January 17

Date:18 Jan, 2018

January 17

 

We Shine Daily News

ஜனவரி 17

தமிழ்

உலக செய்திகள்

 

 

 

 • துர்க்மெனிஸ்தான் நாட்டில் கருப்பு நிற கார்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ – சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், (இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடந்த ஆண்டு புதிதாக சேர்ந்தது)) பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் இந்தியா முதன்முறையாக பங்கேற்றது

 

 • இந்தோனேசியாவில் நாட்டில் 17ம் நூற்றாண்டில் டச்சு ஆட்சியாளர்களின் காலனி ஆதிக்க காலத்தின் போது கட்டப்பட்ட பழைமையான கடல்சார் அருங்காட்சியகம் இன்று தீப்பற்றி எரிந்தது 

 

 • 2017ம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து 460 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்

 

 • ஜெருசலேம் விவகாரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.825 கோடி நிதியுதவியில்(ரூ.825 கோடி), தற்போது பாதி(ரூ. 405) மட்டுமே வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது

 

 • வடகொரியாவின் அணு ஆயுதபிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக வான்கூலர் குழுவைச் சேர்ந்த 20 நாடுகள் அமைப்பு ஆலோசனை நடத்தின

 

 • ஏமனில் உள்ள ஹவுதி என்ற போராளிக் குழு சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி ஏவுகணையை செலுத்தியது. சவுதி அரேபியா இராணுவம் இந்த ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்தது

 

தேசிய செய்திகள்

 

 

 • முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு சிட்டாகாங் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது

 

 • உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்

 

 • உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை தேசிய அளவைக் காட்டிலும், தமிழகத்தில் அதிகம் என்று உயர்க் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்

 

 • மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் 65வது கூட்டம் டெல்லியில், அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்(மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை) தலைமையில் நடைபெற்றது

 

 • அகமதாபாத்தில் ஐ கிரியேட் எனப்படும் தொழில்நுட்ப மைய துவக்க விழாவில் இஸ்ரேல் பிரதமர் மற்றும் அவர் துணைவியார் கலந்து கொண்டனர்

 

 •  இஸ்ரேல் பிரதமர்(பெஞ்சமின் நெதன்யாகு) மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பல்வா நகரில்(குஜராத்) உள்ள தொழில் முனைவோர் வழிகாட்டு மையம் மற்றும் சபர்கந்தாவில் உள்ள விவசாய மையத்தில், விவசாய ஆராய்ச்சி திட்டத்தை தொடங்கி வைக்க  இன்று      குஜராத் செல்கின்றனர்

 

 • விபத்துக்களை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 4 சக்கர வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார்

 

 • போர் விமானத்தில்(சுக்கோய் – 30) பறந்த முதல் பெண் அமைச்சர் – நிர்மலா சீதாராமன்

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • விளையாட்டு செய்திகளை 24 மணி நேரமும் தெரிந்து கொள்ள புதிய ஆன்லைன் பண்பலை வானொலி (ரேடியோ ஸ்போர்ட்ஸ் ஃப்ளாஷஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

 

 • தென் ஆப்பிரிக்கா – இந்தியா அணி இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளில் நடுவரிடம் தகராறு செய்ததாக விராட் கோலிக்கு அபராதம் (போட்டிக் கட்டணத்தில் 25%) விதிக்கப்பட்டுள்ளது

 

 • 57 அணிகள் பங்கேற்கும் தேசிய கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 

 • முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் மாநிலம் – மேற்கு வங்கம்

 

 • வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் கடந்தாண்டில்(2017) $27 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

 

 • நாட்டில் உள்ள அனைத்து ரூ.10 நாணயங்களும் செல்லும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

 

 • ஐசிஐசிஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் லாபம் ரூ.231 கோடியாக அதிகரித்துள்ளது

 

 

ஒப்பந்தம்

 

 • வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள, ரோஹிங்கயா அகதிகளை 2 ஆண்டுகளுக்குள் திரும்பப் பெற மியான்மர் மற்றும் வங்கதேசம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியது

 

 • தொலை மருத்துவ சேவை தொடர்பாக இந்தியா – இலங்கை அரசுகளுக்கு இடையே முதல் முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது

 

 

English Current Affairs

 

National News

 

 • West Bengal, Kerala and Odisha has opted out of the Central Government’s Transformation of Aspirational District In the context of this scheme aspirational district refer to selected 115 backward districts that are lagging on specific development parameters.

 

 • PM Modi inaugurated the commencement of the work of an oil refinery in Rajasthan Baimer district.

 

 • Bar Council of India has announced that it formed a seven member delegation that will meet honorable judges of Supreme Court and will try to bridge their differences with the incumbent CJI Dipak Misra.

 

 • Odisha State Government announced Mukshyamantri Kalakar sahayata Jojana under which artists from across the state will get a monthly assistance of Rs.1200.

 

 • Jammu and Kashmir Government signed a MOU to create normalcy in Jammu and Kashmir by means of education reforms. The MOU is named ‘School Education Transformation Roadmap’

 

International Affairs

 

 • Bangladesh, India and Nepal agreed upon operating procedures for trans – border movement of passenger vehicles under Bangladesh – Bhutan – India – Nepal (BBIN) Motor vehicles agreement which aimed to facilitate seamless flow of passenger and cargo traffic in sub – region was signed by the transport Ministers of the BBIN countries.

 

 • Iranian Government lifted restrictions on the use of the Internet, including the messaging app Telegram across the country.

 

 • India attended a meeting of the International military co-operation departments of the shanghai co-operation organization (SCO) for the first time, in Beijing, china.

 

Appointment

 

 • AB Singh takes over as Chief of Staff Western Naval command.

 

 • Romanian PM Mihai Tudose resigned

 

Sports

 

 • Union sports Minister Rajyavardhan Rathore launched the official anthem and mascot of Khelo India school games in Delhi.

 

Obituary

 

 • Journalist NK Trikha passed away

 

 • Maharashtra senior BJP leader NS Pharande passes away.

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube