JULY 06

Date:06 Jul, 2017

JULY 06

                                            We Shine Daily News

                                                         தமிழ்

                                                    ஜூலை 06

                                                                                                      தேசிய செய்திகள் :

 

 • சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பொது மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் 60 தேசிய நுகர்வோர் ஆலோசனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 • ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற சுகாதாரத் துறையை நிர்வகிப்பதற்கு அகில இந்திய மருத்துவ சேவை (ஏஐஎம்எஸ்) என்ற பதவியிடத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணியிலோ அல்லது இட ஒதுக்கீட்டில் கல்லூயில் சேர்ந்திருந்தாலோ உடனடியாக அரசு பணி மற்றும் கல்லூரி பட்டத்தை பறிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 

 • என்ஆர்ஐ, இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் ,80 வயது அல்லது அதற்கு அதிக வயது உள்ளவர்கள், ஜம்மு காஷ்மீர் மேகலாய மாநிலங்களில் தனித்து வாழ்பவர்கள் ஆகியோர்க்கு ஆதார் இணைப்பிலிருந்து விலக்கம் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

 

 • குடியரசு தின வழாவில் ஆண்டுதோறும் வெள்நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பர் ஆனால் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் ‘ஆசியோன்’ அமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர் என தகவல்கள் வெளியாகிவுள்ளன.

 

 • தொல்லியல் துறை அருங்காட்சியங்களில் செல்பி ஸ்டிக்குகளை எடுத்துச் செல்ல அத்துறை தடை விதித்துள்ளது.

 

 • மத்திய அரசு கொண்டுவந்துள்ள சரக்கு சேவை வரி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

 

 • இந்தியாவிலுள்ள மொத்த தொழிற்சாலைகளில் 16 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது என ரிசர்வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரியவித்துள்ளது.

 

                                                                                          பன்னாட்டு செய்திகள் :

 

 • சிக்கிம் எல்லை பகுதியில் உள்ள பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்ள முடியும.; தற்போது அப்பகுதியில் உள்ள பதட்டத்தை குறைப்பதற்கு சீன இராணுவம் பூடான் பகுதியில் இருந்து வெளியேர வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே தெரிவித்துள்ளார்.

 

 • தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்தால் ரூ.2 கோடிமுதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று சட்டமன்ற மசோதா இலங்கை நாடாளுமன்றத்ரில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இச்செய்தி தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.

 

 • இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபடுவதாக இரு நாடுகளும் தொடர்ந்து குற்றசாட்டுகளை கூறி வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் குறைந்த தூரம் சென்று இலக்கை தாக்கும் “நாஸ்ர்” ஏவுகனையை பரிசோதனை செய்ததது. அச்சோதனை வெற்றிகரமானதாக அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.

 

 • இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான 7 ஒப்பந்தங்களில் இந்திய பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கையெழுத்திட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 • இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக மகேஷ் சேனநாயகே நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

 

 • புதிய ஏவுகனை சோதனை அமெரிக்காவிற்கு கிடைத்த சுதந்திர தின பரிசு என்று வடகொரியா கூறியுள்ளது. வடகொரியாவின் இச்செயல் அமெரிக்க அரசை இன்னும் எரிச்சலுட்டும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

                                                                                                     விளையாட்டு செய்திகள் :

 

 • பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 4 வது முறையாக வெற்றி பெற்றது.

 

 • விம்பிள்டன் டென்னிசில் போட்டியில் ஆண்கள் பிரிவில் பிரான்ஸ் வீரர் சோங்காவும் பெண்கள் பிரிவில் பெலாரஸை சேர்ந்த அஸரென்காவும் 3 வது சுற்றுக்கு முன்னேறிவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய அணியினர் வெண்கல பதக்கம் பெற்றனர்.

 

 • 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணை இன்று வெளியானது. இப்போடடியில் இந்தியா உள்ளிட்ட 24 அணிகள் கலந்து விளையாட உள்ளனர் என்பது தெரியவருகிறது.

 

 • கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா அணியும் மேற்கிந்தியத் தீவும் இன்று விளையாட உள்ளனர். இன்று இந்திய அணியினர் வெற்றி பெறும் நோக்கத்தில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 • இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இங்கிலாந்தின் முன்னணி பேட்டிங்மன் ஆன   ஜோ ரூட் கேப்டன் ஆக நியமித்தப் பிறகு விளையாடும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

                                                                                    பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • பெட்ரோல் விலை 12 காசுகள் உயர்ந்து ரூ 65.58 காசுகளாகவும் டீசல் 16 காசுகள் உயர்ந்து ரூ.56.43 காசுகள் எனவும் விவை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் எண்ணெய் சிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

 

 • ஜிஎஸ்டியால் தங்கத்தின் மீதான வரி 3 சதவீதமான உயர்ந்துள்ளது. இதனால் கள்ளசந்தைகள் பெருகும் என்று தங்க வர்த்தகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

 • அரசியல் நிச்சயமற்ற சூழல் குறைந்து வருவதால் வரும் மாதங்களில் பொதுபங்கு வெளியீடுகளின் (ஐபிஒ) எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.

 

 • கடன் பத்திரிக்கைகளில் முதலீடும் செய்யும் அளவை 2 சதவீதம் உயர்த்தியிருப்பதன் மூலம் கூடுதலாக ரூ.3000 கோடி வரை முதலீடு வரும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் முடிவு செய்துள்ளது.

 

 • அரசியல் அமைதியின்மையின் காரணமாக டார்ஜிலிங் மாவட்டத்தில் தேயிலை ஏற்றுமதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • அணில் சேமியா நிறுவனம் ஜிஎஸ்டி வரி விதிப்பை எண்பதிவு செய்வதற்காக ஜிஎஸ்டி மித்ரா என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது.

 

                                                                                                          English Current Affairs

 • Person appointed as the first female chief executive of Hong kong – cassie lam

 

 • Haryana is planning to setup environment friendly transportation system in Gurgaon.

 

 • This month long festival of tree plantation was initiated in 1950 by Dr.K.M. Munshi to create enthusiasm among masses for forest conservation and planting trees – van mahotsav

 

 • The Israeli flower named after Prime Minister Narendra Modi is – Grysanthumum

 

 • The country in which fossils of a Jurassic era crocodile with T-rex teeth were recently discovered is Madagascar

 

 • The German automaker that recently announced its return to the Iranian market for first time in 17 years due to the lifting of economic sanctions is – Volkswagen

 

 

 

 

Call Now
Message us on Whatsapp