January 15

Date:16 Jan, 2018

January 15

 

We Shine Daily News

ஜனவரி 15

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • பாகிஸ்தான் ஏர்லைன்ஸை (பொதுத்துறை விமான நிறுவனம்) தனியார் மயமாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

 

 • பிரத்தானியாவில் முதல் முறையாக சீக்கிய பெண்(பிரீத் கௌர் கில்) நிழல் அமைச்சரவையில்(ஆளும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கும், விமர்சிப்பதற்கும் அமைக்கப்படுவது) எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • சமூக நல ஒப்பந்தத்தின் படி சுவிட்சர்லாந்துக்கு 41.5 மில்லியன் பிராங்குகளை நிதியாக வழங்க பிரான்ஸ் ஒப்புக் கொண்டது

 

தேசிய செய்திகள்

 

 

 •  சைக்ரோசேவ் என சர்வதேச நிதி ஆலோசனை நிறுவனம் நடத்திய (மத்திய அரசின் திட்டம் தொடர்பாக) கருத்துக் கணிப்பில் பயனாளிகளுக்கு நேரடியாக பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ், மானிய உர விற்பனையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு 59 சதவீதம் விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

 • சட்டமன்றம், நாடாளுமன்றம் இணைந்தே தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அருண் ஜெட்லி (மத்திய நிதி அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜீனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது.

 

 • டெல்லியில் சையது முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் 32 பந்துகளில் சதமடித்து ரிஷாப் பாண்ட் (டெல்லி அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன்) சாதனை படைத்துள்ளார்.

 

 • ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் லீக்-1 கால்பந்து தொடரில் வீரரை தாக்கியடோனி சாப்ரோன்” (நடுவர்) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

 • ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

 

 • வருமான வரி சட்டம், 1961 பிரிவு 80சி, யின் கீழ் தற்போது வழங்கப்படும் வரிச் சலுகையை 1.5 லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் டிஜிட்டல் பண பரிவர்ததனை காரணமாக நாட்டில் வரி வருவாய் உயர்ந்திருப்பதாக அருண் ஜெட்லி (மத்திய நிதி அமைச்சர்) தெரிவித்துள்ளார்

 

ஒப்பந்தம்

 

 • இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவது மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தில் முதலீடு செய்வது உள்ளிட்ட ஒன்பது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

 • ஜனவரி 15இந்திய ராணுவ தினம்

 

 

English Current Affairs 

 

 • National News

 

 • The Bhogali Bihu also called as Magh Bihu festival began in assam

 

 • Bihar Chief Minister Nitish Kumar launched schemes worth over Rs.200 crore during his state-wide “Vikas Samiksha Yatra”

 

 • With an objective to empower the Kashmiri Youth, the Indian Army has established a skill Training centre at sector 10 Headquarters of Rashtriya Rifles (RR) in Baramulla district of Jammu and Kashmir

 

 • The Bikaner camel festival was held in Rajasthan

 

 • 7th edition of the Rashtriya Sanskriti Mahotsav under the EK Bharat Shreshtha Bharat Programme began in Karnataka on Jan 14

 

 • President of India, Ram Nath Kovind, inaugurated the ‘Economy Democracy conclave’ at Thane, Maharashtra

 

 • Network for certification and conversation of forests(NCCF)  launched India’s Internationally bench marked forest management certification standard

 

 • International News

 

 • India has ranked 30th on Global Manufacturing Index released by World Economic Forum.  As per Readiness for the future of production report related to Global Manufacturing Index.

 

 • India signed MoU with United Kingdom for the return of illegal Indian migrants within a month of their detection by UK authorities

 

 • India contributed USD 50000 to the United Nations(UN) Youth Mission

 

 • Banking and Finance

 

 • Bombay Stock Exchange (BSE’s) India International Exchange(India INX)  listed Indian Railway finance corporation green bonds on its debt listing platform, Global securities market.

 

 • Business

 

 • Union Finance and corporate Affairs Minister, Arun Jaitley launched India’s first Agri –  commodity options in guar seed on National Commodity and Derivatives Exchange limited(NCDEX) platform in New Delhi

 

 • Maharashtra Health Department and Johnson and Johnson signed a MoU to train rural Midwives and social health activists regarding Tuberculosis and Maternal and Infant Mortality

 

 • R.V. Deshpande, Karnataka minister for Large, Medium Industries and Infrastructure Development has stated that Karnataka has topped among all states with investment intentions of Rs.1.49 lakhs crore till October 2017.

 

 • Gems and Jewellery Export promotion council(GJEPC), Pramod Kumar Agarwal as its chairman, and Colin Shah as vice chairman

 

 • Environment

 

 • A new month species named Elcysma Ziroensis has been discovered in the Talle Wildlife Sanctuary in Arunachal Pradesh.

 

 • Sports

 

 • Kagiso Rabada , South African fast bowler, has become the number – one ranked bowler in the MRF Tyres ICC Test player Rankings.

 

 • Obituary

 

 • KK Ramachandran Nair, communist party of India.

 

 • Books and Authors

 

 • Sanjay Manjrekar launches autobiography titled Imperfect in Mumbai.

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube