January 26

Date:26 Jan, 2018

January 26

 

We Shine Daily News

ஜனவரி 26

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • பசிபிக் பெருங்கடலில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச கடற்படைப் பயிற்சிஆஐஎம்பிஏசி

 

 • ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக (பிரிட்டன்) 800 ஆண்டு கால வரலாற்றில் கடந்த 2017-ம் ஆண்டு மாணவர்களை விட (1,165) மாணவிகள் (1,275) பேர் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 • மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில், ராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ரோஹிங்கயா முஸ்லிம்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அந்த நாட்டு அரசு ஏற்படுத்திய குழுவிலிருந்து பில் ரிச்சர்ட்சன் (அமெரிக்காவின் முன்னாள் தூதரும், நியூ மெக்ஸிகோ மாகாண முன்னாள் ஆளுநர்) விலகினார்.

 

 • இந்தியாவை போன்று பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஆதார் அட்டை முறையை செயல்படுத்த அந்நாடு விருப்பம் தெரிவித்துள்ளது.

 

 • ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்க ஸ்பெயின் விஞ்ஞானிகள் ரோபோட் (ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம்) ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

 

 • நடுவானிலேயே இடைமறித்து அழிக்கக் கூடிய ரூ.39,000 கோடி மதிப்பிலான எஸ்-400 டியைம்ஃப் ரகத்தைச் சேர்ந்த 5 இடைமறி ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

 

 • நாடு முழுவதும் 69-வது குடியரசு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்.

 

 • ஆசியா கூட்டமைப்புடன் இந்தியா நட்புறவு கொண்டு 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, ‘ஏசியான் – இந்தியா நினைவு மாநாடு’ டெல்லியில் நடத்தப்படுகிறது.

 

 • இந்தியா – ஆசியான் மாநாட்டில் “தென்கிழக்கு ஆசிய கடல் பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நடைபெறுவதில் இந்தியா – ஆசியான் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • சையது முஷ்தாக் அலி டிராபி, சூப்பர் லீக் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது

 

 • ஐசிசியு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 4வது கால் இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

 • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் குரேஷிய வீரர் மரின் சிலிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்

 

 • ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியன் கெர்பர் தோல்வி அடைந்துள்ளார்.

 

 • நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) 10-வது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

 

 • ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு உள்ளதாக பேங்க் ஆப் அமெரிக்க மெரில் லிஞ்ச் தெரிவித்துள்ளது.

 

 • கடந்த டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டியாக ரூ.86,703 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • 2017-18ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனத்தின் நிகர லாபம் 2.96 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 • வென்ட் இந்தியா நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு லாபம் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 • 2017-18ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இண்டிகோ என்ற விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் நிகரலாம் 56 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

புதிய நியமனம்

 

 • குஜராத்தை சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், தற்போது மத்திய விஜிலென்ஸ் கமிஷனில் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றி வரும் பர்வீன் சின்ஹா, அஜய் பட்நாகர், பங்கஜ் குமார் வத்சவா, சரத் அகர்வால், கஜேந்திர குமார் கோஸ்வாமி, வி.முருகேசன் ஆகிய 6 அதிகாரிகள் சிபிஐ இணை இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • உலகிலேயே முதல் முறையாக சீனாவில் குளோனிங் (செல்லில் உள்ள உட்கருவை டிஎன்ஏ.வுடன் சேர்த்து) முறையில் 2 குரங்குகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

 

நூல் வெளியீடு

 

 • ஷீலா தீட்சித் எழுதியுள்ள ‘1998ம் ஆண்டுக்கு முந்தைய – பிந்தைய டெல்லி மேரி டெல்லி’ எனும் நூல் வெளியிடப்பட்டது.

 

விருதுகள்

 

 • 111 வயதான மடாதிபதி சிவக்குமாரசாமிக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க உள்ளது.

 

 • இசையமைப்பாளர் இளையராஜாபத்ம விபூஷன் விருது

 

 • நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்குபத்மஸ்ரீ விருது

 

 • கிரிக்கெட் வீரர் தோனிபத்மபூஷண் விருது

 

 • யோகா பயிற்சியாளர் ஞானம்மாள் (கோவா) – பத்மஸ்ரீ விருது

 

 

English Current Affairs 

 

National News

 

 • Government launched four new schemes to promote young scientist and researchers in India
  • (i) TARE (Teacher Association for Research Excellence)
  • (ii) Overseas Visiting Doctoral Fellowship
  • (iii) Distinguished Investigator Award
  • (iv) Augmenting Writing skills for Articulating Research.

 

 • Election Commission of India hosted a one day International conference on ‘Inclusion of person with disabilities in the Election Process’ in New Delhi.

 

 • National Voters Day – Jan 25

 

 • The Supreme Court gave the Government nine months to replace the thrice – a week dosage norm of tuberculosis drugs with daily dosage regimen recently approved by WHO to curb relapse and death during treatment

 

 • In a bid to promote digital transaction in Assam, the Chief Minister of Assam announced the Chief Minister’s Award to the best performing district of the state that adopts digital payment methods and also educate larger section of the society about cashless transaction

 

 • The Ministry of Commerce and Industry launched Rubber Soil Information System (RubSiS) in New Delhi to prove the detail about Soil quality to the rubber growers to enhance productivity besides reducing the cost of production.

 

 • India has partnered with the British experts over a project that aims to study the air pollution level in Delhi and health problems associated it. The project ASAP – Delhi:

 

International Affairs

 

 • The UK Government has announced the formation of a dedicated National Security unit to counter fake news and

 

Business

 

 • Central Government awarded 325 more routes to airlines as well as helicopter operators under its regional connectivity scheme, UDAN (Ude Desh ka Aam Nagrik)

 

Appointment

 

 • Hemant Kumar Sharma appointed as Jammu’s New Divisional Commissioner

 

Sports

 

 • Kings XI Punjab appointed Virender Sehwag as their head of cricket operations and brand ambassador.

 

 • FIFA World Cup Finals hosted by Russia will take place in the Kremlin the country’s Football Union.

 

 • Shane Watson bag’s Australia’s T20 International Player of the year.

 

 • Mathew Hayden and David Boon have inducted in Australian Cricket Hall of fame

 

Awards

 

 • Venezuelan President Nicolas Maduro has awarded the first ever Hugo Chavez Prize for peach and Sovereignty to Russian President Vladimir Putin.

 

 

 

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube