January 05

Date:05 Jan, 2018

January 05

 

We Shine Daily News

ஜனவரி 5

தமிழ்

உலக செய்திகள்

 

 

  • கல்வி பயில வசிகரமான நாடுகள் பற்றிய கருத்துக்கணிப்பில் கனடா மற்றும் பிரான்ஸ் 1, 2வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி, அமெரிக்கா, பிரத்தானியா 3,4,5 வது இடத்தில் உள்ளது

 

  • அமெரிக்காவை ‘பாம்’ என்கிற பனிப்புயல் தாக்கியது

 

  • இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் கடலோரப் பகுதியில் ‘எலினோர் புயல்’ தாக்கியது

 

  • வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தின் போது தங்களது தனிப்பட்ட சொந்த செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

 

  • பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உதவியை அமெரிக்க அரசு நிறுத்தி உள்ளது

 

  • உலகலேயே கச்சா எண்ணெயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற உள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனம்(ரைஸ்டாட்) தெரிவித்துள்ளது

 

  • இந்தியா – இலங்கை இடையேயான நட்புறவை மேம்படுத்தும் விதமாக, இந்தியா சார்பில் 209 அவசர ஊர்திகள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது

 

  • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹு , பிரதமர் நரேந்திர மோடிக்கு(இந்தியா) கடல் நீரைக் குடிநீராக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட ஜீப்பை பரிசளிக்க உள்ளார்

 

தேசிய செய்திகள்

 

 

  • உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கான சம்பள உயர்வு குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

 

  • நாட்டில் தினமும் காலையில் தேசிய கீதம் ஒலிக்கும் கிராமங்கள்பஹாக்பூர்(அரியானா), ஜமிகுண்டா(தெலுங்கானா)

 

  • உத்தர பிரதேச மாநிலக் கல்வித்துறை, அரசு பள்ளிகளின் விடுமுறை நாட்களை குறைத்து(17 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது), வேலை நாட்களை அதிகரித்துள்ளது

 

  • ஆந்திர மாநிலத்தில் மீனவர்களுக்கு கைரேகை மற்றும் ஐடிகார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

 

  • சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் மற்றும், அரசு வழக்கறிஞர்கள் (சிவில் மற்றும் குற்றவியல்) என 103 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

 

  • தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலகின் மிகச் சிறிய தவளை’ என்ற நூல் பிரெய்லி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது

 

  • சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

  • நாட்டில் மாணவர்கள் தற்கொலை அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் 1, 2வது இடத்தில் உள்ளது. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது

 

  • 2017ம் ஆண்டு விவேகானந்தர் மண்டபத்துக்கு(கன்னியாகுமரி) 21.3 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்

 

விளையாட்டு செய்திகள்

 

 

  • ஐசிசி தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் முதலிடத்திலும், ஒரு நாள் போட்டியில் 2வது இடத்திலும், டி-20 போட்டியில் 3வது இடத்திலும் உள்ளது

 

  • ஐசிசியின் டுவென்டி 20 பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையில் கோலின் முன்னரா(சியூசிலாந்து) முதலிடத்தில் உள்ளார். பவுலர்களுக்கான தரவரிசையில் இஷ் சோதி(நியூசிலாந்து) முதலிடத்தில் உள்ளார்

 

  • ஆசிய அணிகள் வெற்றி பெறாத மைதானம் – கேப்டவுன் மைதானம்(தென் ஆப்பிரிக்கா)

 

  • ரஞ்சி கோப்பை உள்பட தேசிய போட்டிகளில் விளையாட பீகார் கிரிக்கெட் சங்க அணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக பீகார் கிரிக்கெட் அணி தேசிய போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

  • நடப்பாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓப்பனில் இருந்து ஆன்டி முர்ரே(பிரிட்டன்) விலகுவதாக அறிவித்துள்ளார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • கண் பார்வை இழப்பை முற்றிலுமாக தடுக்கக் கூடிய ‘லக்ஸ்டுர்னா மருந்தை’ அமெரிக்க விஞ்ஞானிகள்(ஸ்பார்க் தெரப்பியடிக்ஸ் நிறுவனம்) கண்டுபிடித்துள்ளனர்

 

 

விருதுகள்

 

  • அந்திப்பூர்(ஈரோடு) கிராமத்தை சேர்ந்த மாணவன் சிண்ணக் கண்ணனுக்கு மத்திய அரசு விருதான இளம் விஞ்ஞானி விருது(அரசு பேருந்து வசதி இல்லாததால், கிராம மக்கள் ஒரு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை போக்குவரத்திற்கு செலவு செய்வதை கட்டுரையாக சமர்ப்பித்ததற்கு) வழங்கப்பட்டுள்ளது.

 

புதிய நியமனம்

 

 

  • தமிழக சட்டசபை அவை முன்னவராக ஓ. பன்னீர் செல்வம்(துணை முதல்வர்) நியமிக்கப்பட்டுள்ளார்

 

முக்கிய தினங்கள்

 

  • ஜனவரி 05 – உலக டீசல் எந்திர தினம்

 

வர்த்தக செய்திகள்

 

 

  • இந்தியாவில், டிசம்பர் மாதம் மட்டும் ‘1 பில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனை’ செய்யப்பட்டுள்ளது

 

  • ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டினை சாக்லெட் பழுப்பு நிறத்தில் வெளியிடவுள்ளது

 

  • சீனாவிலிருந்து கட்டுமானம் மற்றும் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள்கள் மீது கூடுதலாக பொருள் குவிப்பு வரி (ஆன்டி டம்பிங்) விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

  • நடப்பு நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் ரூ.3,579 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர்(அசோக் கஜபதி ராஜு) தெரிவித்துள்ளார்

 

  • 2017ம் ஆண்டு 132 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 1,785 கோடி ரூபாய் நிதியை எஸ்எம்இ எக்ஸ்சேஞ்ச் மூலம் திரட்டியுள்ளது

 

  • தற்போது நாட்டில் 400 சதோச விற்பனை நிலையங்கள் உள்ளது என்றும் இந்த ஆண்டு இன்னும் 100 நிலையங்களை நிறுவ உள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது

 

  • ஆங்கில மொழியை பிரத்தேகமாக கற்று கொள்ளவும், பேசவும் Knudge.me என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது

 

 

English Current Affairs

 

 

National News

 

  • Cabinet committee on Economic affairs gave its approval for implementation of the Jal Marg Vikas Project at a cost of 5369 crore.

 

 

  • Hyderabad was declared an Open Defecation Free city by centre and thereby became second major city after Mumbai with over 1 crore population to attain its status.

 

 

  • Indian Government Commenced Swachh Survekshan – 2018. It’s being bugged as world’s largest cleanliness survey.

 

International News

 

  • India has excluded Pakistan from the list of South Asian Association for Regional co-operation (SAARC) member countries with which it will be connecting its State of the art National Knowledge Network.

 

  • Sushma Swaraj left on a 5 day visit to three South East Asian countries Thailand, Indonesia and Singapore.

 

 

  • PM Modi and Russian President Vladimir Putin have vowed to strengthen Indo-Russia strategic ties.

 

Banking and Finance

 

  • RBI has initiated prompt corrective action against Allahabad Bank owing to its high net non – performing assets and a Negative Return on Assets for two years in a

 

 

  • India bulls Housing Finance has Raised 1000 crore by selling the India’s first “Social bonds”

 

Business

 

  • Madhya Pradesh Government decided to impose 50 paisa cess on per litre of petrol and diesel for developing and strengthening road infrastructure across Madhya Pradesh

 

 

  • Bharat Biotech an Indian Biotechnology has received pre-qualification Tag from the WHO for Typbar TCV or Typhoid conjugate vaccine

 

Appointments:

 

  • Kookhyan shim was appointed as MD and CEO of Kia Motors India.

 

  • Tata Motors has appointed Hanne Birgitte Sorensen as an additional and Independent Director.

 

Science and Technology

 

  • Government has launched My GOV platform to get suggestion from citizen of India from all Walks of life.

 

  • Pakistan successfully tests Harba Missile a naval cruise missile in Arabian Sea.

 

 

  • A new endangered flowering plant species ‘Primula Zhui’ has discovered in China

 

Sports

 

  • Meghalaya signs host city contract for 39th National Games in 2022.

 

 

  • Colin Munro became the first batsman to score 300’s in T20 internationals

 

 Obituary

 

  • Carnatic vocalist Radha Vishwanathan daughter of M.S. Subbulakshmi passed away

 

Important days:

 

  • World Braille Day – Jan 4

 

­

Call Now
Message us on Whatsapp