December 30

Date:30 Dec, 2017

December 30

 

We Shine Daily News

டிசம்பர் 30

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • லைபீரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜார்ஜ் வேக்(முன்னாள் கால்பந்து வீரர்) வெற்றி பெற்றுள்ளார்

 

 • உலகில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் குளிரான இடங்கள் பட்டியலில் ஒய்மியாகன்(ரஷ்யா) முதலிடத்தில் உள்ளது

 

 • 2017ம் ஆண்டில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ‘மன் கி பாத்’ (பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி) என்னும் வார்த்தை அதிக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது

 

 • ஜெர்மன் அரசு, மக்களிடையே மின்சார பயன்பாட்டை பெருக்குவதற்காக ஊக்கத்தொகை வழங்கி வருகிறது

 

 • தடை செய்யப்பட்ட பொருள்களை ஏற்றுமதி செய்த வடகொரிய கப்பல்களை(4) சர்வதேச துறைமுகங்களில் நுழைய ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது

 

 • பிரத்தானியா கடந்த 150 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலக்கரி ஆற்றலுக்கு பதிலாக இந்த ஆண்டு புதுப்பிக்கதக்க ஆற்றலான காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார ஆற்றலை பயன்படுத்தியுள்ளது

 

தேசிய செய்திகள்

 

 

 • இந்தியாவில் முதல் முறையாக ஹைதரபாத்தில்(தெலுங்கானா) நடமாடும் ரோபோ போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்டது

 

 • நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் மற்றும் இரயில் நிலையங்களில் பிரதமரின் ‘ஜன் அவ்ஷதி’ திட்டத்தின் கீழ் ‘ஜெனரிக்’ மருந்து விற்பனை நிலையங்கள் அமைக்க மத்திய சுகாதார துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது

 

 • 2016-17ல் தானிய கையிருப்பு 22.95 டன்னாக உயர்ந்துள்ளது என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

 • ஹைதரபாத்தில் பிச்சைக்காரர்கள் இருப்பது குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.500 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது

 

 • இந்தியன் காபி ஹவுஸ் நிர்வாக கமிட்டி தேர்தலில் சி.ஐ.டி.யூ தொழிற் சங்கம் வெற்றி பெற்றுள்ளது

 

 • ஆதார் விவரங்களை பதிவு செய்யும் போது விதிமுறைகளை மீறியதாக 50 ஆயிரம் ஊழியர்களை மத்திய அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய இராணுவ வீரர் ‘ஜிது ராய்தங்கம்(ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல்) வென்றார்

 

 • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கடற்படை வீரர் ஓம்கார் சிங் வெள்ளி(ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல்) வென்றுள்ளார்

 

 • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான ஜுனியர் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ‘அர்ஜுன் சிங் சீமா’ (பஞ்சாப்) தங்கம் வென்றுள்ளார்.

 

 • 2018ம் ஆண்டுக்கான காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் சுஷில்குமார் தகுதி பெற்றுள்ளார்

 

 • ‘ஸ்போர்ட்ஸ்டார்’ இதழ் புதிய வடிவமைப்புடன் வெளியாகி உள்ளது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • ஜனவரி (2018) மாதம், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 31 செயற்கை கோள்கள் ஒரே நேரத்தில் விண்ணில் ஏவப்படவுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது

 

 • உலக நாடுகளில் பணிபுரியும் இந்திய ஆராய்ச்சியாளர்களில் 70 சதவீதம் பேர் தாய்நாட்டிக்கு திரும்பி உள்ளனர் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது

 

 • குறைந்த இடத்தில் பார்க்கிங் செய்து கொள்ளும் ரோபோ கார்களை (மடிக்கணிணி மடித்து வைப்பது போல் மடித்து கொள்ளலாம்) ஜப்பான் கண்டுபிடித்துள்ளது

 

விருதுகள்

 

 

 • இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் அருண்குமார் பாதுரிக்கு, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துள்ளது

 

வர்த்தக செய்திகள்

 

 • 2016 – 17 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்துள்ளது என்று அருண் ஜெட்லி(மத்திய நிதி அமைச்சர்) தெரிவித்துள்ளார்

 

 • தமிழகத்தில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

 

 • கூட்டுறவு வங்கிகளும் தாங்கள் ஈட்டும் லாபத்துக்கு வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது

 

 • நாட்டில் 10.68 லட்சம் பட்டியலிடப்படாத தனியார் நிறுவனங்கள் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்

 

English Current Affairs

 

National News

 

 • The Eighteenth meeting of the Financial Stability and Development Council (FSDC) was held in New Delhi, under the chairman ship of Arun Jaitley

 

 • ISRO has announced that it would launch 31 satellites, including India’s Cartosat – 2 series each observation space craft, in a single mission onboard its polar rocket on January 10.

 

 • The last MIG – 27 aircraft roared over Hasimara Air Force base in Bengal for the last time as the IAF bade farewell to this legacy fleet in a function.

 

 • Government think-tank NITI Aayog is slowest among 52 Central Ministries and Departments when it comes to addressing public grievances reveals a government report.

 

 • More than 5,000 youths from different parts of the country will attend the 22nd National Youth Festival, scheduled to be held in

 

 • State – run power giant NTPC group’s capacity will cross the 51,000 MW mark on 31 December with the beginning of commercial operations of Unit – 2 of the Kudgi super thermal project.

 

Business

 

 • Coming to the rescue of ailing banks the centre has pumped in capital of 7,577 crore in various weak public sector banks

 

 • India has the highest level of Non-Performing Assets (NPA) among BRICS countries and is ranked fifth on a list of countries, reported by CARE Rating

 

Appointments

 

 • Former football star Geogre weah has been elected as Liberia’s President

 

Awards

 

 • Real Madrid forward, Cristiano Ronaldo has won the Best Player of the year accolade at the Globe soccer Awards

 

 • Cholamandalam MS General Insurance Company limited has been awarded the Prestigious “Golden Peacock Award for Risk Management” for the year 2017

 

Sports

 

 • Viswanathan Anand lifted the World rapid Chess championship in Riyadh, Saudi Arabia.

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube