January 28

Date:28 Jan, 2018

January 28

 

We Shine Daily News

ஜனவரி 28

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • 2020-ம் ஆண்டுக்குள் உயர்தரம் வாய்ந்த 60 வீடியோ செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

 

 • இலங்கை மீன்பிடி சட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா தெரிவித்துள்ளார்.

 

 • குர்துப் படையினருக்கு (சிரியா) ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக துருக்கயிடம் அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

 

 • ஜனநாயக ஆதரவுத் தேர்தலில் போட்டியிட ஏக்னஸ் சோ-வுக்கு (2014-ம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டத்தில் பங்கேற்றதால்) தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • பீஜிங்கில் (சீன தலைநகர்) இருந்து 1,000 உற்பத்தி நிறுவனங்களை நீண்ட காலத் திட்டமாகவும், பொருளாதாரத்தினைச் சீர்திருத்தம் செய்யவும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

 

 • 2017ம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக ‘ஆதார்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

 • தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 50வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதாக அருண் ஜேட்லி (மத்திய நிதியமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (29-01-2018) தொடங்கவுள்ளது. மேலும் வரும் பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

 • சர்வதேச அளவில் விமானங்களில் இணையதள சேவை அளிக்கும் கோகோ நிறுவனம் சென்னையில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) சாம்பியன் பட்டம் வென்று தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளார்.

 

 • ஐ.பி.எல். தொடருக்கான மிக அதிக விலைக்கு (ரூ.11.5 கோடி) ஏலம் போன இந்திய வீரர் – ராஜஸ்தான் அணிக்காக ஜெய்தேவ் உனாத்கட் (வேகப்பந்து வீச்சாளர்)

 

 • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

 

 • வரும் ஆண்டுகளில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

 

 • சுந்தரம் பஎன்பி பரிபா ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.39.42 கோடி ஆகும்.

 

 • மானிய உதவிகள் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கு மாற்றப்படுவதன் மூலம் (டிபிடி) ரூ.65 கோடி மீதமாகி இருப்பதாக அமிதாப் காந்த் (நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி) தெரிவித்துள்ளார்.

 

 • ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் “டியூட்டி டிராபேக்” விகிதத்தை உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம்

 

 • பிரதமர் மோடி அடுத்த மாதம் 9-ம் தேதி முதல் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), ஓமன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

 

 • கம்போடியா நாட்டு பிரதமர் சாம்டெக் குன் சென் 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

 

விருதுகள்

 

 • 90வது ஆண்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆஸ்கர் விருதுக்கான இரண்டு பிரிவுகளுக்கு (சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்) அலி பாசல் (இந்திய நடிகர்), ஜூடி டென்ச் (பிரிட்டிஷ் நடிகை) நடித்த “விக்டோரியா அண்ட் அப்துல்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

 • திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் லட்சுமிக்குட்டிக்கு  (கேரளா) பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

 

 • அரசுக்கு 961 கோடி ரூபாய் (47 வழக்கு) வருமான வரி ஏய்ப்பு செய்த வழக்குகளை கண்டுபிடித்த ரவி தத் சங்கர்-க்கு (சரக்கு மற்றும் சேவை வரி இயக்குனரகத்தின் புலனாய்வு பிரிவு) ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

 

ஒப்பந்தம்

 

 • பாதுகாப்புத் துறை மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்பட 4 ஒப்பந்தங்களில் இந்தியாவும், கம்போடியாவும் கையெழுத்திட்டுள்ளன.

 

 

English Current Affairs

                                           

National News

 

 • India and Cambodia will co-operate on the issues of prevention, resource and repatriation related to human trafficking

 

 • 21st India International seafood show opened in Margao. This event was inaugurated by Goa Chief Minister Manohar Passikar
  • Theme: ‘Safe & Sustainable seafood from India’

 

 • India and Cambodia linked following four packs post comprehensive talks
  • India signed a pace for cultural Exchange Programme with Cambodia for the year 2018 – 2022
  • Export – Import Bank of India will extend $36.92 million Line of credit to Finance the stung sva Hab water resource Development project in Cambodia
  • Agreement on mutual legal assistance in criminal matters to enhance India’s and Cambodia’s effectiveness in prevention investigation and prosecution crimes through co-operation and legal assistance in criminal matters.

International News

 

 • Institute of Management and Technology of Ghaziabad was announced as one of the champions of the United Nations initiative on Principles for Responsible Management Education at World Economic forum in Davos, Switzerland.

 

 • China has decided to establish three International Courts to deal with disputes related to its Belt and Road Initiative (BRI)

 

Business

 

 • Bengaluru based Alpha design Technologies Ltd has signed a Rs.45 crore deal with Union Ministry of defence to supply to Indian Army indigenous simulators for gunnery and missile firing from BMP II vehicles

 

 • Airports Authority of India signed an agreement with Department of Civil Aviation of Lao PDR Providing SkyRev360.
  • SkyRev360 is a comprehensive e-date gathering, invoicing and collection system which has been developed by International Air Transport Association.

Awards & Recognition

 

 • A 10 year Indian – origin boy in the UK named Mehul Garg has become the youngest applicant in to achieve the highest score in the Mensa I2 Test

 

Appointment

 

 • Paul Romer has resigned from his position as the World Bank’s Chief Economist.

Science & Technology

 

 • Himachal Pradesh CM Jai Ram Thakur launched the ‘Shakti app’ that features a panic button for the safety of woman, Himachal Pradesh.

 

 • Rotavac Vaccine developed by the Hyderabad based Bharat Biotech Limited has been “Pre qualified” by the WHO and thus become first vaccine that has been entirely developed in India to have passed this test.

 

Sports

 

 • Delhi won the Syed Mushtaq Ali Trophy at the Eden Gardens in Kolkata

Obituary

 

 • Chandrashekhar, Kannada actor passed away.

 

Books

 

 • “Dilli Meri Dilli: Before and after 1998 by former Delhi CM Sheila Dikshit has been released.

 

Days

 

 • Jan 27 – International Holocaust Remembrance Day

            Theme : Holocaust Remembrance and Education.

 

 

 

 

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube