January 25

Date:25 Jan, 2018

January 25

 

We Shine Daily News

ஜனவரி 25

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • சுற்றுச்சூழல் பாதிப்படைந்த நாடுகள்(பசுமை நாடுகள்) பட்டியலில் இந்தியா 177வது இடத்தில் உள்ளது

 

 • சீனாவில் முக்கிய 3 இரயில் பாதைகளை(கேன்லாங், கன்ருயில்லாங் மற்றும் ஜான்ங்லா) இணைக்கும் புதிய நான்லாங் இரயில்வே பாதையை 1500 தொழிலாளர்கள் 9 மணி நேரத்தில் உருவாக்கியுள்ளனர்

 

 • வரி ஏய்ப்பு நாடுகள் என்ற கருப்பு பட்டியலில் இருந்து பனாமா, ஐக்கிய அரபு அமீரகம், துனிசியா, மங்கோலியா, மக்காவ், கிரினடா, பார்படாஸ் உள்ளிட்ட 8 நாடுகளை, ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது

 

 • ஆஸ்கர் திரைப்பட விருதில் சிறந்த ஆவணப் படத்துக்கான இயக்குநர் பிரிவில் முதல் முறையாக திருநங்கையின் பெயர்(யான்சி ஃபோர்ட்) பரிந்துரைக்கப்பட்டுள்ளது

 

 • எல்லை தாண்டுவதாக பிடிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 17.5 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

 

 • அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் சலவை எந்திரங்களுக்கும், சூரிய மின்தகடுகளுக்கும் மாறுபட்ட வரி விதிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார்.

 

 

தேசிய செய்திகள்

 

 

 • டெல்லியில் இன்று ஆசியான் மாநாடு தொடங்குகிறது

 

 • 1950, ஜனவரி 24ம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது. 68 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இந்த தினத்தை உத்திரப்பிரதேச அரசு கொண்டாடியது

 

 • இந்தோ-திபெத் பாதுகாப்புப் படையினர் 20 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை நடக்க உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தங்களது சிறப்பு படைகளுடன் பங்கேற்க உள்ளனர்

 

 • என்ஜினீயரிங் கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிமுகப்படுத்தினார். இதன்படி படிக்கும் காலத்தில் நிறுவனங்களில் 3 மாதம் பயிற்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது

 

 • தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் அரசு விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி முதல் ரேஷனில் பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டு அவசியம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ரேஷன் அட்டை இனி உபயோகப்படுவதில்லை.

 

 • மத்தியப்பிரதேசத்தில் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண்களுக்கு பதிலாக ‘ஸ்மைலி’ படங்கள் மூலம் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் மற்றும் ஆடவர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது

 

 • 400 டி-20 போட்டிகளில் விளையாடிய உலகின் ஒரே கிரிக்கெட் வீரர் -பொல்லார்டு(மேற்கிந்திய தீவுகள்)

 

 • கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படுபவர் – சச்சின் டெண்டுல்கர்

 

 • சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகையை முதல்வர்   எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

 

 • ஜுனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி(கத்துக்குட்டி) அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது

 

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பிய ஐஎன்எஸ் 1-சி நானோ செயற்கைக்கோள், இந்திய நிலப்பரப்பை முதன் முறையாக புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது

 

 

புதிய நியமனம்

 

 

 • ரிசர்வ் வங்கியின் புதிய தலைவராக ஜெரோம் பவல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 

விருதுகள்

 

 

 • மறைந்த இராணுவ வீரர் ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது

 

 • அமர்நாத் யாத்திரிகர்களை தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய பேருந்து ஓட்டுநருக்கு (ஷேக் சலீம் கபூருக்கு) ஜீவன் ரக்ஷா பதக்கம் வழங்கப்பட உள்ளது

 

 • ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில் திருப்பணிகள் தொன்மையுடன்(பழைமை மாறாமல்) மேற்கொள்ளப்பட்டதற்காக, யுனெஸ்கோ ஆசியா – பசிபிக் சர்வதேச அமைப்பு விருது (2017 – அவார்டு அப் மெரிட்) வழங்கியுள்ளது

 

 

முக்கிய தினங்கள்

 

 • ஜனவரி 25 – தேசிய வாக்காளர் தினம்

 

 • ஜனவரி 25 – விர்ஜினியா வுல்ப் (இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளர்) பிறந்த நாள்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • வாராக்கடன் பிரச்சனையில் உள்ள 20 வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரத்து 139 கோடி முதலீடு வழங்கப்படவுள்ளது என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்

 

 • 2018 செப்டம்பர் மாதம் முதல் நாட்டின் வேலைவாய்ப்பு பள்ளி விபர அறிக்கை வெளியிடப்படும் என்று நிதி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்

 

 • இரத்த கொதிப்பு(பிபி), ஆஸ்துமா, இதய நோய் சிகிச்சை, பாக்டீரியா தொற்று தடுப்பு உள்ளிட்ட மருந்துகளுக்கான விலை உச்சவரம்பை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி மருந்துக்களை அதிக விலைக்கு விற்றால் அரசுக்கு வித்தியாச விலையை திரும்ப செலுத்த வேண்டும்

 

 • டீடெல் நிறுவனம் டி1 பிளஸ் மொபைல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

 

 • சீனா, ஜெர்மனி, சவுதி அரேபியா நாடுகளில் இருந்து மருந்து உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் ரசாயனத்துக்கு வரி விதிக்க மத்திய வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

 • The ministry of Science and Technology has announced four new schemes to promote young scientist and researchers in the country. They are Teacher Associates ship For Research and Excellence (TARE) scheme
  • TARE SCHEME: It aims to tap latent potential of faculty working in state universities, colleges and private academic institutions who are well trained but having difficulty in pursuing their research due to varied reasons including lack of facilities, funding and guidance

 

 • The ministry of Health and Family welfare has announced to increase number of AMRIT pharmacy stores by four times by the end of

 

 • 8th National Voters Day observed on – Jan 25

 

 • Cultural extravaganza Bharat Parv will be held at Red Fort in Delhi as Republic day celebrations

 

 • India has been ranked 177 among 180 countries in the environmental performance Index – 2018

 

 • Tamil Nadu CM Edappadi K Palanichamy received UNESCO award of merit  awarded to the iconic Srirangam Ranganathaswamy in Tiruchirapalli

 

 • India has signed $120 million loan agreement with multilateral lending agency World Bank to help increase access to improved water supply services in peri-urban  areas in Uttarkhand.

 

 • India was ranked 81st among 118 countries in 2017 Global index of talent competitiveness list.

 

Business

 

 • The National Investment and Infrastructure Fund made its first investment. NIIF has partnered with DP World to create an investment platform for ports, terminals transportation and logistics businesses in India.

 

 • The union government announced 88, 139 crore rupees capital infusion in 20 public sector

 

 • Indian overseas Bank signed a MOU with National Housing Bank for the Rural Housing Interest Subsidy Schemes of the ministry of Rural Development

 

Awards

 

 • Prime Minister Narendra Modi honored 7 girls and 11 boys with the National Bravery Awards

 

 • Rachel Morrison has become the first female cinematographer to receive an Oscar nomination in the 89-year old history of the awards. She has been nominated for her work in the film ‘Mudbound’

 

 • Bollywood actor Shah Rukh Khan honoured with the 24th crystal award at World Economic forum in Davos, Switzerland. He received award for his leadership in championing children’s and women’s rights in India.

 

Sports

 

 • Lifter Rakhi Halder created a new national record in clean and jerk to a gold medal in 63kg women’s category in the 33rd women senior National weightlifting category championship in Mangaluru.

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube