January 10

Date:10 Jan, 2018

January 10

 

We Shine Daily News

ஜனவரி 10

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • உலக பொருளாதார அமைப்பின் மாநாடு(2018) – டாவேசில்(சுவிட்சர்லாந்து) நடைபெற உள்ளது

 

 • பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவான சம்பளம் கொடுத்தால் தண்டனை வழங்கப்படும் என்ற பாலின சமநிலைக்கான புதிய சட்டத்தை ஐஸ்லாந்து இயற்றியுள்ளது 

 

 • பிரான்சில், வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்துவோரின் லைசன்ஸை தற்காலிகமாக ரத்து செய்யும் சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது

 

 • பெண்கள் மட்டுமே பணியாற்றும் மட்டுங்கா(மகாராஷ்டிரா) இரயில் நிலையம் ‘லிம்கா 2018’ உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது

 

 • சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் பர்தா அணிவதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • அழிந்து வரும் கழுகுகளை பாதுகாப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது

 

 • பயிற்றுவித்தல் தொடர்பில்லா பணிகளில்(தேர்தல் பணி, ஆதார் பணி) ஆசிரியர்களை பயன்படுத்துவதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

 • தேசிய அளவிலான ‘கலா உத்சவ்’ போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். இசைப் பிரிவில் தேசிய அளவில் தமிழகத்திற்கு 2வது பரிசு கிடைத்துள்ளது

 

 • திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 

 • வரலாற்று ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகளை ராஜஸ்தான் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாளொன்றுக்கு 10000 பக்கங்கள் டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றப்படுகிறது

 

 • நாட்டில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள 115 மாவட்டங்களில்டிரான்ஸ் பார்மிங்க் இண்டியா’ என்ற பெயரில் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

 • குடியரசு தினந்தன்று பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட தேசிய கொடிகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • இந்தியாவில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் பிரதியூஷ்(சூரியன்) புனேவில் உள்ள ஐஐடிஎம் வளாகத்தில் நிறுவப்பட்டது. இதன் மூலம் வானிலை முன்கணிப்பு தகவல்கள் பெறுவதற்கான வசதி அதிகளவில் உள்ளது என புனே ஐஐடிஎம் தெரிவித்துள்ளது

 

 • ஆன்லைன் திட்டத்தில் 226 புதிய படிப்புகளை, சென்னை ஐ.ஐ.டி அறிமுகம் செய்துள்ளது

 

 • ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கான ஒதுக்கீட்டில் கூடுதலாக மேலும் 5 ஆயிரம் இந்தியர்களுக்கு சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • துருக்கியில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் இந்திய வீராங்கனை ‘அன்சால் தாகூர்வெண்கலம் வென்றுள்ளார்

 

 • ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்  தரவரிசையில்  விராட் கோலி 3வது இடத்தில் உள்ளார்

 

 • ஆஸ்திரேலிய அணியின் துணைப் பயிற்சியாளராக ‘ரிக்கி பாண்டிக்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ‘கஜிஸ்கோ றபடா’(தென் ஆப்பிரிக்கா)முதலிடத்தில் உள்ளார்

 

 • இலங்கை அணியின் கேப்டனாக ‘ஏஞ்ஜெலோ மேத்யூஸ்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 

 • பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியனை போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

 • இந்தியாவின் 100வது செயற்கைகோள் ஜனவரி 12ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ  தெரிவித்துள்ளது

 

 • சீனாவின் ‘தியாங்காங்’ என்ற விண்வெளி ஆய்வுக்கூடம் செயல் இழந்ததால், பூமியின் பின்புறம் விழும் என விஞ்ஞானி ஷு ஷாங்பெங்(சீன விஞ்ஞானி) தெரிவித்துள்ளார்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • 2018ம் ஆண்டு இந்தியா 7.3 சதவீத வளர்ச்சி இலக்கை அடையும் என்று உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது

 

 • எஸ்பிஐ வங்கி தனது ஊழியர்களுக்கு ஆடை மற்றும் சில இதர விதிமுறைகளை கட்டாயமாக்கியுள்ளது 

 

 • 23 ஆண்டுகளுக்கு பின் புதிய 1 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது

 

 • மத்திய அரசின் நேரடி வரி வசூல் நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாத கால அளவில் ரூ.6.56 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது 

 

 • தனியார் துறையைச் சேர்ந்த சௌத் இந்தியன் வங்கி மூன்றாம் காலாண்டில் ரூ.115 கோடி லாபம் ஈட்டியுள்ளது

 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

 • ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை நிலைக்கச் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நாளை பிரஸ்ஸல்ஸில்(பெல்ஜியம்) சந்திக்க உள்ளனர்

 

 

English Current Affairs

 

National News

 

 • Central Government has sanctioned the raising of a Territorial army battalion for cleaning river Ganga

 

 • Bihar State Government has imposed a ban on manufacture, distribution, sale, purchase, display and advertisement of electronic cigarettes (e – cigarettes) across the state

 

 • Mankidia a tribe of Odisha was denied habitat right inside the Similipal Tiger Reserve in Odisha under the historic scheduled Tribes and other Traditional Forest Dwellers

 

 • Union Minister of Earth Science Dr. Harshvardhan dedicated India’s Fastest and First ‘multi-petaflops’ Supercomputer to the nation in Pune.

 

 • Prime Minister Modi inaugurated the first persons of Indian origin (PIO) ParliamentaryConference in the Pravasi Bharatiya Kendra in New Delhi.

 

 • Gujarat has topped a perception based index of mobility of goods and efficiency of logistics chain closely followed by Punjab and Andhra Pradesh

 

 • Delhi CM Arvind Kejriwallaunches a common card for rides on public buses and the Metro Delhi is the first city in the country to have a common mobility card

 

 • The Union Minister of Health and Family Welfare is going rollout National Programme for Control of Viral Hepatitis a new scheme free treatment of Hepatitis c from 2018 – 19 Financial year.

 

International Affairs

 

 • Turkish Government announced plans to extend the ongoing State of emergency for the sixth time

 

 • The goal to cut the carbon emission by 2020 may be missed by Germany as the chancellor Angela Market and her party has denied achieving the goal in next two years.

 

 • World’s largest Ice Festival International Ice and Snow Festival’ held in China

 

 • Iran banned the teaching of English in primary schools after Islamic leaders warned the learning the language opened the way to a western ‘Cultural Invasion’

 

 • According to the Union Minister for Minority Affairs Shri Mukhtar Abbas Saudi Arabia given the green signal for India’s decision to revive the option of sending Haj Pilgrims through sea route

 

Banking and Finance

 

 • Cab hailing app ola has partnered with ICICI Bank to offer a range of integrated service to customers and driver – partners.

 

 • Punjab National Bank(PNB) and National scheduled castes Finance and development corporation(NSFDC) have signed a MOU to provide Financial Association to SC families living below Double poverty line

 

 • Flipkart –owned payments platform phonepe announced a strategic tie – up with leading Wallet player Freecharge to enable over 45 million users to link their existing Freecharge Wallets to the Phonepe App.

 

Awards & Recognition

 

 • S.Puram Police Station in Coimbatore, Tamil Nadu has been adjudged as the best police station in India in SMART Police Station Initiative of Union Ministry of Home Affairs

 

 • Actor Soumitra Chatterjee will receive “Legion of Honour” which is the highest order of merit in France, the French Government will confer the award to the legendary actor at the 42nd Kolkata Book Fail

 

 • The Matunga Suburban Station of Mumbai on the Central Railway appeared in the Limca Book of Record for Comprising all women staff

 

Appointment and Resigns

 

 • Dilip Asbe has been appointed as MD and CEO of National payments corporation of India(NPCI)

 

 • R. Rahman has been made the ambassador of Sikkim

 

 • Sita Ram Modi has been appointed the new Director General of Police(DGP) of Himachal Pradesh

 

 • Rajesh Ranjan appointed as the High Commissioner of India to Botswana.

 

Sports

 

 • Adithyameta won the Kolkata open 2018 International Invitation Snooker championship at Hindustan club in Kolkata

 

 • BCCI has suspended cricketer Yusuf Pathan for five months for finding a dope test

 

Obituary

 

 • Kapil Mohan, Chairman of Mohan Meakin Ltd which makes old monk rum, passed away

 

 

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube