January 27

Date:27 Jan, 2018

January 27

 

We Shine Daily News

ஜனவரி 27

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • உலக வரலாற்றில் முதன் முறையாக மிகப் பெரிய குடியேற்ற அனுமதியை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் வெளிநாட்டவர் குடியேறுவதற்கு கனடா அரசு அனுமதி வழங்கவுள்ளது

 

 • அமெரிக்காவில் வெளிநாட்டினர் அதிக அளவில் பணியாற்றுவதற்கான, ஹெச் 1பி விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் புதிய மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 

 • உலகிலேயே தண்ணீர் தீர்ந்துபோகும் முதல் முக்கிய நகரம் – கேப் டவுன்(தென் ஆப்பிரிக்கா)

 

 • உலகில் தலை சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. கனடா மற்றும் ஜெர்மனி,  2, 3வது இடத்தில் உள்ளது

 

 • டோக்கியோவில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி ‘டாரோ கோனோ’ கலந்து கொண்டார்

 

 • அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் 18 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்

 

 • துபாயில் 102 மொழிகளில் தொடர்ச்சியாக 6 மணி நேரம் 15 நிமிடங்கள் பாடல்களை பாடிய மாணவி சுதேசா(கேரளா) கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு துபாய் அரசு சார்பில் சுதேசாவுக்கு ‘ஹேக் ஹடம்தான் விருதுகள்’ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • இந்தியாவில் வளர்ந்து வரும் மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது

 

 • இந்தியாவில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, இலவச பெயர் பதிவு திட்டம் இன்று (ஜனவரி 27) அறிமுகமாகுகிறது. இதற்காக ‘ரன்’ என்ற புதிய வலைதள சேவை துவங்கப்பட்டுள்ளது

 

 • 162 ஆண்டுகள் பழைமையான நீராவி இரயில்(ஃபெர்ரி குயின்), குடியரசு தினத்தில்(ஜனவரி 26) தன் பயணத்தை மீண்டும் தொடங்கியது

 

 • தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த நிதியாண்டு முதல் விவசாயத்துக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அந்த மாநில ஆளுநர் ‘இ.எஸ்.எல் நரசிம்மன்’ அறிவித்துள்ளார்

 

 • 2018 குடியரசு தினவிழாவில் முதன் முறையாக ஆல் இந்தியா ரேடியோ சார்பில் அமைக்கப்பட்ட ஊர்தி பிரதமர் நரேந்திர மோடியின் மன் கீ பாத் உரையை ஒலித்தப்படி அணி வகுப்பில் முதலிடத்தில் இருந்தது

 

 • குடியரசு தினவிழாவில் ஆசியான் நாடுகள் கலந்து கொண்டதால், ஆசியான் – இந்தியா இடையே சுதந்திர வர்த்தகத்திற்கான நடப்பாதை போடப்பட்டுள்ளது என்று பிரதமர் ‘மோடி’ தெரிவித்துள்ளார்

 

 • இந்தியாவில் முதல் முறையாக கொல்கத்தாவில் மிதக்கும் மார்க்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

 

 • இந்தியாவில் முதன் முறையாக இந்த ஆண்டு(2018) தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர் ‘பத்ம ஸ்ரீ விருதுக்கு’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

 

 • தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் அரசு உயர் அதிகாரிகள் வழங்கும் உறுதி சான்றிதழை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • 2018 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி ‘லோகேஷ் ராகுல்’, ‘அஸ்வின்’ உள்பட 6 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருக்கும் போது அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் ‘விராட்கோலி’ முதலிடத்தில் உள்ளார்

 

 • 55வது ‘தேசிய ரோலர் ஸ்கெட்டிங்’ சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகிறது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வானியல் அற்புதமான ‘சூப்பர் ப்ளு சந்திர கிரகணம் ஜனவரி 31ம் தேதி நிகழவுள்ளது என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

 

 • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தனது காலண்டருக்காக உலகம் முழுவதிலும் 4-12 வயதுள்ள மாணவர்களுக்கிடையே ஓவிய போட்டியை நடத்தியது. இதில் திண்டுக்கல்(தமிழகம்) மாவட்டத்தை சேர்ந்த ‘காவியா மற்றும் ஸ்ரீஜித்’ ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் ‘டியூட்டி ரொபேக்’ விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது

 

 • ஏர் இந்தியா நிறுவனம், பஞ்சாபிலிருந்து பிரிட்டனுக்கு நேரடி விமான சேவையை அறிவித்துள்ளது

 

 • பிட்காயின் எக்ஸ்சேஞ்ச் செய்யும் ஏஜென்சிகளின் வங்கி கணக்கு பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது

 

 • எல் அண்ட் டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.384 கோடியாக உயர்ந்துள்ளது 

 

 • ஸ்நாப்டீல் குழுமத்தை சேர்ந்த வல்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை பியூச்சர் குழுமம் வாங்கியுள்ளது 

 

 

English current Affairs

 

National News

 

 • Kolkata became first metro city in India to get floating market. It was inaugurated by West Bengal Chief Minister Mamata Banerjee.

 

 • Punjab Government has launched Mahatma Gandhi Sarbat Vikas Yojana (MGSVY) for the welfare of the downtrodden cities across the state.

 

 • India has announced to host informal ministerial meeting of World Trade Organisation (WTO) in New Delhi to Muster support for issues and also help to multi – lateral process.

 

 • The Union Finance Ministry has relaxed norms of Atal Pension Yojana (APY) to allow small Finance banks and payment banks to offer APY distribution.

 

 • India – Japan Smart grid pilot project was inaugurated in Panipat to solve the various complications faced by the power distribution sector.

 

 • Alpha design technologies has signed 45 crore deal with Ministry of defence to supply indigenous simulators for gunnery and missile firing from BMP 11 vehicles to Indian Army.

 

 • Indian origin boy Mehul Garg (10) in United Kingdom became youngest applicant in decade to achieve highest score in Mensa IQ test, beating geniuses like Albert Einstein and Stephen Hawking.

 

 • Health Minister Laxma reddy inaugurated the Telangana’s first infertility centre in Public Health Sector.

 

 • Unprecedented in India’s history, leaders of all 10 ASEAN countries attended the Republic Day parade at the Majestic Rajpath.

 

Appointment

 

 • Usha Anantha Subramanian has been elected as the first woman chairman of Indian Bank’s Association.

 

Awards

 

 • The President has approved the awards for 85 individuals, which includes 3 Padam Vibhushan, 9 Padma Bhusand and 73 Padma shri

 

 • Martyred Indian Air Force Guard Commando Jyoti Prakash Nirala has been posthumously awarded the Ashoka Chakra on the 69th Republic Day, become the first ever airman to receive the honour for a ground combat operation.

 

Sports

 

 • Hungarian Timea Babos and France’s Kristina Mladenovic wins women’s doubles title in Australian open 2018.

 

Obituary

 

 • Veteran Bengali film actress Supriya devi passed away in

 

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube