January 18

Date:18 Jan, 2018

January 18

 

We Shine Daily News

ஜனவரி 18

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • பார்லிமெண்ட்களில் அதிகப் பெண் அரசியல்வாதிகளைக் கொண்ட சர்வதேச நாடுகள் பட்டியலில் ருவாண்டா முதலிடத்தில்(தொடர்ந்து 10 ஆண்டுகள்) உள்ளது

 

 • சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் – ஹாலிமா யாகோபு 

 

 • பாலின வேறுபாடு இல்லாமல் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே சம்பளம் வழங்கும் நாடுகள் – ஐஸ்லாந்து, ஸ்வீடன், ருவாண்டா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் 

 

 • உலகில் முதன்முதலாக ஹைட்ரஜன் எரிவாயு உதவியால் இயங்கும் சைக்கிளை, பிரான்மா நிறுவனம்(பிரான்ஸ்) அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 9100 அமெரிக்க டாலர்கள்(ரூ.6 லட்சம்)

 

 • பிரிட்டனில் பொதுமக்கள், தனிமை மற்றும் சமுதாயத்தில் தனித்துவிடப்படுவதால் ஏற்படும் பிரச்சனையை கவனிப்பதற்கு புதிய துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அமைச்சராக ‘டிரசே குரூச்சு’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • உலகின் மிகப் பெரிய நீர்வழிக்குகை மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

 

 • அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உலக தமிழர்கள் சார்பில்(வெளிநாடுகளில் – மொய் விருந்து) ரூ.3 கோடி நிதி வசூலிக்கப்பட்டுள்ளது

 

 • 2018- குளிர்க்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா மற்றும் தென்கொரிய வீரர்கள் ஒரே கொடியின் கீழ் விளையாட உள்ளனர்

 

 • ஸ்பெனில் குதிரகள் தீ மிதிக்கும் விநோத பாரம்பரிய திருவிழா(லுமினாரியஸ்500 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும்) நடைபெற்றது

 

 • சவுதி அரேபியாவில் குடியுரிமை பெற்ற ரோபோ, சோபியா தற்போது மும்பையில் உள்ள ஐஐடி ஆண்டு விழாவில் இந்திய கலாச்சார முறைப்படி புடவை உடுத்தி கலந்து கொண்டது 

 

 • இந்திய இராணுவத்திற்கு ரூ.3,547 கோடி மதிப்பில் துப்பாக்கிகள் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 

 • மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து நீட்தேர்வு கேள்விகளை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

 • பிப்ரவரி 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீனம் செல்ல உள்ளார். இவர், பாலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமராவார் 

 

 • ஹஜ் புனித பயணத்துக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது

 

 • 26-11-2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களின் நினைவாக இன்று நினைவு சதுக்கம் திறக்கப்பட உள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமர்(பெஞ்சமின் நெதன்யாகு) மற்றும் அந்த தாக்குதலில் தாய், தந்தையை இழந்த ‘மோஷே ஹோல்ட்ஸ்பெர்’ என்ற சிறுவனும் கலந்த கொள்கின்றனர்

 

 • சென்னையில் ஏப்ரல் 11-16ம் தேதி வரை இராணுவ கண்காட்சி நடைபெறும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

 

 • மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், மாநில நிதியமைச்சர்களுடன் கருத்துக்கேட்பு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது

 

 • ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் சர்வதேச பெண் தொழிலதிபர்களின் கருத்தரங்கை, நேற்று(ஜனவரி 17) சந்திரப்பாபு நாயுடு துவக்கி வைத்தார்

 

 • உலக வர்த்தக அமைப்பில்(டபிள்யுடிஓ) அங்கம் வகிக்கும் 40 நாடுகளின் அமைச்சர்களை மட்டும் அழைத்து, சர்வதேச அளவிலான மாநாடு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • 2017ம் ஆண்டின் ஐசிசியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக(சர் கார்பீல்டு சோபர்ஸ் விருது) இந்திய வீரர் விராட்கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து  ரொனால்டினோ(பிரேஸில் கால்பந்து வீரர்) விலக உள்ளார்

 

 • இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • ஜப்பான் தனது 3ம் தலைமுறை செயற்கைகோளை, EPSILION 3 – என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது

 

 • அமெரிக்க விமானப்படையில் இருந்து நீக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆன எஸ்.ஆர்.71 பிளாக்பேர்டு விமானத்தில் சில புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி எஸ்.ஆர்.72 பிளாக்பேர்டு என்ற விமானத்தை, லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் (அமெரிக்கா) தயாரிக்கிறது

 

 • அணு ஆயுதங்களை தாங்கி செல்லக் கூடிய அக்னி 5 ஏவுகணை அப்துல்கலாம் தீவு பாதுகாப்பு சோதனை நிலையத்திலிருந்து(ஒடிசா) சோதனை செய்யப்பட்டது

 

 

புதிய நியமனம்

 

 

 • கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தினேஷ் மகேஷ்வரி நியமமனம் செய்யப்பட்டுள்ளார்

 

 

முக்கிய தினங்கள்

 

 • ஜனவரி 17 – எம்.ஜி.ஆர். பிறந்த நாள்(101)

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அவசர செலவுகளுக்கு 25 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

 

 • நாட்டின் தங்க இறக்குமதி 53 சதவீதம் அதிகரித்துள்ளது

 

 • நடப்பு நிதியாண்டில் நேரடி வரிவிதிப்பு மூலம் ரூ.6.89 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது

 

 • நடப்பு நிதி ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட கூடுதலாக ரூ.50000 கோடியை கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

 • இந்திய சீருடை, ஆடைகள் கண்காட்சி(சர்வதேச அளவில்) மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 27ம் தேதி தொடங்குகிறது

 

 • அதானி குடும்பம் மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.750 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது

 

 

English Current affairs

 

National News

 

 • Ratan P.Watan principal Adviser of NITI Aayog inaugurated the first Global Initiative on Academic Network (GIAN) course on sustainable urban planning using remote sensing and Geographic Information System (GIS) at Indian Institute of Technology Kanpur’s outreach centre at Noida, Uttar Pradesh.

 

 • Mukhtar Abbas Naqvi, Union Minister for Minority affairs announced that, the government has withdrawn the subsidy given for Haj Pilgrims. This more has been made in line with the Government’s idea to empower Minorities with Dignity.

 

 • The Government lowered the additional borrowing requirement for the current fiscal year to Rs.20,000 crore from the previously estimated Rs.50,000 crore.

 

 • The centre sanctioned projects over 10,000 crore rupees in the North East for better network connectivity. Two MOUs have been signed to cover the uncovered areas in the North East including Assam and Arunachal Pradesh.

 

 • Jammu and Kashmir Finance Minister Haseeb Drabu announced an exclusive industrial development scheme to expand and promote business activities in State.

 

 • PM Modi inaugurated the project commencement of the Rajasthan Refinery at Pachpadra in Barmer The 43000 crore rupee project is a joint venture between HPCL and the Rajasthan Government

 

 • The Indo – US Military exercise “Vajra Prahar” will be held at Joint Base Lewis MC – Chord in Seattle.

 

 

 • 8th edition of biennial ‘National Maritime search and Rescue workshop and Exercise between ships and Aircraft from the Indian and Japanese coast Guards commenced on Jan 16, 2018 in Chennai.

 

 • Karnataka State Government will held a ‘Block chain Hackathon’ for Goverance from 19th – 21st Jan 2018 at the Koramangala Indoor Stadium, Bengaluru.

 

International Affairs

 

 • As per world Economic forum’s Global Risks Report 2018 on Jan 17, 2018 extreme weather events and natural disasters have been identified as the likeliest global risks to occur in 2018.

 

 • China has set up an experimental air purifying tower, considered the world’s biggest air purifier at a highest of 100 meters (328H) in Xian, Shannxi province.

 

Banking

 

 • Reliance Communication unveiled Eagle express submarine cable system to lay a 68000 km undersea cable for carrying data across Europe and Asia.

 

Appointment

 

 • Tracey crouch was appointed as UK’s first ever Minister in charge to tackle loneliness and combat social isolation.

 

 • Selvakumar was appointed as the Chairman and MD of Security Printing and Minting Corporation of India Ltd.

Environment

 

 • World’s fifth largest diamond discovered in Lesotho

 

Sports

 

 • Ronaldinho, Brazillian world cup winner has retired from Football

 

Obituary

 

 • B. Rao Hindi Film Cinematographer passed away.

 

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube