January 04

Date:04 Jan, 2018

January 04

 

We Shine Daily News

ஜனவரி 4

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • வடகொரியா – தென்கொரியா எல்லையில் மீண்டும் ஹாட்லைன் போன் வசதியை துவக்க “கிம் ஜோங் உன்” (வடகொரியா அதிபர்) உத்தரவிட்டுள்ளார்.

 

 • அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் “ஹெச் 1 பி” விசா வழங்குவதில் அமெரிக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் 5 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

 • பருவநிலை மாற்றங்களால் அடுத்த 30 ஆண்டுகளில் (2050) சாக்லேட் (கோகோ மரங்கள்) அழிந்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

 

 • பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்க இஸ்ரேல் நாட்டுடன் போடப்பட்டிருந்த ரூ.3,176 கோடி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

 

 • அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பகுதியாக இன்னமும் அங்கீகரிக்கவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

 

 • சமூக வலைதளமான பேஸ்புக்கில் 2017-ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட எம்.பி.க்களில் பிரதமர் மோடியும், சச்சினும் முதல் இடம் பெற்றுள்ளனர்

 

 • கடந்த 4 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வது உள்பட பாதுகாப்பு தொடர்பாக ரூ.2.40 லட்சம் கோடி மதிப்பிலான 187 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • ஸ்ரீநகர்-கார்கில்-லே” (ஜம்மு-காஷ்மீர்) பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலையில் ரூ.6,809 கோடியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • பிரிட்டன் உதவியுடன் இந்தியாவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் விபத்துகளை தடுப்பதற்காக இஸ்ரோ செயற்கைக்கோள் மூலமாக அனைத்து ரயில் இன்ஜின்களையும் இணைக்க உள்ளது.

 

 • ஹிமாச்சல பிரதேசத்தில் ரூ.1,350 கோடியில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • இரயில் டிக்கெட் விற்பனை மூலம் கடந்த 2016-17ம் நிதி ஆண்டில் கூடுதலாக ரூ.2,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய இரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • முண்ரோ (நியூசிலாந்து) டி20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்று சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

 

 • டோனியை பிசிசிஐ அமைப்பு ‘ஏ+’ வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

 

 • 2018 ஏப்ரல் முதல் நாடு முழுவதும் 650 கிளைகளுடன் இந்தியா “போஸ்ட் பேமெண்ட் பாங்க்” (IPPB) சேவையை துவங்க உள்ளதாக பாராளுமன்றத்தில் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

 

 • ஸ்மார்ட் ஃபோன்களில் டேட்டா பயன்படுத்தல் கடந்த 3 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக ரவிசங்கர் பிரசாத் (மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • ரூபாய் நோட்டு அச்சிடும்போது கடைப்பிடிக்கப்படும் ரகசியத் தன்மையில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் அச்சிடப்படும் என்று மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • சீனாவின் விண்வெளி நிலையமான டியாங்காங்-1, 2016ம் ஆண்டில் விண்ணில் கட்டுப்பாட்டை இழந்ததால் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் பூமியில் விழக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம்

 

 • சுஷ்மா சுவராஜ் (இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்) இன்று முதல் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 3 நாடுளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

 

புதிய நியமனம்

 

 • தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக “ராஜிந்தர் கண்ணா” (இந்திய அரசின் உளவு அமைப்பான ரா-வின் முன்னாள் தலைவர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

முக்கிய தினங்கள்

 

 • ஜனவரி 3வேலு நாச்சியாரின் பிறந்த தினம் 

 

English Current Affairs

 

National News

 

      Cabinet Approvals on Jan 3 2018

 

 • Cabinet approves agreement between India and Myanmar on Land Border crossing

 

 • Cabinet approves MOU between India and Israel cooperation in the OPI and Gas sector

 

 • Cabinet approves Rs.6809 cr Zojila tunnel project in Jammu and Kashmir will provide all weather connectivity between Srinagar, Kargil and Leh which remains cut – off from the rest of world during winter due to heavy snowfall.

 

 • Cabinet approves setting up of new AIIMS in Bilaspur.

 

 • Parliament passed Insolvency and bankruptcy code Amendment Bill 2017.

 

 • Haryana CM Manohar Lal Khattar directed the State irrigation department to implement the integrated Solar based Micro irrigation scheme in all district of Haryana.

 

 • Haryana Government has Mandated installation of Solar photo voltaic power plant in new buildings as per specified norms

 

 • Assam CM Sarbananda Sonowal launched Chah Bagichar Dhan Puraskar Mela 2017-18 at a function held at Sarbananda Singha auditorium in Tinsukia, Assam. It is a scheme for ‘Tea Garden workers

 

 • Famous dhanu yatra festival held in Bargarh District of Odisha came to an end

 

International Affairs

 

 • Equatorial Guinea, Ivory Coast, Kuwait, Peru, Poland and the Netherlands joined the United Nations(UN) Security Council as Non-permanent members.

 

 • The Central Bank of Pakistan approved the usage of Chinese currency, Yuan for bilateral trade with china

 

Banking and Finance

 

 • Union Finance Minister Arun Jaitley outlined the basic contours of the electoral bonds scheme including their denominations eligibility and validity

 

 • SBI and NABARD have signed an agreement with five NGOs for the promotion of 2500 joint liability group(JLG) in select districts of West Bengal.

 

 • Indian Institute of Corporate Affairs (IICA) and India post payments Bank (IPPB) signed an agreement for the training of IPPB employees in the area of payment banking.

 

 • Andhra Pradesh Grameena Vikas Bank operationalised its first desktop ATM at Kasibugga.

 

 • NABARD has sanctioned Rs.51 crore loan assistance to Odisha for irrigation and rural bridge project.

 

Awards and Recognition

 

 • Jawaharlal Nehru port Trust has won “Samudra Manthan” Caring organization of the year award.

 

Appointments

 

 • Rajinder Khanna was appointed the Deputy National Security Adviser (NSA)

 

 • AB Mathur appointed Government interlocutor for talks with United Liberation Front of Assam.

 

Obituary

 

 • R. Margabandu former Rajya Sabha from Tamil Nadu passed away

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube