JULY18

Date:18 Jul, 2017

JULY18

                                                                                                                                                                                                   

                                         We Shine Daily News

                                                      தமிழ்

                                                 ஜூலை 18

                                               தேசிய செய்திகள்

 

 • குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் 99 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவின் முடிவுகள் நாளை மறுதினம் வெளியாகிறது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

 • வங்க கடலை அதிர வைத்த இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி நேற்று நிறைவு பெற்றது.

 

 • கிரானைட் முறைகேடு விசாரணை வழக்கில் பங்கெடுத்த ஓய்வுபெற்ற தாசில்தாருக்கு எட்டு மாதங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

 

 • கார்கில் போர் வெற்றி தினத்தின் நினைவினையொட்டி 1100 கி.மீ தூர இமயமலை சைக்கிள் பயணம் அனுசரிக்கப்பட்டது.

 

 • கோவாவில் சமூக ஆர்வலருக்கு எதிராக பதிவான உரிமை மீறல் புகார்.

 

 • இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவகத்தை ஜுலை 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

 

 • அரசு சட்டக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் தமிழ் வழியில் சட்டப்படிப்புகள் தொடங்கப்படவுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர்கள் சட்டம் படிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

 • பணக்காரர்களிடமிருந்து திருடி ஏழைக்களுக்கு உதவும் “ராபின்`{ட் ஸ்டைல் திருடன்” டெல்லி போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

 

 • தில்லியில் – மலைப் போல் குவியும் குப்பைகள் : அறிக்கை கேட்கிறது பசுமைத் தீர்ப்பாயம்.

 

 • தில்லியில் மலேரியா காய்ச்சல் – 200 க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

                                                                                    பன்னாட்டு   செய்திகள்

 • உலகில் சிறந்த பேட்ஸ் மேன் – இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் புகழாரம் சூட்டினார்.

 

 • பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து வந்த வேற்று கிரகவாசி சமிக்ஞையை இஸ்ரோ கண்டுப்பிடித்தது.

 

 • 1.7 மில்லியன் ஆண்டு பழைமையான ராமர் பாலம் மனிதன் நீண்டகாலமாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

 • சூப்பர் மனிதனை உருவாக்கும் முயற்சியில் சீனா – திரண்ட தசை உடைய நாய்களை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளது.

 

 • பணக்காரர்கள் ஏழைகள் இடையிலான இடைவெளி குறைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தை பிடித்துள்ளது.

 

 • ஈரானில் ஊடுருவி உளவு வேலையில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சீன வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிக்கு 3 விரல்கள் மட்டும் உள்ளதால் ஏலியன் மம்மியாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

                                                                                               விளையாட்டு செய்திகள்

 • இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி.

 

 • இலங்கை , ஜிம்பாப்வே இரு அணிகளும் வெற்றி பெற வாய்ப்பு –கொழும்பில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தில் உள்ளது.

 

 • ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஸ்சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் இரு இடங்கள் முன்னேறி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

 • ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெறவுள்ள உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் கௌரவ் பிதுரி தகுதி பெற்றுள்ளார்.

 

 • மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவிற்கு 2 வது பதக்கம்.

 

 • மகளிர் டென்னிஸ் உலகத் தரவரிசை பட்டியலில் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா முதலிடம் பிடித்துள்ளார்.

 

 • உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் சென்னையை சேர்ந்த ராம்குமார் ராமநாதன் ஒற்றையர் பிரிவில் 168 வது இடத்தை பிடித்துள்ளார்.

 

 • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 3 நாடுகள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா ஏ அணி விலகி இருந்தது. இந்நிலையில் அந்த அணிக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் ஏ அணி சேர்க்கப்பட்டுள்ளது.

 

                                                                    பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • சிகரெட் மீது கூடுதலாக 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 • வறட்சி அதிகரித்ததால் வாழை விவசாயம் பாதிப்பு : வரத்து குறைவால் உச்சத்தில் வாழைத்தார் விலை.

 

 • அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான விரிவாக்கத் திட்டங்களில் ரூ.61000 கோடியை முதலீடு செய்துள்ளதாக எச்பிசிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான ஏசிசி இரண்டாம் காலாண்டு லாபம் 32.57 சதவீதம் அதிகரித்தது.

\

 • தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு எட்டு மாத ஊதியமாக ரூ 22.98 கோடி வழங்கப்பட்டது.

 

 • பங்கு சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 54 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

 

 • ரூ.999 க்கு நோக்கியா செல்லிடப்பேசி நாளை முதல் விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ளதாக எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Current Affairs 

 

 • The Shiromani Gurudwara Parbhandak committee has announced that it would set up a memorial in the memory of Dharmi Faujis – Sikh soldiers in the Indian army.

 

 • Pandit Nandkishore was conferred with a fellowship by the department of culture, Government of India.

 

 • Nelson Mandela International Day – 18 July this year Mandela’s day dedicated to action against poverty.

 

 • Kazan and Budapest to host 2022 , 2024 FINA short course world swimming championship

 

 • The US House of Representatives has passed a bill that proposes to advance defense co – operation with India.

 

 • Roger Federer won a record eighth Wimbledon title.

 

 

 

Call Now
Message us on Whatsapp