January 24

Date:24 Jan, 2018

January 24

 

We Shine Daily News

ஜனவரி 24

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • சைபர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளையும் மீறி, முதலீடுகளை ஈர்க்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் 1, 2, 3 வது இடத்தில் உள்ளது

 

 • பிரத்தானியாவில் பிற நாட்டவர்கள் நிரந்தர குடியுரிமைப்(Settled Status) பெறுவதற்கு 72 பவுண்ட்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பிரத்தானிய அரசு தெரிவித்துள்ளது

 

 • உலகில் தொழில்முனைவோர் அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது

 

 • 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாலாஸ் ஏஞ்சல்ஸ்’ நகரில்(அமெரிக்கா) மார்ச் 4ம் தேதி நடைபெறுகிறது

 

 • உலக அளவில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிக பணிச்சுமை உள்ளது என்று ஐ.நா சபை ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது

 

 • இந்தியா – பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தால் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்ய ஐ.நா பொதுச்செயலாளர் தயாராக உள்ளதாகவும், அதுவரை இந்த விவகாரத்தில் ஐ.நா சபை தலையிடாது  எனவும் ஐ.நா பொது சபை செய்தி தொடர்பாளர் ‘ஸ்டீபன் டுஜாரிக்’ தெரிவித்துள்ளார்

 

 • உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பருவநிலை மாற்றம், பயங்கர வாதம், சுயநலப்போக்கு ஆகிய மூன்றும், தற்போது உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களாக உருவெடுத்துள்ளன என்றும் நாட்டில் சிவப்பு நாடா முறை ஒழிக்கப்பட்டு, சிவப்பு கம்பளம் விரிக்கப்படும் நடைமுறை உருவாகியுள்ளது எனவும் பேசினார்

 

 • இந்தியர்கள் ‘குட் மார்னிங்’ என்ற மெசேஜை மில்லியன் கணக்கில் அனுப்பி இன்டர் நெட் சேமிப்பை நிரப்பி விடுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • நாட்டில், 7 முக்கிய நகரங்களில் உள்ள 70 இடங்களில் ஒலி மாசு அதிகம் உள்ள இடங்கள் பட்டியலிடப்பட்டது. இதில் ஜீடிமெத்லா(ஹைதராபாத்) முதலிடத்திலும், வடலா(மும்பை) 2வது இடத்திலும் உள்ளது

 

 • நாடு முழுவதும் 11 ஆயிரம் இரயில்களிலும், 8500 .ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று இரயில்வே துறை அதிகாரி தெரிவித்துள்ளார்

 

 • தேசிய தகுதித் தேர்வு (நெட் தேர்வு) எழுத வயது வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

 

 • ராஜ்தானி, சதாப்தி விரைவு இரயில்களுக்கு மாற்றாக இரயில் 18 மற்றும் இரயில் 20 என்ற புதிய இரயில்களை, இந்தியன் இரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது

 

 • இந்தியா – மியான்மர் – தாய்லாந்து இடையே நெடுஞ்சாலை அமைக்கும் பணி அடுத்த ஆண்டு(2019) இறுதியில் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

 

 • விமானங்களில் இன்டர் நெட் பயன்படுத்தும் வசதி விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. இதன்படி 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரையில் இணையச் சேவையைப் பயன்படுத்தும்போது பயணிகளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று விமானத்துறை தெரிவித்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் தஞ்சாவூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது

 

 • உலகின் மிகவும் பணக்கார கிளப்பாக ‘மான்செஸ்டர் யுனைடெட்’ தேர்வு(2வது முறையாக) செய்யப்பட்டுள்ளது

 

 • பெண்களுக்கான டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ளது

 

 • ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை அப்ஸ்கேல் அமைப்பின் சார்பில் ஓஎம்ஆர் மாரத்தான் போட்டி பிப்ரவரி 4ம் தேதி பழைய மகாபலிபுரம் சாலையில் நடைபெற உள்ளது

 

 • ஆஸ்திரேலிய அணியின் லெக் ஸ்பின்னர் ‘லாயிட் போப்’ 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனைப் படைத்துள்ளார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடில் இருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கனடா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

 

 

புதிய நியமனம்

 

 

 • இந்திய விமானப் படையில் முதன்முறையாக போர் விமான பைலட்களாக அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்

 

 

விருதுகள்

 

 

 • காரைக்காலில் நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகிலாண்டேஸ்வரி வாசு தேவமூர்த்திக்கு(அமெரிக்கா) கலைக்கோ மாமணி விருது வழங்கப்பட்டது

 

 • டெல்லி அரசு பள்ளிகளை சேர்ந்த 6 ஆசிரியர்களுக்கு மதிப்புமிக்க ‘புல்பரைட் டீச்சிங் பெல்லோஷிப்’ விருது வழங்கப்பட உள்ளது

 

 

முக்கிய தினங்கள்

 

 • ஜனவரி 24 – தேசிய பெண் குழந்தைகள் தினம்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • மத்திய அரசின் ஊரக வீட்டு வசதி வட்டி மானியத் திட்டத்தை (ஆர்ஹெச்ஐஎஸ்எஸ்) நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி(என்ஹெச்பி) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது 

 

 • சமூக வலைத்தளமான டுவிட்டரில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்த அந்தோணி நோட்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

 

 • சியான்டில் நகரில்(அமெரிக்கா) அமேசான் நிறுவனம் பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட் ஒன்றை (அமேசான் கோ) அறிமுகம் செய்துள்ளது

 

 • Integral நிறுவனம் 512GB சேமிப்பு கொள்ளளவு உடைய SD card – னை உருவாக்கியுள்ளது

 

 • முகத்தை அழகாக்கி காட்டும் கைப்பேசி செயலிகள் – ‘பியூட்டி ஆப்’ எனப்படும் செயலி முதன் முறையாக வட கொரியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது

 

 • உள்நாட்டில் பயணிகள் கார் விற்பனையில் மாருதி சுசுகி முதலிடத்தில் உள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

 • Union Minister of Petroleum and Natural gas Dharmendra Pradhan has announced that 16th International Energy Forum Ministerial meeting held in New Delhi from 10th to 12th April 2018.

 

 • Bhubaneswar, the capital of Odisha will host the 7th edition of the Asia steel International Conference from Feb 2018.

 

 • Andhra Pradesh State Government has entered into a sister State agreement with the canton of Zurich, Switzerland under this Andhra and canton of Zurich will collaborate in various areas through exchange of experience and information industry – specific programs and projects

 

 • Himachal Pradesh CM Jai Ram Thakur unveiled a state level nutrition scheme for HIV – Positive children at campaign conducted by Himachal Pradesh AIDS control society on the eve of National Youth Day, in Shimla

 

 • The first Post Office Passport Seva Kendra of Puducherry was inaugurated by Sushma Swarai Minister for external Affairs at Karaikal

 

 • The Minister of State (IC) for Ayush, Yesso Naik laid foundation stone for Central Research Institute in Jaipur.

 

 • The Ministry of Electronics and Information Technology (Meity) announced the ‘Cyber Surakshit Bharat initiative in association with National e- governance Division and Industry Partness.

 

International News

 

 • Valletta, the capital of Malta was officially inaugurated as the European capital of culture

 

 • World Economic Forum Summit in Switzerland

 

 • The first International Dam Safety conference 2018 held in

 

Banking and Finance

 

 • Government of India, State Government of Uttarakhand and the World Bank signed a 120 million dollar loan agreement for Uttarakhand Water supply program for Peri – Urban Areas

 

 • The World Economic outlook: Brighter Prospects, Optimistic Markets, Challenges ahead, International Monetary Fund stated that Indian economy will grow at 7.4% in FY 2018 – 19.

 

Business

 

 • India 5th most attractive Market for investment in a survey of CEO’s conducted by consulting firm Price Water house Coopers (PWC)

 

 • Reliance Industries Ltd (RIL) has become the first Indian company to cross the 6 lakh crore Mark in Market capitalization as its shares price touched a 52 – week high of Rs.974.5 on Jan 22, 2018.

 

Appointment

 

 • Srikumar Menon was appointed as the ambassador of India to the Republic of Angola.

 

 • Federation of Indian chambers of commerce and Industry appointed Dilip Chenoy as its Director General

 

 • Somanath takes charge as Vikram Sarakhai space centre’s director

 

Awards & Recognition

 

 • “Sachin: A Billion Dreams”, a biopic on Sachin Tendulkar, has won two awards at the 11th Tehran International FICTS Festivals 2018 in

 

Sports

 

 • Siddharth Singh bags Swedish open Junior International series 2018.

 

 • West Indies to host 2018 Women’s World T20.

 

Obituary

 

 • Noted Philanthropist Honsen Lyngdoh passes away

 

 • Former England Football captain Jimmy Armfield dies

 

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube