January 19

Date:19 Jan, 2018

January 19

 

We Shine Daily News

ஜனவரி 19

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • அதிக வெப்பம் மிகுந்த ஆண்டுகளில் 2017ம் ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது என உலக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது

 

 • அமெரிக்காவில் முதல் முறையாக சீக்கிய மதத்தை சேர்ந்தவர்(குர்பீர் எஸ் கிரேவால்) அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட அமெரிக்க ஊடகங்களுக்கு ‘பொய் செய்தி விருதுகள்’ வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்

 

 • ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஆளில்லா விமானம் மூலம் மிட்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது

 

 • 2040ம் ஆண்டுக்குள் குறுகியதொலைவு பயணங்களுக்கான விமானங்களை 100 விழுக்காடு மின் மயமாக்க நார்வே அரசு திட்டமிட்டுள்ளது

 

 • ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டித்துக்கொள்ள வகை செய்யும் சட்ட மசோதா பிரிட்டன் பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது

 

 • ரோமானியாவின் புதிய பிரதமராக ‘வியோரிகா தான்சிலா’ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ரோமானியாவின் முதல் பெண் பிரதமராவார்

 

 

தேசிய செய்திகள்

 

 

 • 18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெற ஆதார் எண்கட்டாயம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

 • புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் பொறுப்பேற்கவுள்ளார்

 

 • இரயில் டிக்கெட்டுகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால், டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளிக்க இரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது

 

 • கோல்கட்டாவில்(மேற்கு வங்கம்) போக்குவரத்து போலீசாருக்கு எல்.இ.டி. பல்பு பொருத்தப்பட்ட சீருடை வழங்கப்பட்டுள்ளது

 

 • இந்தியாவில் அதிக வாசர்கள் படிக்கும் பத்திரிக்கைகளில் முதல் 10 இடங்களில் தினந்தந்தி பத்திரிக்கை 5வது இடத்தை பிடித்துள்ளது. இதில், டைனிக் ஜக்ரான், இந்துஸ்தான், அமர் உஜலா என்ற 3 இந்தி பத்திரிக்கைகள் 1, 2, 3வது இடத்தில் உள்ளது

 

 • ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், உத்திரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பிகார், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 9 மாநிலங்களின் சிறுபான்மையினர் நல அமைச்சர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் லக்னோவில் நேற்று நடைபெற்றது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • விராட் கோலி(இந்திய அணியின் கேப்டன்) டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் 900 புள்ளி எட்டிய 2வது இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்

 

 • டாக்டர் மகாலிங்கம் சுழற்கோப்பைக்கான 10வது ஓபன் இன்டர்நேஷனல் செஸ் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது

 

 • உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது

 

 • ஐசிசியின் 2017ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு ‘ஹசன் அலி’(பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • பிப்ரவரி 4ம் தேதி மிகப்பெரிய விண்கல்(2002 AJ129) ஒன்று பூமிக்கு மிக அருகாமையில் வர உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது

 

 • சுனாமி போன்ற ஆபத்துகளிலிருந்து தப்பிக்க நீரில் மிதக்கும் புதிய எலெக்ட்ரிக் காரை ஜப்பானைச் சேர்ந்த ‘சுருமாக்கி’ என்பவர் கண்டுபிடித்துள்ளார்

 

 • அனைத்து வகையான குப்பைகளையும் உரமாக மாற்றும் திறன் கொண்ட இயந்திரம்(பையோ செஸ்ட்) ஆந்திராவில்(திருப்பதி) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நாளொன்றுக்கு 1000 கிலோ எடையுள்ள குப்பைகளை உரமாக மாற்ற முடியும்

 

 

விருதுகள்

 

 • கேரள அரசின் மதிப்பு மிக்க விருதான ‘நிஷாகாந்தி’ விருதுக்கு பரதநாட்டிய ஆசிரியர்கள் தனஞ்சயன், சாந்தா தனஞ்சயன் தம்பதி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • 29 கைவினைப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு மற்றும் 49 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது

 

 • ஆயத்த ஆடைகள் துறையின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்க மத்திய அரசு, குழு ஒன்றை அமைத்துள்ளது

 

 • தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் வங்கியின் மூன்றாம் காலாண்டு வருவாய் ரூ.6,492.56 கோடியாக உள்ளது

 

 • ‘தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத்திற்கு’ மத்திய அமைச்சகம் மற்றும் இந்திய தரக்குழுவின் துணை நிறுவனமான நாபெட் சார்பில் ‘தங்க விருது’(தரம் மற்றும் சிறந்த செயல்பாடுகளுக்கு) வழங்கப்பட்டுள்ளது

 

 

இறப்பு செய்தி

 

 • பிரபல எழுத்தாளர் மற்றும் அனைத்துலக தமிழ் எழுத்தாளர் சங்க தலைவருமான ‘வாசவன்’ நேற்று காலமானார்

 

 

English Current Affairs

 

National News

 

 • Indian Government is planning to set up $350 million solar development fund for financing solar projects

 

 • Maharashtra state cabinet approved one percent reservation for orphans in government jobs under general category.

 

 • The government has planned to form a Cyber Warrior Police Force to combat cyber crimes like cyber threat, child pornography, online stalking etc.

 

 • 14th meeting of the special committee for inter-linking of rivers was held on Jan 17 2018 in New Delhi.

 

 • Minister of state for Textiles, Ajay Tamta inaugurated 60th edition of India International Garment Fair (IIGF) at Pragati Maidan, New Delhi.

 

 • Jammu and Kashmir Legislative Assembly passed grants for horticulture department for 2018-19 for 528.33 crore.

 

 • Andhra Pradesh Government signed a MoU with NITI Aayog to create an online dashboard for the 115 most backwards district of India, in Amaravati, Andhra Pradesh.

 

 • Madhya Pradesh has become the first state in India to completely implement door to door Garbage collection in all areas under urban bodies.

 

 • PM Modi and PM Benjamin Netanyahu inaugurated the i-create centre at Deo Dholera in Ahmedabad

 

 • Maharashtra became the first state in the country to unveil public cloud policy that virtually mandates state government departments to shift their data storage

 

International Affairs

 

 • International solar alliance hosted a two-day event ‘International Solar Alliance Forum’ during 17-18th Jan 2018 at the world future energy summit (WFES) 2018 in Abu Dhabi, UAE

 

 • The 10th edition of Global forum for food and Agriculture was held in Berlin, Germany.
  • Theme of this year:  Shaping the future of tire stock – sustainably, responsibility, efficiently

 

Banking and Finance

 

 • India Ratings and Research has projected that India’s economic growth will improve to 1 percent in 2018-19 as compared to 6.5 percent in 2017-18

 

 • HDFC Bank’s market capitalization, (m-cap) crossed 5 lakh crore mark.

 

Awards & Recognition

 

 • President of India, Ram Nath Kovind, Presented the Sangeet Natak Akademi’s Fellowships and Sangeet Natak akademi awards for the year 2016 at a function held in New Delhi.

 

 • Gulshan Books, a Kashmiri publishing house, has secured a place in the Limca Book of Records 2018 for a huge collection of 80,000 books

 

Science & Technology

 

 • India successfully test fired Agri-V, a surface to surface nuclear capable ballistic missile from Abdul Kalam Island off the odhisa coast Agni-V is an intercontinental ballistic missile having a strike range of 5000 km.

 

 • Chkfake Brand protection solutions launched ‘Chkfake’ – a global app to check authenticity of currency notes of all major currencies worldwide

 

Sports

 

 • Virat Kohli has won the sir Gas field sobers cricketer of the year, ICC cricketer of the year 2017 and ICC OD1 cricketer of the year 2017 awards for his accomplishments in 2017.

 

Obituary

 

 • Actress Ava Mukherjee passed in Mumbai

 

 • Leslie Harding pde, renowned kasi author died.

 

 • Kannada actor Kashinath passed away.

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube