January 14

Date:16 Jan, 2018

January 14

 

We Shine Daily News

ஜனவரி 14

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • ஒப்பந்தத்தை மீறி அணுஆயுத சோதனை செய்ததால் ஈரான் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

 • பனாமா நாட்டுக்கான தூதர் ஜான் ஃபீலே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

தேசிய செய்திகள்

 

 

 

 • ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான இ-வே பில் (இணையவழி ரசீது முறை) அடுத்த மாதம் 1 ம் தேதி (பிப்ரவரி 1) முதல் கட்டாயமாக்கப் பட உள்ளது.

 

 • மத்திய பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தலைவராக பேராசிரியர் தீரேந்திரா பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • பாஸ்போர்ட்களில் குடும்ப விபரங்கள் இடம் பெறுகின்ற கடைசி பக்கம் இனி இடம் பெறாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஷில்லாங்கில் (மேகாலயா) நடைபெற்ற ஐ-லீக் கால்பந்து லீக் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.

 

 • பிரிமியர் பாட்மின்டன் லீக் தொடரில் ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

 

 • 2018 ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நாளை (15-1-2018) தொடங்க உள்ளது.

 

 • ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலப்பட்டியலில் கெய்ல், யுவராஜ்சிங், மேக்ஸ்வெல் உள்பட 1,122 வீரர்கள் இடம் படித்துள்ளனர்

 

வர்த்தக செய்திகள்

 

 

 • கேபிடல் ஃபர்ஸ்ட் (வங்கி அல்லாத நிதி நிறுவனமான)  நிறுவனத்தை ஐடிஎப்சி வங்கி வாங்குகிறது.

 

 • உலகின் மோசமான மார்க்கெட்டுகள் பட்டியலில் இந்தியாவின் (டெல்லி) மொத்த சந்தை மற்றும் இந்தியா மார்ட் டாட் காம் நிறுவனம் இடம் பிடித்துள்ளது.

 

 • வங்கிகளில் செயல்பட்டு வரும் இலவச சேவைகளான, பணப்பரிமாற்றம், பாஸ்புக் அச்சிடுதல் போன்றவற்றிற்கு விரைவில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

 

முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம்

 

 • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

 

முக்கிய தினங்கள்

 

 • ஜனவரி 14மஹாஸ்வேதா தேவியின் (92) (வங்க மொழி எழுத்தாளர்) பிறந்த நாள்

 

 

 

English Current Affairs

 • National News

 

 • The Election Commission has set up a 14 – member panel under Deputy Election Commissioner Umesh Sinha to study how social media and other digital platforms are used a head of polls and make suggestions on how to adapt the model code of conduct to these changes.

 

 • According to National family Health survey recently released by the Ministry of health and family welfare, Jains are the Wealthiest religious community in India, Delhi and Punjab are the richest states Bihar is the poorest.

 

 • The 12th International Film Festival on April and Artist began in Odisha.

 

 • In Assam, Uruka was being celebrated on 13th January 2018 on the eve of Bhogali Bihu, the post harvest festival.

 

 • India has contributed $50,000 to UN Secretary General Antonio Guterres Office of Envoy on Youth to help with its Mission of involving young people in the world body’s goal.

 

 • Ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation, Government of India has signed a MOU with State Government of Bihar and Jharkhand for completion of balance works of North Koel reservoir project at an estimated cost of Rs.1622.27 crore.

 

 • International News

 

 • Saudi Arabia’s first Motor show for women customers was held in Jeddah

 

 • American and Japanese Military forces launched 13th Annual Iron first joint Exercise in Colifornia, US.

 

 • China will provide financial support to construct a counter terrorism base in Badakshan Province of northern Afghanistan that would prevent cross border infiltration of the Uyghur Militants.

 

 • Banking and Finance

 

 • According to a study by Reserve Bank of India, housing loans in upto Rs.2 lakh slab had the highest level of non-performing assets

 

 • Yes Foundation launched Fifth edition of ‘YES ! I am the CHANGE’ (YIAC)

 

 • Business

 

 • Kerala Startup Mission has introduced Kerala Accelerator program, a virtual accelerator program for 3 months, to promote startups in the early revenue stage.

 

 • Science and Technology

 

 • Rizhao’ a new missile frigate was commissioned by the people’s Liberation Army Navy in a Naval Port in Dalian China

 

 • China successfully launched two BeiDou – 3 satellites aimed to provide navigation and positioning services to countries along the Belt and Road initiative

 

 • Sports

 

 • Associated chambers of Commerce and Industry of India (ASSOCHAM) and Football Delhi, governing body for Football in Delhi signed a MOU for the development of the sport in the Capital.

 

 • Sarjubala Devi has won gold medal and the best boxer trophy in the National Women’s Boxing championship in Rohtak, Haryana.

 

 • Former world silver medal list Sarjubala Devi representing Manipur claimed the gold in 48 kg category in National women’s Boxing championship in Rohtak, Haryana.

 

 • Obituary

 

 • Veteran Hindi writer Doodhnath Singh passes away.

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube