TNPSC Current Affairs – February 01, 2018

Date:01 Feb, 2018

TNPSC Current Affairs – February 01, 2018

 

We Shine Daily News

     பிப்ரவரி 01

தமிழ்

உலக செய்திகள்

 


 • உலகிலேயே அதிக அளவு தனிநபர் வருமான வரி விதிக்கும் நாடுகள் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. இத்தாலி மற்றும் ஜெர்மனி, 2, 3வது இடத்தில் உள்ளது

 

 • உலகில் மிக அதிகமாக கருப்பு பணம் குவியும் நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது

 

 • இந்தோனேசியாவில் உள்ள அஃசே என்ற பகுதிக்கு செல்லும் முஸ்லீம் விமான பணிப்பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது

 

 • சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 77.2 கோடியாக உயர்ந்துள்ளது

 

 • தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் விசா வழங்கப்படும் என்ற புதிய விசா நடைமுறை திட்டங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்

 

 • இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் 3 ஆண்டுகளுக்கு ரெயில் போக்குவரத்து நடைபெற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • சர்வதேச அளவில் ஜனநாயகம் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 42வது இடத்தில் உள்ளது

 

 • நாட்டில்  முதல் முறையாக உத்திரப் பிரதேசத்தில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை சேர்ந்த 1000 சட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளது

 

 • தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் மூலம் ‘மோடி கேர்’ என்ற பெயரில் உலக தரம் வாய்ந்த மருத்துவ திட்டம் செயல்படுத்தப்படும் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்

 

 • கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது 

 

 • உலக அளவில் இந்தியாவில் தான் பெண் பைலட்கள் அதிகம் பேர் உள்ளனர் என்று மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்

 

 • மீனவர்கள் மற்றும் கால்நடை துறையினருக்கும் ‘கிசான்கடன் அட்டைகள் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்

 

 • குடியரசு தலைவர், ஆளுநர், துணை குடியரசுத் தலைவர்களின் ஊதியம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது

 

 • தமிழகம்  உள்ளிட்ட 10 மாநிலங்களில் இன்று முதல் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் ‘இ-வே பில்’ எனும் இணைய வழி ரசீதை எடுத்துச் செல்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது

 

 • உத்திரப் பிரதேச அரசு, தாமதமாக பணிக்கு வருபவர்கள், தகவல் தெரிவிக்காமல் விடுமுறை எடுப்பவர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யும் புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) இயக்குநராக ‘நீலம் கபூர்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • விஜய்ஹசாரே கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 5ம் தேதி தொடங்குகிறது

 

 • 55வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதி சென்னையில் நேற்று துவங்கியது

 

 • சையது முஸ்தாகக் அலி கோப்பைக்கான தென் மண்டல 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஹைதரபாத் அணியின் கேப்டன் அம்பத்தி ராயுடு, நடுவரின் முடிவை எதிர்த்து வாக்குவாதம் செய்ததால் இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த 2 ஆட்டங்களில் விளையாட தடை விதித்துள்ளது

 

 • மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நடைபெறும் ‘கேலா இந்தியா பள்ளி விளையாட்டு போட்டியில்உயரம் தாண்டுதலில் தமிழக மாணவன் சி.பிரவீன் மற்றும் மாணவி கொலஷியா ஆகியோர் தங்கம் வென்றனர்

 

 

முக்கிய தினங்கள்

 

 • பிப்ரவரி 01 – நாசா மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கல்பனா சாவ்லா நினைவு நாள்(252 முறை பூமியை வலம் வந்த இந்தியப் பெண்)

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • இரயில்வே துறைக்காகத் தனிப்பட்ட பல்கலைக்கழகம் இந்தியாவில் முதல் முறையாக குஜராத்தில் அமைய உள்ளது

 

 • மத்திய அரசு இரயில்வே துறையில் ரூ.1,48,528 கோடி முதலீடு செய்யவுள்ளது

 

 • பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

 

 • மொபைல் எண்ணை மாற்றுவதற்கான கட்டணத்தை 79 சதவீதம் (ரூ.19யிலிருந்து ரூ.4 ஆக) டிராய் குறைத்துள்ளது

 

 • பிட்காயின் போன்ற கரண்சிகள் மற்றும் பிற டிரேடிங் சார்ந்த விளம்பரங்களுக்கு பேஸ்புக் இணையதளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • 2018-2019 நிதியாண்டில் காசநோயாளிகளுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகை ஒதுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

 

 • டாபர் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 13 சதவீதம் அதிகரித்து ரூ.333.03 கோடியாக உள்ளது

 

 

English Current Affairs

 

National Affairs

 

 • Bihar Cabinet allocated funds worth 105 crore for Bihar Mahadalit Vikas mission, which Formulates and implements schemes for the most backward sections among scheduled castes

 

 • Uttar Pradesh launched ‘Mukhya Mantri Awas Yojana Grameenn’ a new scheme to construct houses in rural Mukhyamantri Awas Yojana Gramin is for those who have not been covered under Pradhan Mantri Awas Yojana.

 

 • Maharashtra Government approved the introduction of Asmita a scheme to provide sanitary pads to 7 lakh girls in Government schools for 5 a pack Asmita : The Scheme Asmita aims to provide Sanitary pads at subsidized price to girls in the age of 11 to 19 year.

 

International News

 

 • India has ranked 42nd on the Economic Intelligence Unit’s Global democracy Index 2017. This marks a drop by 10 spots as compared to 32nd rank last year.

 

 • The US has lifted its ban on refugees from the high risk countries but people aiming to enter us will face very tough assessments.

 

 • On 29th – 30th Jan 2018, the Syrian National Dialogue Congress was held in Sochi, Russia.

 

 • The India International Institute of democracy and Election Management Organized a special visit for foreign delegates from Election Management bodies and International Organization and its upcoming state of the art campus in Dwarka, Delhi

 

Banking and Finance

 

 • Asian Development Bank and Indian government have signed USD 250 million loan agreement for construction of all weather roads in five Indian States under Pradhan Mantri Gram Sadak Yojana

 

 • State Bank of India has initiated a pilot scheme of credit cards for Farmers compared to regular credit cards is that the interest rates on Farmers credit card would be much lower.

 

 • Dilip Buildcon(DBL) has bagged a road project worth 565.02 crore from NHAI in Maharashtra. The project is for four/ six laning of Karodi to Telwadi road section of NH21 (new NH 52) in Maharashtra

 

 • Indian Government and World Bank signed a $100 million loan agreement to promote rural economy in across 26 district of Tamil Nadu

 

 • World Bank signed $30 million with Rewa Ultra mega solar limited to develop world’s largest solar power plant in Rewa and Mandsaur in Madhya Pradesh

 

Appointments

 

 • Gen Anil Chauhan assumed charge as new director general of Military operations (DGMO) of the Indian Army

 

 • UK appoints First Woman Clare Lombardelli as Chief Economist to Finance Ministry

 

Awards and Recognition

 

 • Union Ministry of State for Science and Technology and Earth Sciences and Technology, YS Chowdhury presented the Geospatial World Excellence Award – 2018 to Odisha at the Geospatial world Forum Meeting in

 

Science and Technology

 

 • Indian Navy Chief Admiral Sunil Lanba’s wife Reena Lanba launched the third scorpene class submarine karanj at Mazagon Dock Ship builders Limited in Mumbai, Maharashtra

 

 • The Government has launched GeM 3.0 the Government e-Market place portal which will provide standardized and improved catalogue management, powerful search engine, demand aggregation, user rating and analytics.

 

Sports

 

 • Sharath kamal won the National Men’s singles title for the eighth time at the 11 even sports senior Table Tennis Nationals, in Ranchi,

 

 • Suthirta Won the National Women’s single championship

 

Obituary

 

 • World’s oldest man Francisco Nunez Olivera dead at 113.

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube