 சதவீதம் அதிகரித்து 1223.5டன்னாக இருந்ததுஎன்றுஉலகதங்ககவுன்சில் (டபிள்யூ.ஜி.சி) தெரிவித்துள்ளது.

 

We Shine Daily News

English

May 5

 • Prabhat kamal  bezboruah appointed as chairman of Tea Board of India

                     He is the first  non – IAS  and first  industry insider to head Tea Board

 

 • MP CM Shivraj singh chauhan inaugurates world level weapon production unit in Bhid district.

                    The unit first small manufacturing unit in private sector of the country

 

 • Trial of Agni II Ballistic missile fails to meet denied parameters

                    The test was carried out by the strategic forces command as part of training exercise

 

 • Braj Bikaji Kumar to success economist SK Thorat as ICSSR chairman.

 

 • India placed at 100th spot in FIFA Raking after 21 years.

 

 • IBBI constitutes Technical committee to lay down Technical standard for performance of core services.

 

 • This new test kit can detect cancer with first on drop of blood.

                   The test kit of HSP 900 protein has been developed by the researches at Tsinghua university

 

 • NASA’s first inflatable green house could enable water recycling on mass

 

 • Union cabinet approves National steel policy 2017.

 

 • China’s first large home-made passenger jet soar to the skies.

                    The 158 seater C 919 is being touted as a rival to single aisle. 

 

Call Now
Message us on Whatsapp