January 20

Date:20 Jan, 2018

January 20

 

We Shine Daily News

ஜனவரி 20

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • சர்வதேச நாடுகளிடையே ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள், ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கப் பயன்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆஸ்திரேலிய கூட்டமைப்பில்(ஏஜி) இந்தியா 43வது உறுப்பினராக இணைந்துள்ளது 

 

 • உலகில் அதிகமானோர் பார்வையிட்ட நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது 

 

 • 2005-2015ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. 

 

 • கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு(ஹரிந்தர் மாலி மற்றும் இந்திரா நாயுடு) அமைச்சர் பதிவி அளிக்கப்பட்டுள்ளது 

 

 • உலகில் அதிக பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனைஜோஸ் ஃபாபெல்லா நினைவு மருத்துவமனை – மணிலா (பிலிப்பைன்ஸ்) 

 

 • வேலைக்காக குவைத் நாட்டுக்கு செல்ல பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது 

 

 • ஐரோப்பாவை ஃபியான் புயல் தாக்கியது 

 

 • சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகள் தடைக்கு பின்னர் திறக்கப்பட்ட திரையரங்குகளில் முதல் படமாக ‘இமோஜி’ திரைப்படம் திரையிடப்பட்டது 

 

 • சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்(நிக்லஸ் சாமுவேல் குக்ஜர் – வறுமையின் காரணமாக தத்துகொடுக்கப்பட்டவர்) எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 

தேசிய செய்திகள்

 

 

 • 2018ம் ஆண்டை சிறுதானியங்களின் ஆண்டாக மத்திய அரசு அறிவித்துள்ளது 

 

 • வனப்பகுதியை இதர பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ததில் ஹரியானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது 

 

 • இந்திய சுகாதாரக் கூட்டமைப்பான ‘NAT HEALTH’ அனைவருக்கும் கட்டாய மருத்துவக் காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிமுகம் செய்யவுள்ளது 

 

 • புதிதாக தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோந்து கப்பலான ‘விஜயா’, இந்திய கடலோர காவற்படையிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது 

 

 • தாஜ்மஹாலை காண இன்று முதல் நாள்தோறும் 40,000 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என உத்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது 

 

 • மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தமிழகத்தின் ஈரோடு உள்பட 9 புதிய நகரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • சிஎஸ்கே(சென்னை சூப்பர் கிங்ஸ்) அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எல் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார் 

 

 • டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கான சர்வதேச தரவரிசையில் (ஆடவர் 18 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில்) இந்திய வீரர் ‘மானவ் தக்கார்’ 2வது இடத்தில் உள்ளார் 

 

 • ஐபிஎல் போட்டிக்கான ஒளிப்பரப்பு உரிமைகளை வாங்கியுள்ள ஸ்டார் நிறுவனம், போட்டியை விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • அதிநவீன இரு தொலை உணர்வு செயற்கைக்கோள்களை(ஜிலின்-1 விடியோ 07 மற்றும் ஜிலின்-1 விடியோ 08) சீனா விண்ணில் செலுத்தியது 

 

 • செவ்வாய் கிரகத்தில் விஞ்ஞானிகள் அதிக நாட்கள் தங்கி சோதனை செய்ய தேவையான அணு மின் சக்தியை தரும் புதிய கருவியை நாசா உருவாக்கியுள்ளது 

 

 • ஒரே இரத்த பரிசோதனை மூலம் 8 விதமான உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்று நோயை கண்டுபிடிக்கும் புதிய முறையை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர் 

 

 • இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பிய கார்டோசாட் – 2 செயற்கைக்கோள் மத்தியப் பிரதேசத்தின் தலைநகரமான இந்தூரின் ஒரு பகுதியை படமெடுத்து அனுப்பியுள்ளது

 

 

விருதுகள்

 

 • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ஆப்கானிஸ்தான் அரசு சிறந்த தைரியசாலிக்கான விருதை(Medal of Bravery -தங்கப்பதக்கம் – 15 கிராம்) வழங்கியுள்ளது

 

 

புதிய நியமனம்

 

 • மத்தியப் பிரதேச மாநில ஆளுநராக ‘ஆனந்திபென் படேல்’(குஜராத் முன்னாள் முதல்வர்) நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • என்எஸ்ஜியின்(கருப்பு பூனைப் படை) புதிய இயக்குநராக ‘சுதீப் லக்தாகியா’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 

 • ரிசர்வ் வங்கி, 2016-2017ம் நிதியாண்டில் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் வெளிநாடுகளின் பட்டியலை வெளியிட்டது. இதில் மொரீசியஸ் முதலிடத்தில் உள்ளது

 

 • மின் நுகர்வோருக்கு, கேஷ் பேக் திட்டத்தை பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவர் மற்றும் பிஎஸ்இஎஸ் யமுனா பவர் டிஸ்காம் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன

 

 • எல்ஐசி காப்பீட்டு நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசி பக்கத்தை ஆன்லைனில் பார்க்க ஆதார் எண்ணை கட்டாயமாக்கியுள்ளது. ஓர் இணையதள சேவையைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்

 

 • இந்தியாவின் மென்பொருள் சேவையில் 3வது இடத்தில் உள்ள விப்ரோ நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 8.4 சதவீதம் சரிவடைந்துள்ளது

 

 • தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் டிசம்பர் காலாண்டு லாபம் ரூ.4,642.6 கோடியாகும்

 

 

English current Affairs

 

 

 National News

 

 • MEITY (The Ministry of Electronics and Information Technology) announces the Cyber Surakshit Bharat to strengthen the cyber security.

 

 • Silvassa tops the list of cities selected by Minister of state for housing and urban affairs in National Smart cities

 

 • Maitre – 2 a second passenger bus to Kolkata Via Dhaka is started from Agartala to give a boost to the trans border relationship between India and Bangladesh

 

 • Odisha launches e – platform for hassle – free health services, Under this system, patients can be registered online and can view and download their individual electronic health records.

 

 • Government launches 100 accessible website for Divyangs friendly websites especially for visually impaired, can relay website content to the user in audio format.

 

International News

 

 • World’s largest underwater cave found in Mexico. The cave stretches across 216 miles.

 

 • India formally became the 43rd member of the Australia Group (AG)

 

Business

 

 • Mauritius was the largest source of foreign investment in India followed by US and the UK, according to a census by reserve bank

 

 • Axis Bank partnering with NGO Srijan through an initiative called Buddha fellowship programme to help nurture talent for the development sector

 

Appointments

 

 • Former Gujarat Chief Minister Anandiben patel has been named the next Madhya Pradesh Governor.

 

 • IPS Officer Sudeep Lakhtakia was appointed as the new director general of National Security Guard (NSG)

 

Sports

 

 • Indian men’s football team have climbed 102nd spot in latest FIFA rankings.

 

Obituary

 

 • Eminent Cartoonist Chandi Lahiri has passed away. He is also called the creator of ‘Pocket Cartoons’ in Bengal

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube