January 08

Date:08 Jan, 2018

January 08

We Shine Daily News

ஜனவரி 8

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • தென் சீனக் கடல் பகுதியில் ஹாங்காங்கின் சரக்குக் கப்பலும், பனாமா நாட்டு எண்ணெய் கப்பலும் ஒன்றோடொன்று மோதி தீ பற்றி எரிந்தது

 

 • அமெரிக்கா பார்லிமென்டிற்கு அருணா மில்லர்(இந்திய வம்சாவளி பெண்) போட்டியிட உள்ளார்

 

 • ‘ஹபீஸ் சயத்தின் ஜமாத் உத் தவா’ உள்ளிட்ட 72 பயங்கராவாத அமைப்புகளுக்கு நிதி வழங்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது

 

 • பிரத்தானியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகளவான அமிலத்தன்மை கொண்ட பொருள்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது

 

 • பிரான்ஸில் நடைபெற்ற சார்லி ஹெப்டோ தாக்குதலின்(2015- ஜனவரி7-9) 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • உயர் கல்வி சேருவதற்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில், நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது

 

 • நாடு முழுவதும் 8500 இரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • அகமதாபாத்தில்(குஜராத்) 29வது சர்வதேச பட்டம் விடும் போட்டியை முதல்வர் விஜய் ருபானி தொடங்கி வைத்தார்

 

 • 2018 ஆசியான் அமைப்பின் மாநாடு டெல்லியில் ஜனவரி 19ம் தேதி தொடங்குகிறது

 

 • டெல்லியில் ஜனவரி 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை தினமும் 2 மணி நேரம் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • பொது இடங்கள் மற்றும் மத வழிப்பாட்டு இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் ஒலிப் பெருக்கிகளைப் பயன்படுத்த உத்திரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளது

 

 • கட்டிட கலையில் பயன்படுத்தப்பட்ட பழங்கால நுட்பங்களை கண்டறிய புதிய படிப்பு காரக்பூர் ஐஐடி.யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 

 • கோவையில் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கத் தொழிற்பேட்டை அமைப்பதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக நிர்மலா சீதாராமன்(மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • முஸ்லீம்களின் ஹஜ் புனித பயணத்துக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி கிடையாது என்ற 60 ஆண்டு கால நடைமுறைகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

 • உலக நாத்திகர் மாநாடு 2018 – திருச்சியில் நடைபெற்றது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • டெல்லியில் தேசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டி ஜனவரி 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கிறது

 

 • 46வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹரிணி(சென்னை) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

 

 • மாநில அளவிலான கராத்தே போட்டியில் நாமக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது

 

 • பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஹைதராபாத் ஹன்ட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது

 

 • சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும்’, ‘பெலின்டா பென்சிச்சும்’ 2001ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஹொப்மன் கிண்ணத்தை வென்றுள்ளனர்

 

 • இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ‘கெவின் பீற்றர்சன்’ இவ்வாண்டு இறுதியில் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்

 

 • மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் லைட் ஃப்ளைவெயிட் பிரிவில் தமிழகத்தின் கலைவாணி’ வெற்றி பெற்றுள்ளார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்(Artificial Intelligence)
  ஊடாக இதய நோய்கள் மற்றும் புற்றுநோயை கண்டறியும் முறையை பிரத்தானியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

வர்த்தக செய்திகள்

 

 

 • தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி அதன் 775வது கிளையை மேல்படப்பையில் (சென்னை) திறந்துள்ளது

 

 • கூடுதல் வரி மூலம் அரசுக்கு ரூ.38,000 கோடி வருமானம் வந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • பொதுத்துறை வங்கிகளில் ரூ.100 கோடி அல்லது அதற்கும் மேல் செலுத்த வேண்டி உள்ள வாராக்கடன் கணக்குகளின் எண்ணிக்கை 1,463 உள்ளது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது

 

 • பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்புகளை இ-காமர்ஸ் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

 

 • 2021ம் ஆண்டில் தானியங்கி கார்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது

 

 

இறப்பு செய்தி

 

 

 • நிலவில் கால் வைத்த நாசாவின் மூத்த விஞ்ஞானி ஜான் யங் காலமானார்

 

 

English Current Affairs

 

National News

 

 • The International kite festival was inaugurated by Gujarat Chief Minister Vijay Rupani at Sabarmati Riverfront in Ahmedabad.

 

 • All Railway Stations, nearly 8,500 across the country including those in rural and remote areas will be equipped with Wi – Fi facilities at an estimated cost of 7 billion.

 

 • In a significant decision after taking over as Himachal Pradesh Chief Minister Jai Ram Thakur has announced setting up of a 24 × 7 helpline called Gudiya for women

 

 • The Border Security Force (BSF) has launched “Operation Alert” along the over 200 Kilometer long International Border (IB) in Jammu and Kashmir.

 

Business

 

 • Telangana Industrial Health Clinic Ltd (TIHCL), a State Government initiative has got RBI clearance to register and function as a non-banking finance company (NBFC).

 

Appointment

 

 • The Government has formed a Ministerial Committee headed by Finance Minister Arun Jaitely to decide what to do with old, pre – existing projects in ports.

 

Sports

 

 • The Union Minister of Youth Affairs and Sports, Rajyavardhan Rathore has launched the simple yet vibrant Khelo Indian logo at the Nehru Stadium

 

Obituary

 

 • Former World Trade Organisation director general and Goldman Sachs International Chairman Peter Sutherland died at the age of 71.

 

 • Bollywood actor Shrivallabh Vyas of ‘Lagaan’ and ‘Sarfarosh’ fame passed away at the age of 60 in Jaipur.

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube