January 13

Date:13 Jan, 2018

January 13

 

We Shine Daily News

ஜனவரி 13

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • சவுதியில் முதன்முறையாக கால்பந்து போட்டியினை பார்வையிட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

 

 • இந்தியா மற்றும் ஜப்பான் கடலோர காவல்படையினர் சேர்ந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இதற்கு ‘சாரெக்ஸ் – 18’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்க ஜப்பானை சேர்ந்த ‘சுகாரு’ கப்பல் இந்தியா வந்துள்ளது

 

 • இலங்கையிலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு ரூ. 287 கோடி (45.27 மில்லின் டாலர்) நிதியுதவியை, இந்தியா அளித்துள்ளது

 

 • சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண்களுக்காக மற்றும் பெண்கள் மட்டுமே பணிப்புரியும் கார் விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது

 

 • இங்கிலாந்தில்(நைன் எல்ம்ஸ்) கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் ஜனவரி 16ம் தேதி திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது அந்த அறிவிப்பை அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார்

 

தேசிய செய்திகள்

 

 

 • உலகில் நேர்மையான நகரங்கள் பட்டியலை அமெரிக்காவின் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழ் நிறுவனம் வெளியிட்டது. இதில் மும்பை 2வது இடத்தில் உள்ளது. ஹெல்சின்கி நகர்(பின்லாந்து) முதலிடத்தில் உள்ளது

 

 • இந்திய கடற்படை சேவைகளில் இருந்து ‘ஐஎன்எஸ் நிர்பிக்’, ‘ஐஎன்எஸ் நிர்கத்’ ஆகிய போர் கப்பல்கள் விடைபெற்றன

 

 • நாட்டில் காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் டெல்லி, காஜியாபாத், குருகிராமம் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளது

 

 • இந்திய பாஸ்போட்டில் கடைசி பக்கத்தில் உள்ள இருப்பிட முகவரி அச்சிடுவதை நிறுத்தவும், நீல நிறத்திற்கு பதிலாக ஆரஞ்சு நிறத்தில் வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

 • நவீன தொழில்நுட்பங்கள் மூலம் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க, நாட்டிலேயே முதல் முறையாக தொழில்நுட்ப பரிவை டெல்லி போலீஸ் தொடங்கியுள்ளது

 

 • மைசூரில் புதிதாக கட்டியுள்ள இந்திரா கேன்டீனை முதல்வர் சித்தாராமையா திறந்து வைத்தார்

 

 • புகையில்லா பசுமை வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு சாலை வரி கிடையாது என கோவா அரசு அறிவித்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சரிதாதேவி(60 கி.கி), சோனியா(57 கி.கி), சர்ஜுபாலா தேவி(48 கி.கி) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்

 

 • யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்குகிறது

 

 • தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முதல் பெண் வர்ணனையாளர்கஸ்தூரி நாயுடு(இந்திய வம்சாவளி)

 

 • முத்தரப்பு கிரிக்கெட் தொடர்(இலங்கை, ஜிம்பாப்வே, வங்காளதேசம்) ஜனவரி 15ம் தேதி வங்காளத் தேசத்தில் தொடங்குகிறது

 

 • 8வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி பிப்ரவரி 1ம் தேதி டெஹ்ரானில்(ஈரான்) தொடங்குகிறது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • சீனா, பெய்டோ -3 வகையை சேர்ந்த இரண்டு வழிகாட்டி செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது

 

 • பால்வெளி அண்டத்தில் சூரியனைப் போன்று 10000 நட்சத்திரங்கள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

 • புற்று நோயை ஏற்படுத்தும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தை கண்காணிக்க நவீன தொழில்நுட்பத்தினை(UV Sense) நார்த் வெஸ்டேன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்(அமெரிக்கா) உருவாக்கியுள்ளனர்

 

 • சந்திரயான் – 2 விண்கலம் மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்

 

 

புதிய நியமனம்

 

 

 • மத்திய அரசின், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழத்தில்(இக்னோ) மாணவர் மதிப்பீட்டு பதிவாளராக வி.வேணுகோபால் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • டெல்லி காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக ‘ஷர்மிஷ்தா முகர்ஜி’(பிரணாப் முகர்ஜியின் மகள்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • முதன் முறையாக திரையின் மீது விரல் அச்சு வசதியைக் கொண்ட கைப்பேசியினை ‘விவோ நிறுவனம்’ அறிமுகம் செய்துள்ளது

 

 • வெளிநாட்டிலிருந்து வரும் மொபைல் அழைப்பு கட்டணத்தை(53 பைசாவிலிருந்து 30 பைசாவாக) டிராய் குறைத்துள்ளது 

 

 • 7 ஆண்டுகளுக்கு பிறகு கொழும்பு – தூத்துக்குடி இடையே சரக்கு கப்பல்(எம்.வி.சார்லி – தாய்லாந்து கப்பல்) போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது

 

 • மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் ஒரே நாளில் 6 நாடுகளில் தனது 11 கிளைகளை தொடங்கியுள்ளது

 

 • இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் 8.4 சதவீதமாக அதிகரித்துள்ளது

 

 • நாட்டில் சில்லறை பணவீக்கம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது

 

 • தனியார் துறையைச் சேர்ந்த சௌத் இந்தியன் வங்கி மூத்த குடிமக்களுக்கான ‘எஸ்ஐபி எலைட் சீனியர் மற்றும் மகிளா எலைட்’ என்ற இரு புதிய சேமிப்பு கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது

 

 

இறப்பு செய்திகள்

 

 • குத்துச்சண்டை வீரர் ஜிதேந்திரமான் காலமானார்

 

 

English Current Affairs

 

National News

 

 • In a first in independent India’s history and a first for the Supreme Court of India four Judges addressing the media, appealed to the nation to save their institution if they wanted democracy in the country to survive.

 

 • External Affairs Minister Sushma Swaraj and Bhutan’s Minister of foreign Affairs Lyonpo Damcho Dorji on Friday unveiled the ‘Special Logo’ for the Golden Jubilee celebration in New Delhi and Thimphu through video conference.

 

 • Mumbai to host first summit on createch summit in India to explore the convergence of creativity and technology

 

 • The Indian Naval Ships Nirbhik and Nirghat have been decommissioned at Naval Dockyard

 

Banking and Finance

 

 • India has emerged as a top borrower from the China sponsored Asian Infrastructure Investment Bank (AIIB) with USD 5 billion worth loans last year.

 

Science

 

 • India successfully launched its 100th Satellite ‘Cartosat – 2’ from Satish Dhawan space centre in Andhra Pradesh’s Sriharikota Island.

 

Sports

 

 • Former world silver medal list Sarjubala Devi representing Manipur claimed the gold in 48 kg category in National women’s Boxing championship in Rohtak, Haryana.

 

Obituary

 

 • Eminent Hindi author Doodhnath singh passes away

 

 • Baldev Raj, the director of the National Institute of Advanced studies (NIAS) Bengaluru.

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube