January 22

Date:22 Jan, 2018

January 22

 

We Shine Daily News

ஜனவரி 22

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • சர்வதேச அளவிலான பொருளாதார மாநாடு டாவோஸ் நகரில் (சுவிட்சர்லாந்தில்) நடைபெறவுள்ளது. இதில் இந்தியா 20 ஆண்டுகளுக்கு பின் கலந்து கொள்கிறது

 

 • ஐ.நா சபையின் உத்தரவுகளைக் பின்பற்றாதக் காரணத்தினால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்காணிப்புக் குழு ஜனவரி 25 மற்றும் 26ம் தேதிகளில் பாகிஸ்தான் வருகின்றனர்

 

 • 22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வசித்துவரும் மனிதர் மார்சியோ மிஷயல் மடோலியாஸ்(ரியோடி ஜெனீரோ – பிரேசில்)

 

 • உலக இசைத் திருவிழா(2018) ஷார்ஜாவில் நடைபெற்றது

 

 • சீனாவின் கலாச்சார விழாவான விளக்கு திருவிழா முதன் முறையாக காயலாகில்(பிரான்ஸ்) நாட்டில் கொண்டாடப்பட்டது

 

 • ஜெர்மனியில் புதிய அகதிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • உலகில் சூரியன் மறையாத நாடுகள் – நார்வே, ஐஸ்லாந்து, கனடா, ஸ்வீடன், பின்லாந்து

 

 

தேசிய செய்திகள்

 

 

 • உலக சுகாதார நிறுவனத்தின் 2018ம் ஆண்டு காலண்டரில் இமாச்சலப்பிரதேசத்தின் சப்தோட் கிராமத்தைச் சேர்ந்த சுகாதார அலுவலரான கீதா வெர்மா இடம்பிடித்துள்ளார்

 

 • குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடியை ‘சமூக விஞ்ஞானி’ என்று பாராட்டியுள்ளார்

 

 • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுதோறும் கழிப்பறைகள் கட்டியதில் நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் 2, 3வது இடத்தில் உள்ளது

 

 • மாத அமிர்தானந்தமயி உருவம் பொறிக்கப்பட்ட புதிய தபால் தலையை வேலூர் மாவட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்

 

 • பாதுகாப்பு துறையில் ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த இந்தியா மற்றும் ஜப்பான் முடிவு செய்துள்ளது

 

 • எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலே  வழி மறித்து தாக்கும் ஏவுகணையை ரஷியாவிடம் இருந்து ரூ.39,000 கோடி செலவில் வாங்கும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் எத்தியோபியாவைச் சேர்ந்த சாலமன் டெக்சிசா ஆடவர் பிரிவிலும், அமானே கொபேனா மகளிர் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றனர்

 

 • சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் சூப்பர் லீக் பி பிரிவில் டெல்லி அணி வெற்றி பெற்றது

 

 • இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் கௌரவ் கில் வெற்றி(5வது முறை) பெற்றார்

 

 • தெற்கு மண்டல தேசிய எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது

 

 

புதிய நியமனம்

 

 

 • தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நாளை பதவியேற்கவுள்ளார்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • உலகிலேயே மிகவும் மதிக்கப்படும் (ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் இதர காரணிகளால்) நிறுவனங்களின் டாப் 10 பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்திலும் அமேசான் நிறுவனம் 2வது இடத்திலும் உள்ளது

 

 • பொதுத் துறையைச் சேர்ந்த ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் மத்திய அரசு வைத்துள்ள 51.11 சதவீத பங்குகளை கையகப்படுத்துவதாக ஓன்ஜிசி நிறுவனம் அறிவித்துள்ளது

 

 • காகில்ஸ் வங்கி, தனது பாதுகாப்பு ஆற்றல்களை மேம்படுத்தி, பாதுகாப்பு நெறிமுறைகளை அமல்படுத்த IBM இன் புலனுணர்வு சைபர் பாதுகாப்பு தீர்வுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது

 

 • கார்களில் ஏர்பேக் அமைப்பில் உள்ள குறைபாடு காரணமாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட 22 ஆயிரத்து 834 கார்களை திரும்பப் பெறப்போவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது

 

English Current Affairs

 

National News

 

 • Bharatiya Janata Party Chief Amit Shah launched “Yuva Udghosh Programme” in Varanasi, Uttar Pradesh. This programme focuses on enrolling Youths, above 17 of age, who will eligible for voting in the 2019 Lok Sabha election.

 

 • The use and sale of imported petroleum coke has been banned in the National Capital Region by the environment Ministry in order to control air pollution. The restrictions have been made under the environment protection Act, 1986

 

 

 • The Def Expo India 2018 will be hosted by Chennai for the first time from April 11 to 14 at a temporary expo centre on East coast road near Mahabalipuram. Def Expo India is the largest event of India’s defence sector.

 

 • Uttarkhand introduced for the first time in the country, Ultrasound will be performed on wild animals to detect pregnancy before administering reproduction control method on them.

 

 

 • The Union Minister for Finance and corporate affairs, Arun Jaitely launched the National CSR Data Portal & Corporate significant step towards driving accountability and transparency for corporate India.

 

 • Delhi CM Arvind kejriwal launched Girl child week programme to celebrate the girl child and spread awareness on gender equality
  • The girl child week is held from 18 Jan to 24 Jan 2018

 

 • National Girl child Day – 24 Jan

 

 • Fourth India International Science festival to be held in Lucknow

 

Science and Technology

 

 • China launched two high resolution optical remote sensing satellites from the Jinrquan satellite launch centre, located in Northwest China. The satellites that were launched were commercial satellites named ‘Jilin – 1’ Video 07 and 08.

 

 • INSV Tarini, India Navy Sailboat with an all – women crew rounded cape Horn.

 

Banking

 

 • Mauritius was the largest source of foreign investment in India (218 percent share at market value) followed by US and UK according to a census by the Reserve Bank of India.

Recognition

 

 • Technology giant Apple topped fortune magazine’s list of the world’s most Admired Companies for 2018.

 

 • The US National Security agency been using secret speech recognition technology to identify people by their unique voiceprint for years.

 

Sports

 

 • India defeated Pakistan and won the Blind cricket World Cup 2018 at the Sharjah cricket stadium in UAE

 

 • Indian cricket team registered an emphatic victory over Zimbabwe by 10 wickets in the ICC Under – 19 World Cup at Bay oval, mount maunganui

 

 

 • Indian shuttler Divij Sharan and Rohan Bopanna with their respected partners swiftly entered into the men’s doubles third round at the Australian Open which is being held in

 

Obituary

 

 • Cartoonist chandi Lahiri passed away

 

Books

 

 • President Ram Nath Kovind unveiled a book on heartfulness techniques and principles titled “The Heartfulness Way” by Kamlesh Patel

 

 

 

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube