December 23

Date:23 Dec, 2017

December 23

 

We Shine Daily News

டிசம்பர் 23

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதன் காரணமாக அந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் பழுப்பு நிற கடவுச் சீட்டுக்கு(பாஸ்போர்ட்) மாற்றாக நீல நிற கடவு சீட்டுகளை  விநியோகிக்க அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

 

 • ஜேர்மனி, மிக உயரமான மலையில்(zugspitze) மணிக்கு 3,213 மீட்டர் பயணம் செய்யும் மற்றும் 600 பயணிகளை அழைத்து செல்லக்கூடிய உலகின் முதல் ரோப் காரை தயாரித்துள்ளது

 

 • ஐ.நா கவுன்சில், வடகொரியா மீது (கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதால்) புதிய தடையை விதித்துள்ளது. இதன் படி 90 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் செயல்படும் ஐக்கிய அமைதி காக்கும் படை அணியுடன் இலங்கை ராணுவப் படை அணி இணைந்து பணியாற்ற உள்ளது

 

 • ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிப்பதில் ஐ.நா சபை அமெரிக்காவிற்கு எதிரான தீர்மானத்தை எடுத்தது. ஐ.நாவின் இத்தகைய தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்

 

தேசிய செய்திகள்

 

 

 

 • அங்கன்வாடியில் குழந்தைகள் சத்துணவு சாப்பிடுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது

 

 • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டால் வாகனம் ஓட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது

 

 • விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் நீராபானத்தை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது

 

 • உ த்திரப் பிரதேசத்தில் விஷ சாராயம் விற்றால் மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

 

 • இந்தியாவில் சிறந்த பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் சல்மான்கான், ஷாருகான் மற்றும் விராட் கோலி(இந்திய கிரிக்கெட் அணி) 1, 2, 3வது இடத்தில் உள்ளனர்

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா விளையாடும் டெஸ்ட் தொடருக்குதி ஃப்ரீடம் சீரிஸ்’ என்ற புதிய பெயரை சூட்ட இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்துள்ளது

 

 • 2017ம் ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்

 

 • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பாரா தடகள வீரர்களுக்கான பிரிவில் ஸ்வரூப் மஹாவீர் உல்ஹான்கர்(மகாராஷ்டிரா) தங்கம் வென்றார்

 

 • 35 பந்துகளில் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் – ரோகித் சர்மா

 

 • சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் அடுத்த ஆண்டில் கிரிக்கெட் அகாதெமி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது

 

 • மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி (காஞ்சிபுரம்) சாம்பியன் பட்டம் வென்றது

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • மனித மண்டை ஓட்டின் வடிவத்தில் உள்ள ஒரு இராட்சத விண்கல் 2018ம் ஆண்டு பூமியை கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

 

புதிய நியமனம்

 

 • சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் மற்றும் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக ஜி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • சுவிட்சர்லாந்தின் போர் விமானப் படையில் முதன் முறையாக பெண் விமானி(Fanny Chollet) நியமிக்கப்பட்டுள்ளார்

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 23தேசிய விவசாயிகள் தினம்(கிசான் திவாஸ்)

 

 • டிசம்பர் 23நரசிம்மராவ் (முன்னாள் பிரதமர்) நினைவு தினம்

 

வர்த்தக செய்திகள்

 

 

 • 2016 – 2017 நிதி ஆண்டில் மோசடிகளின் மூலம் வங்கிகளுக்கு ரூ.16 ஆயிரத்து 789 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது

 

 • பேஸ்புக், டிவிட்டர் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

 

 • இந்திய மக்களிடம் அதிக நம்பிக்கையை பெற்ற நுகர் பொருள் பிராண்டுகளில் பதஞ்சலி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது

 

 • நலிவடைந்து வரும் பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டமில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

 

 • பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா, பிப்ரவரி மாதத்திற்குள் 700 ஏடிஎம் மையங்களை மூட முடிவு செய்துள்ளது

 

 • ஏர்டெல் நிறுவனத்திற்கு நிபந்தனையுடன் மின்னணு ஆதார் அடையாள சரிபார்ப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

 

 • கூகுள் நிறுவனம், கரோம் புரோசர் வழியே இணையதளங்களைப் பார்க்கும் போது ஊடுருவும் விளம்பரங்களைத் தடுக்க புதிய விளம்பர கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது

 

ஒப்பந்தம்

 

 • 300 ஆண்டுகள் பழைமையான நூல்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுவதற்காக புக்ஸ் பிரிட்டிஷ் நூலகம் மற்றும் கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது

 

 • இந்திய சீன எல்லைப் பகுதியில் அமைதியை பராமரிக்க இந்தியா மற்றும் சீனா ஒப்புதல் அளித்துள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

 • Indian Navy conducts Exercise Naseem – A1 – Bahr or Sea Breeze with Oman Navy

 

 • A loan agreement has signed between India and Germany for Providing additional funding of EURO 20 million for the Pare hydroelectric plant project under Indo – German Bilateral Development co- operation

 

 • National mathematics day observed on 22 December

 

 • With an aim to bring foreign Policy to the masses the external affairs ministry has come up with an initiative – SAMEEP – student and MEA Engagement program

 

 • India will be establishing centre of excellence in Information Technology (CEIT) at Al Azhar university, Egypt’s highest religious authority

 

 • India’s First and only design University ‘ The world university’ of Design Opened its campus at sonipat, Haryana

 

 • In a move aimed at combating black money stashed abroad, India signed an agreement with Switzerland that would allow automatic sharing of tax related information from Jan 1

 

 • India has announced a development assistance of $25 million for Myanmar’s Rakhine State

 

 • The minister of communication Manoj Sinha launched DARPAN. “Digital Advancement of Rural post office for a New India” project to improve the quality of service, add value to services and achieve financial Inclusion of the unbanked  rural population

 

 • Odisha Environment congress 2017 Kicked Off to foster sustainable River Basin Management

 

International News

 

 • France’s Parliament has approved a law banning all exploration and production of oil and natural gas by 2040

 

 • The UN security council approved tough new sanctions against North Korea in response to its latest launch of a ballistic missile that Pyongyang says its capable of reaching anywhere in US Mainland

 

Banking and Finance

 

 • According to Reserve bank of India’s Financial stability report gross non – performing assets might rise from 10.2 percent of gross advances in September 2017 to 10.8 % in March 2018 and Further to 11.1 percent by Sep 2018

 

Sports

 

 • Lionel Messi Beats Ronaldo To receive La Liga Best  Player Award

 

 • Indian Captain Mithali Raj was named in the ICC women’s ODI team of the year. Left Spinner Ekta Bisht to find place in Both ODI and T20 teams of the year announced by world body

 

 • The Central English city of Birmingham to hast common wealth games in 2022

 

Awards

 

 • Mamang Dai and Ramesh Kuntal Megh win Sahitya Academi award for their Work. The Black hill a novel and Vishw Mithak Sarit Sagar, a literary  criticism in English and Hindi respectively

 

 • UK has topped the Forbes ranking of best Countries in the world for business in 2018

 

 • Shree Saini from Washington crowned Miss India USA 2017

 

Obituary

 

 • Delhi ex-LT Governor Banwari Lal Joshi Passes away

 

 

 

 

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube