December 31

Date:31 Dec, 2017

December 31

 

We Shine Daily News

டிசம்பர் 31

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • லைபீரியா (ஆப்பிரிக்கா) அதிபராக ஜார்ஜ் வேக் (முன்னாள் கால்பந்து வீரர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 • அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவரை சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • மின்சாரத்தை (அனல் மின்சாரம், புனல் மின்சாரம், அணு மின்சாரம் என்று பல வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால்) பயன்படுத்தும் மக்களுக்கு கட்டணம் இல்லை என்றும், அதிக மின்சாரத்தைப் பயன்படுத்த ஊக்கத்தொகையும் அளிப்பதாக ஜெர்மன் அரசு அறிவித்துள்ளது.

 

 • பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட (பனாமா ஆவணக் கசிவு விவகாரத்தில்) நவாஸ் ஷெரீஃப் நேற்று (30-12-2012) சவூதி அரேபியா சென்றார்.

 

தேசிய செய்தகள்

 

 

 • ஜனவரி 1ம் தேதி முதல் ஒடிசா காவல் துறை பணிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று ஆர்.சர்மா (மாநில காவல்துறை டிஜிபி) தெரிவித்துள்ளார்.

 

 • கேரள அரசு தம் மாநிலத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்டிகைகளை வரிசைப்படுத்தி புதிய மொபைல் ‘ஆப்’ (செயலி) ஒன்றை ரூ.28 லட்சம் செலவில் தயாரித்துள்ளது.

 

 • ஆந்திராவின் ஃபைபர் கிரிட் திட்டத்தின் கீழ் குறைந்த விலை இண்டர்நெட், தொலைப்பேசி, தொலைகாட்சி மூன்றையும் ஒரே கேபிளில் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

 

 • மேகாலயத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செலஸ்டின் லிங்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டில் மகளிர் மல்யுத்தப் போட்டிக்கு சாக்சி மாலிக், பபிதா குமாரி (இந்தியா) தகுதி பெற்றுள்ளார்.

 

 • உலக ‘பிளிட்ஜ்’ செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆனந்த் (இந்தியா) இரண்டாவது இடம் பிடித்துள்ளார். கார்ல்சன் முதலிடம் பிடித்துள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

 

 • ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.24,500 கோடியை வரி இழப்பீடாக அளித்துள்ளதாக சிவ பிரதாப் சுக்லா (லோக்சபாவில் நிதித்துறை இணையமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • எஸ்.பி.ஐ., வங்கிமினிமம் பேலன்ஸ்’ (ரூ.5,000) குறைவாக வைத்திருக்கும் வாடிக்கைளாளர்களிடம் இருந்து ரூ.1,771 கோடியை அபராதமாக வசூலித்துள்ளது.

 

 • 6 பொதுத்துறை வங்கிகளில் (ஐடிபிஐ, பேங்க் ஆப் இந்தியா, யுகோ பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, தேனா வங்கி) மத்திய அரசு ரூ.7,577 கோடியை முதலீடு செய்திருக்கிறது.

 

 

English Current Affairs

 

National News

 

 • Eighteenth meeting of the financial stability and development council (FDSC) was held in New Delhi, under the chairmanship of the Union Minister of Finance, Arun Jaitley.

 

 • Kolkata Police has issued a notification that imposes a ban on public display of weapons in Kolkata, effective from 2 Jan 2018 to 1 Jan 2019.

 

 • Nirmala Sitharaman inaugurated the Centre for Entrepreneurship opportunities and Learning (CEOL) in Mallikatte, Mangaluru. This is aimed to promote startup Indira initiative in India.

 

 • The Chhattisgarh Government signed a MOV with Central Government for the 2nd phase of Bharat Net Project.

 

 • Nitin Gadkari flagged off cargo movement on the pandu – Dhubri (on National Water way 2) along the Brahmaputra River in Assam.

 

 • Assam CM launches skill Development Training centers across the state.

 

 • Communication Minister of State (Independent charge) Manoj Sinha informed the parliament that Central Government has approved Rs.4066 crore providing internet connectivity to people in all gram panchayat under Bharat Net Project

 

International Affairs

 

 • Pakistan’s Government has decided to set up a new hydropower project of over 700 megawatts in Pakistan – occupied Kashmir. The project has been named Azad Pattan Hydropower project. It is Arun of river scheme on Jhelum River located in the Sudhanoti district of pok.

 

Banking and Finance

 

 • Central Government has infused over Rs.7500 crore equity capitals in six stressed public sector Bank. These six banks are bank of India, Central Bank of India, Dena Bank, IDBI Bank, Bank of Maharashtra and UCO Bank

 

 • Amount of capital Infusion:

         Bank                                        Amount of capital infusion

         IDBI                                              2729   

         Bank of India                               2257

         UCO                                              1375

         Bank of Maharashtra                650 crore

         Central Bank of India                 323 crore

          Dena    Bank                                243 crore

 

 • Federal Bank announced a partnership with Abu Dhabi Based Lul-u-Exchange to leverage block chain technology across border remittance

 

Business

 

 • State owned natural gas processing and distribution company Ltd GAIL has placed order for another 400 km of pipeline under pradhan Mantri Urja Ganga natural gas pipeline project

 

Appointment and Resigns

 

 • Chander Prakash and Arun Sangwan took charge as state information commissioner of Haryana in Chandigarh.

 

 • President Ram Nath Kovind appointed Vinay Sahasrabuddhe as the president of Indian Council of cultural Relations (ICCR)

 

 • Rajesham Goud former chairman of Karimnagar Zilla parishad, will head Telangana  State Finance Commission as its Chairman.

 

 • Amardeep Singh Bhatia has been appointed as Director of Serious Fraud Investigation Office

 

Obituary

 

 • Sue Grafton, author of various mystery novels passed away in Santa, Barbara, California, US

 

 

 

 

 

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube