December 25

Date:26 Dec, 2017

December 25

 

We Shine Daily News

டிசம்பர் 25

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • ஒரே ராக்கெட் (லாங் மார்ச்-2சி) மூலம் மூன்று புவி நுண்ணுணர்வு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது.

 

 • துபாய்க்கு செல்லும் எமிரேட்ஸ் விமானங்களில் ஏறுவதற்கு துனிசிய பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

 

 • ஸ்ரீலங்காவில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு விதித்திருந்த தற்காலிக தடையை நீக்குவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

 

 • 2017ம் ஆண்டுக்கான விங்சூட் உலகக் கோப்பை (சீனா) போட்டியில் பறக்கும் உடை அணிந்து வானில் இருந்து குதித்து பறக்கும் குழு சாதனை படைத்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

 

 • நாட்டிலேயே முதல் முறையாக பெங்களுரு நகருக்கென பிரத்யேக லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

 

 • இந்தியாவின் முதல் புறநகர் ஏசி ரயில் சேவை மும்பையில் இன்று (25-12-2017) துவங்கப்பட்டுள்ளது.

 

 • பெங்களுரு மாநகரில் 300 இடங்களில் இலவச வை-பை வசதி ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

 

 • 2018ம் ஆண்டு உலகப் பொருளாதார அமைப்பின் (டபிள்யூஇஎஃப்) உச்சிமாநாடு டாவோஸ் நகரில் (சுவிட்சர்லாந்து) ஜனவரி 22-ம் தேதி தொடங்கவுள்ளது.

 

 • வாக்களிக்க பதிவு செய்து கொண்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்ஆர்ஐ) எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • கஜகஸ்தானில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் சதிஷ் குமார் (இந்தியா) தங்கம் வென்றார்.

 

 • ஒரே ஆண்டில் உலக அளவில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்ரோகித் சர்மா

 

 • இலங்கை அணிக்கு எதிரான 3வது மற்றும் 20:20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

 

 • கஜகஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது.

 

வர்த்தக செய்திகள்

 

 

 • 2018ம் ஆம் ஆண்டில் இயற்கை எரிவாயு (கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல்) ஜி.எஸ்.டி வரம்புக்குள் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், அஞ்சல் நிலையங்கள், மாநகராட்சி நிர்வாகங்களிடம் உள்ள தகவல்கள் மூலம் வரி ஏய்ப்பாளர்களைக் கண்டறியும் வகையில் வருமான வரித் துறையினருக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கியுள்ளது.

 

 • தமிழகத்தில் உள்ள சிறு நகரங்களில் வணிக செயல்முறை ஆதாரமையங்கள் (பிபிஓ) தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ரவிசங்கர் பிரசாத் (மத்திய தொழில் நுட்ப துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • இண்டிகோ (பட்ஜெட் விமான சேவை நிறுவனம்) தினசரி 1,000 விமானங்களை இயக்கும் முதல் இந்திய நிறுவனம் என்கிற பெருமையை பெற்றுள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

 

 • டிசம்பர் 25அடல் பிகாரி வாஜ்பாய் (93) (முன்னாள் பிரதமர்) பிறந்த நாள்

 

 

English Current Affairs

 

National News

 

 • Union Rural development ministry in partnership with state governments has completed the ranking of 50,000 gram Panchayat under Mission Antyodya

 

 • India to link highway corridors to international trade points for Rs.25,000 crore which will be carried out for facilitating trade with Nepal, Bhutan Bangladesh and Myanmar.

 

 • Indian Railway Flagged off India’s first air conditional sub-urban local train for Mumbai commuters between Berivali and churchgate on the Western Railway.

 

 • PM Modi inaugurated the Botanical Garden Kalkaji section (of Magenta line) of Delhi Metro

 

 • Bangalore becomes first city to get its own logo was launched at the Namma Bangalore Habba festival at vidhana soudha, in Bangalore.

 

 • The centre has recognized Odisha as a “champion state” for recording the highest growth in exports during 2016-17

 

 • The Uttar Pradesh government signed MoU with South Korea in the field of tourism, skill development, culture and farming

 

 • To enhance standards of cleanliness on beaches the environment ministry has launched a pilot project ‘Blue flag’ for its clean up and development.

 

 • Good Governance – 25th December.
  • It marks the birth anniversary of former PM Vajpayee

 

 • Vice president(Shri M. Venkaiah Naidu) has inaugurated the centenary celebrations of Yoga institute in Mumbai

 

 • Jairam Thakur will be Himachal Pradesh new CM.

 

International News

 

 • An agreement was signed by Rosatom overseas and Sudan’s ministry of water Resources, Irrigation and Electricity in Khartoum, Sudan.

 

 • Narendra Modi will be the first Indian PM in past 20 yrs to attend the annual meeting of World Economic Forum at Davos, Switzerland.

 

Banking and Finance

 

 • Maharashtra and Uttar Pradesh top contributors of the GST for first five months.

 

 • Public sector banks “Non – Performing Assets (NPAs) of Indian public sector banks stood at Rs.7.34 lakh crore by end of Sep 2017.

 

Business

 

 • Central public sector NHPC has proposed to set up 100-200 capacity solar projects in Odisha.

 

Awards and Recognition

 

 • Sudarsan Pattnaik International sand artist created the world’s biggest sand santa-face with message world peace at Puri beach, Odisha

 

Science and Technology

 

 • QRSAM – Quick Reaction Surface to Air Missile was successfully test fired from Drdo, chandipur in Odisha.

 

Sports

 

 • Sushil Kumar became the most expensive wrestler of the PWL (pro wrestling league) in New Delhi.

 

 

 

 

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube