January 23

Date:23 Jan, 2018

January 23

 

We Shine Daily News

ஜனவரி 23

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • உலக பொருளாதார அமைப்பு மக்களின் வாழ்க்கை தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகள் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியா 62வது இடத்தில் உள்ளது. நார்வே முதலிடத்தில் உள்ளது

 

 • லண்டனில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க தூதரகத்திற்கு வருகை தந்துள்ள முதல் அமெரிக்க உயர்நிலைத் தலைவர் ‘டில்லர்ஸன்’(அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்) ஆவார்

 

 • பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் நிலையில் உள்ளது

 

 • சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிளைம் ஒர்க்ஸ் நிறுவனம் கார்பன்டை – டை ஆக்ஸைடை உறிஞ்சி, எதிர்மறை உமிழ்வு முறையில் மின்சாரம் தயாரிக்கும்(கார்பிக்ஸ் தொழில்நுட்பம்) உலகின் முதல் மின் நிலையத்தை ஐஸ்லாந்து நாட்டில் நிறுவியுள்ளது

 

 • நவீன தொழில்நுட்பம் மூலம் மக்களுக்கு சேவை வழங்குவதில் சிங்கப்பூர் முன்னிலை வகிக்கின்றது. தற்போது அங்கு நடத்துனர் இல்லாமல் பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயண சீட்டு கட்டணம் ஏ.டி.எம் கார்டு வடிவில் இருக்கும் அட்டைகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றது

 

 • கிழக்கு ஜெருசலேம் நகரை பாலஸ்தீனம் நாட்டின் தலைநகராக்கும் அதிபர் ‘மஹ்மூத் அப்பாஸின்’ முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளது

 

 • அகாடெமி விருதில் வழங்கப்படும் பிரத்யேக தங்கச் சிலையை முதன் முதலில் வடிவமைத்தவர் ‘ஜார்ஜ் ஸ்டான்ல’. 13.5 இன்ச் உயரமுள்ள (34.3 செ.மீ) இந்த சிலையானது 3.856 கிலோ எடை கொண்டது

 

 • லைபீரியாவின் அதிபராக ஜார்ஜ் வியோ(முன்னாள் சர்வதேச கால்பந்தாட்ட வீரர்) பதவியேற்றார்

 

 

தேசிய செய்திகள்

 

 

 • பஞ்சாப் ஃபரிட்கோட் மாவட்ட கல்வி வாரியம் பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் செல் போன் உபயோகிக்க தடை விதித்துள்ளது

 

 • தவளக்குப்பத்தில் பா.ஜ.க சார்பில் ‘மோடி பொது சேவை’ மையம் திறக்கப்பட்டது

 

 • ஆதார் எண்ணுடன், வாக்காளர் அட்டையும் இணைக்க வேண்டும் என்று புதிய தலைமை தேர்தல் அதிகாரி ஓம். பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்

 

 • டெல்லியில் ஜனவரி 26ம் தேதி நடைபெறம் குடியரசு தின விழாவில் ‘கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வெளியுறவுக் கொள்கை’ (ஆக்ட் ஈஸ்ட் பாலிசி) அறிவிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

 

 • கர்நாடகாவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 18 மாவட்டங்களில் 100 சதவீத கழிவறைகள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஸ்வீடனில் நடைபெற்ற ஜுனியர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ‘சித்தார்த் சிங்’ வெற்றி பெற்றார்

 

 • டுவென்டி -20’ தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ‘டேவிட் வார்னர்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • 2018ம் ஆண்டு 11ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 27ம் வரை நடைபெறுகிறது

 

 • இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் உலக டூர் பாட்மிண்டன் போட்டி ஜகார்ந்தா நகரில் இன்று தொடங்குகிறது

   

 

புதிய நியமனம்

 

 • பிப்ரவரி 26ம் தேதி 2017ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகை, நடிகர்கள் படங்கள் ஆகியவற்றின் பெயர்களை அறிவிக்கும் அதிகாரம் ‘பிரியங்கா சோப்ராவுக்கு’ கொடுக்கப்பட்டுள்ளது

 

 • மத்தியப் பிரதேச ஆளுநராக ‘ஆனந்தி பென்படேல்’ இன்று பதவியேற்றார்

 

 • திருவனந்தபுரத்தில்(கேரளா) விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி ஆய்வு மையத்தின்(விஎஸ்எஸ்சி) இயக்குநராக ‘எஸ். சோமநாத்’ பொறுபேற்றார்

 

 

விருதுகள்

 

 • தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவர் செல்விக்குமுதல் பெண்மணிகள் சாதனையாளர் விருதை’ குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேகனா காந்தியும் வழங்கினர்

   

 

முக்கிய தினங்கள்

 

 • ஜனவரி 23 – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • உலகில் உள்ள பெண்களின் கல்விக்கு நிதி திரட்டும் திட்டத்திற்கு மலாலாவுடன்(2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு) ஆப்பிள் நிறுவனம் இணைந்து நிதி திரட்டவுள்ளது

 

 • இந்திய வங்கித் துறையின் மொத்த வாராக்கடன், மார்ச் இறுதிக்குள் 9.50 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 • தனியார் துறையைச் சேர்ந்த ஆக்ஸிஸ் வங்கியின் லாபம் மூன்றாவது காலாண்டில் ரூ.726.44 கோடியாக அதிகரித்துள்ளது

 

 • ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் இலகு ரக வாகன உற்பத்திக்காக ரூ.400 கோடிளை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது

 

 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

 • கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின், பிப்ரவரி 17ம் தேதி இந்தியா வருகிறார். இரு நாடுகளுக்கும் உள்ள நட்புறவு, பொருளாதாரக்கொள்கை, கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

 • Minister of State (Independent charges) for Housing and Urban Affairs, Hardeep Singh puri along with the Chief Minister of Goa, Manohar Parrikar launched the ‘Protocol for Star Rating of Garbage free cities in Goa’. The seven star rating system has been developed by the Swachh Bharat Mission – Urban

 

 • President Ram Nath Kovind approved disqualification of 20 MLA’s of Aam Aadmi party (AAP) for holding offices of profit.

 

 • SSC, Shenio, Director of Indian National centre for Ocean Information Service (INCOIS) has stated that India will soon have its own automated Ocean Pollution observation system. This new ocean data acquisition system (called automated moorings) which is expected to be functional in April 2018 will not only help in tracking ocean pollution levels but will also offer insights on how the Marine system is changing.

 

 • Arunachal Pradesh CM Pema Khandu inaugurated the World War – III memorial Museum in State’s changlang district. World War – II memorial Museum in Changlang has been built by the Union Culture Ministry at a cost of Rs.2.25 crore

 

 • Manipur CM N. Biren Singh launched the Chief Minister – gi Hakshelgi Tengbang a health assurance scheme for the Poor and disabled people. Under this scheme poor people of Manipur will be provided cashless treatment at Government Hospitals health centers and other empanelled selected Private hospitals.

 

 • Maharastra State Government will soon start a system to issue daily district – wise weather advisory to farmers across the The objective behind this iniative is to help farmer to minimize their crop losses due to adverse Weather conditions.

 

 • India’s first Garbage festival ‘Kachra Mahotsav 2018’ organized in Chhattisgarh

 

 

International Affairs

 

 • India has ranked at the 62nd place among 74 emerging countries economies on the annual Inclusive Development Index 2018 released by World economic Forum. Among advanced economies, Norway has topped the list while Lithuania has topped the list of emerging economies.

 

 • World Bank approved USD 300 million loan to Nepal for undertaking reconstruction work post April 2015 earthquake. This loan also includes USD 80 million for a livestock project and another USD 60 million for vocational training.

 

 • According to Sanctum Wealth management report, India will overtake China to be the fastest growing large economy in 2018. This report also unlined that India’s equity market will become the fifth largest in the world.

 

 • Shri Gajendra Singh Sekhawat participate in the agriculture Minister’s conference held in Berlin, Germany during the 10th Global forum for food and agriculture

 

 • The Three day International conference – 2018 at Thiruvananthapuram on Jan – 23 – 24.

 

 • Four district in Nagaland, (Mokokchung, Zuntieboto, Kiphire and Longleng) have achieved the status of Open Defecation Free under Swachh Bharat Mission (Gramin)

 

 • The United Arab Emirates has invited Mamata Banerjee to a business summit in Dubai.

 

 • West Bengal is planning to renovate a World War – II United States Air Force airbase at Charra in Purulia district into a full fledged airport.

 

 • The Telangana Government signed a MOU with the clean Authority of Tokyo in connection with Municipal solid waste incineration in Hyderabad.

 

Appointments

 

 • Sudeep Lakhtakia appointed as New DG of National Security Guard

 

 • OM Prakash Rawat appointed as new Chief Election Commissioner

 

 • OP Singh has been appointed as DGP of Uttar Pradesh

 

 • Anandiben Patel named as new Madhya Pradesh Governor

 

Awards & Recognition

 

 • Andhra Pradesh IT Minister Nara Lokesh was honoured with the Kalam Innovations in Goverance award (KIGA) at an event organized by the APJ Abdul Kalam International foundation, in New Delhi

 

Obituary

 

 • Roy Bennett, Zimbabwean opposition leader passed away.

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube