June 30

Date:30 Jun, 2017

June 30

                                              We Shine Daily News

                                                       தமிழ்

                                                     ஜூன் 29

                                                                                           தேசிய செய்திகள் :

 • சூரிய எரிசக்தி மற்றும் காற்று எரிசக்தி போன்ற புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் எரிசக்தியை அரசின் மின்தொகுப்பில் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • தேர்தல் ஆணையத்தின் மீது ஆதாரமற்ற குற்றசாட்டுகளை முன்வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்கினால் தான் பொய்புகார்களும் அவதூறான கருத்துக்கள் பரவுவதை தடுக்க முடியும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

 

 • கடந்த 2016 ஆம் ஆண்டின் கணக்கின் படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் ரூ.4500 கோடியாகும். இதுவரை சுவிஸ் வங்கியில் இருந்த இந்தியர்களின் மொத்தப்பணத்தில் இது மிகவும் குறைவானது என சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 • புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

 • ஐரோப்பிய விண்வெளி தளத்திலிருந்து ஏரியான் ராக்கெட் சுமந்து சென்ற ஜிசாட்-17 செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம். இவை 3477 கிலோ எடைக்கொண்டதாகும்.

 

                                                                                                             பன்னாட்டு செய்திகள் :

 

 

 • சிரியாவில் ரசாயனத் தாக்குதல் நிகழ்ந்ததாக கூறப்படும் காட்சிகள் போலியானது எனவும் அமெரிக்கா அதன் பின்னணியில் உள்ளதாகவும் ரஷிய வெளியுறவு துறை குற்றம் சாட்டியது.

 

 • இராணுவ கனரக போக்குவரத்துக்கு பயன்படும் சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

 

 • தென் ஆப்பிரிக்காவில் அவியன் காய்ச்சல் பரவி வருகிறது. இது அங்குள்ள பறவைகளால் பரவி இருக்கலாம் என்று அந்நாட்டு வேளாண்மை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 • ஆமெரிக்க வாழ் இந்தியரான கிருஷ்ணா ஆர்.அர்ஷ என்பவர்; அமெரிக்காவின் வெளிநாட்டு சேவை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • முந்தைய வரலாற்றில் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்று சீனா கூறியது.1962 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற போரில் இந்தியா சீனாவிடம் தோற்றது. இதனை நினைவுப்படுத்தும் விதமாகவே சீனா அவ்வாறு கூறியுள்ளது.

 

 • மின்னஞ்சல் மூலம் ஊடுருவி கணினிகளின் செயல்பாட்டை முடக்கும் “வான்னாகிரை” ரான்சம்வேர் என்ற இணைய வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் கணினிகளின் செயல்பாடு முடங்கும் என்று ஐரோப்பிய யூனியன் காவல் துறை (யூரோபோல்) அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

 

                                                                                                     விளையாட்டுச் செய்திகள் :

 • ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றதற்காக ஆந்திர அரசின் வருவாய் துறை அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார் பிவி சிந்து.

 

 • 2017 ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டிகள் ஜுலை 5 ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் நடைபெற உள்ளன.

 

 • பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பிரிஸ்டனில் நேற்று ஆஸ்திரேலியாவும் இலங்கை அணியும் மோதி கொண்டனர். இலங்கை வீராங்கனை சமாரி யட்டப்பட்டு 178 ரன்கள் குவித்து சாதனைபடைத்துள்ளார்.

 

 • இந்திய ஏ அணியின் கேப்டன்களாக கருண்நாயர் மற்றும் மணீஷ்பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 • மூன்றாவது ஆட்டத்தில் 2 வது வெற்றி பெறுமா இந்தியா? இன்று மேற்கிந்தியத் தீவு அணியுடன் மோதுகிறது.

 

 • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7வது ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி.

 

                                                                                    பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 

 

 • நால்கோ (நேஷனல் அலுமினியம் கம்பெனி) நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 • மூன்று நாட்களுக்கு பிறகு பங்கு சந்தையில் 12 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

 

 • ஏர் இந்கியா நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்து இண்டிகோ நிறுவனம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

 

 • மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 23 புள்ளிகள் உயர்வு.

 

 

                                                                                           ENGLISH CURRENT AFFAIRS

                                                                                            JUNE 30

 • PM Modi inaugurated the centenary celebration of Sabarmati ashram in Ahmedabad. He will also release the coin and stamp in honour of shrimad Rajchandraji on his 150th birth anniversary at Abhay Ghat.

 

 • Indian super league has been officially granted recognition by the Asian football condederation.

 

 • Uttarkhand was conferred with the award of excellence at 2nd global skill development sumit held in paris

 

 • Communication satellite G-17 was successfully launched by a heaby duty rocket of Arianespace from spaceport of kourou in French Guiana.

 

 • Bollywood actor priety zinta in association with Antony Moorhouse has safety called the karach safety.

 

 • India American Krishna R as the new ambassador to peru.

 

 • Union government has appointed Rajesh v Shah as chair person on the Board of Governors of the national institute of fashion technology up to March 31, 2019

 

 • Rajeev shukla a special committee will look into the implementation of the lodha panel reforms.

 

 • Vidya balan has been named as the ambassador to the Indian film festival of Melbourne

 

 • International day of the tropics – june 29

 

 • oil and natural gas corporation has got the environment clearance for exploratory drilling in Krishna Godavari

 

 • Sharjah has been crowned the world’s Book capital for 2019 by UNESCO

 

 

Call Now
Message us on Whatsapp