January 1

Date:01 Jan, 2018

January 1

 

We Shine Daily News

ஜனவரி 1

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • மாலியின் புதிய பிரதமராக “சூமேலூ பூபேயே மாய்கா(முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர்)” நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • பாகிஸ்தானுக்குக்கான (தீவிரவாதத்தை ஒழிக்காத) ரூ.1,650 கோடி நிதி உதவியை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா முடிவு செய்துள்ளது

 

 • வெளிநாடுகளில், சீனர்கள் ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்க கட்டுப்பாடு (பீஜிங்கின் சட்ட விரோதமான பணப்பரிமாற்றத்தை தடுக்க) விதிக்கப்பட்டுள்ளது

 

 • பொங்கல் பண்டிகை வெர்ஜீனியாவின் சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

தேசிய செய்திகள்

 

 

 • ஹோமியோபதி டாக்டர்களும் அலோபதி டாக்டர்களாக செயல்படலாம் என்ற புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது

 

 • திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அருணாசலப்பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது

 

 • தெலுங்கானா மாநிலத்தில் உள்ள “எச்போட்ஸ் ரோபோடிக்ஸ்” என்ற நிறுவனம் போலீஸ் பணிகளை மேறகொள்ளக் கூடிய ரோபோவை வடிவமைத்துள்ளது

 

 • இந்தியாவில் 10,000 நீர் விமானங்களை இயக்க முடியும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 2வது இடத்தை பிடித்துள்ளார்

 

 • இத்தாலிய கால்பந்தாட்ட சீரி ஏ தொடரில் ஜுவென்டஸ் வெற்றி பெற்றது

 

 • ஆசியக் கோப்பையில் தங்கமும், வேர்ல்ட் லீக் தொடரில் வெண்கலமும் இந்திய ஹாக்கி அணி பெற்றுள்ளது

 

 • உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் வெண்கலம் வென்றார்

 

 • சென்னையில் இருந்து புனேக்கு மாற்றப்பட்ட ஏ.டி.பி டென்னிஸ் போட்டி மராட்டிய ஓபன் என்ற பெயருடன் இன்று தொடங்குகிறது

வர்த்தக செய்திகள்

 

 

 • ஸ்மால் கேப்” குறியீடு 60 சதவீதம் 2017ல் உயர்ந்திருக்கிறது

 

 • பிஎஸ்இ ஸ்மால் கேப்” குறியீடு 59.64 சதவீதம் 2017ல் உயர்ந்திருக்கிறது

 

 • மிட்கேப்” குறியீடு 48.13 சதவீதம் 2017ல் உயர்ந்திருக்கிறது

 

 • டாடா டெலிசர்வீசஸ், டெலினார், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் இருக்கும் 6 விண்வெளி வீரர்கள் இன்று ஒரே நாளில் 16 முறை புத்தாண்டு தினத்தை கொண்டாடுவார்கள்

 

 • 14 மடங்கு பெரிய நிலவை இன்று காணலாம் என சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்

 

 

 

 

English Current Affairs

 

National News

 

 • Assam gets Rs.1250 crore central fund for inland water transport

 

 • Odisha police will go digital from Jan 1 2018 as routine work in police stations across the State will be computerized under the criminal Tracking and Networking System

 

 • Construction work on Jewar Airport in Greater Noida to start in December 2018.

 

 • On Dec 30 2017, Bihar CM Nitish Kumar laid foundation stones for more than 100 projects worth Rs.700 crore in Nalanda district

 

International News

 

 • China Shut Down its legal Government sanctioned Ivory trade

 

Banking and Finance

 

 • Minister of State for Finance P. Radhakrishnan informed lok sabha has raised an amount of Rs.14500 crore through its BHARAT 22 Exchange Traded Fund (ETF)

 

Appointments & Resigns

 

 • Finance Ministry clears decks for a fourth whole – time member at SEB

 

 • Vineet chowdhary appointed chief secretary to Himachal Government

 

 • N.C, Goel appointed new chief secretary of Rajasthan.

 

 • Dr. M. Malakondaiah is new Andhra Pradesh police Chief Director General of Police

 

 • OM Prakash singh is appointed as DGP of Uttar Pradesh.

 

Science & Technology

 

 • Indian Startup H-BOTS a Hyderabad based Artificial Intelligence (AI) and machine learning start up unveiled a proto type of a smart policing robot.

 

Sports

 

 • Viswanathan Anand has won bronze Medal in the World Blitz Chess championship in Riyadh, Saudi Arabia.

 

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube