December 22

Date:22 Dec, 2017

December 22

 

We Shine Daily News

டிசம்பர் 22

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • முதல் உலகப் போரின் போது மாயமான ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல் (எச்.எம்.ஏ.எஸ்.ஏஇ-1) 103 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

 

 • ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிப்பது தொடர்பாக ஐ.நாவில் நேற்று நடத்தபட்ட வாக்கெடுப்பில் 128 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர்

 

 • கியூபாவில் சூறாவளி தாக்கியதை அடுத்து அங்கு 2018 பிப்ரவரி மாதம் நடக்கவிருந்த அதிபர் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் வரை அதிபர் ரவுல் காஸ்ட்ரோ பதவியில் நீடிக்கவுள்ளார்

 

 • இலங்கையில் காட்டு யானைகளை கொன்றால் ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில் ‘வனஜீவராசிகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம்’ செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

 

 • புலம் பெயர்ந்து வாழும் 31000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ‘குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு திணைக்களம்’ தெரிவித்துள்ளது

 

 • தென்கொரியா தனது இராணுவத்துக்கு ‘எப் – 35’ ரக விமானங்களை(20) அமெரிக்காவிடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது

 

 • அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக வரி சீர்திருத்தம் செய்யும் மசோதா பாராளுமன்ற சென்ட் சபையில் நிறைவேறியது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • தெலுங்கானாவில் பிச்சைக்காரர்கள் குறித்து அரசுக்கு தகவல் அளித்தால் ரூ.500 பரிசு தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது

 

 • தூய்மை இந்தியா திட்டத்துக்கு 2014ம் ஆண்டு முதல் கார்பரேட் நிறுவனங்களும், தனிநபர்களும் இதுவரை ரூ.666 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பழைய மற்றும் புதிய ஆடைகளை நன்கொடையாக வழங்க ‘பேங்க் ஆப் ஹாப்பினஸ்’ என்ற வங்கி(பிரவீன் பட்) திறக்கப்பட்டுள்ளது

 

 • 2022ம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தி 100 ஜிகாவாட்டை அடையும் என மத்திய மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

 

 • இந்தியாவில் 2017ம் ஆண்டு ஆன் லைனில் அதிக அளவு ஆர்டர் செய்யப்பட்டது – சிக்கன் பிரியாணி

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சுஷில் காலே(இராணுவ அணி) தங்கப்பதக்கம்(50 மீட்டர் ரைஃபிள் புரோன்) வென்றார்

 

 • இந்தியாவில் முதன் முறையாக ஹாக்கி வீராங்கனைகளுக்கு ‘நியூரோ டிராக்கர்’ பயிற்சி அளிக்கப்படுகிறது

 

 • ஃபிஃபா சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா 105வது இடத்தில் உள்ளது

 

 • மேற்கு இந்தியா ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் அபராஜிதா பாலமுருகன்(தமிழகம்) மற்றும் ஆடவர் பிரிவில் ஆதித்யா ஜகதா(மகாராஷ்டிரா) ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்

 

 • 2022ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது

 

 • இளையோருக்கான சர்வதேச பாய்மரப் படகு போட்டி நெல்லூரில்(ஆந்திர பிரதேசம்) டிசம்பர் 27ம் தேதி தொடங்குகிறது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • கேபிள் ஏதும் இல்லாமல் காந்த சக்தியால் இயக்கும் லிஃப்டை ஜெர்மனியைச் சேர்ந்த ‘தைசென்கரப் நிறுவனம்’ தயாரித்துள்ளது

 

 • அமெரிக்காவை சேர்ந்த ‘டஸ்டின் பில்லார்ட்’ மைக்ரோ எருதுகளை உருவாக்கியுள்ளார்

 

 

விருதுகள்

 

 • காந்தள் நாட்கள்’ கவிதை நூலை எழுதிய மறைந்த கவிஞர் இன்குலாபுக்கு ‘சாகித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது

 

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 22 – கணித மேதை இராமானுஜம் பிறந்த நாள்

 

வர்த்தக செய்திகள்

 

 

 • ஏர்செல் சேவை 6 மாநிலங்களில் (குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், உத்தர பிரதேசம் மேற்கு) நிறுத்தப்படும் என்று டிராய் அறிவித்துள்ளது

 

 • இந்தியாவில் தொழில் உற்பத்தி மந்தமாகியுள்ளது என்று சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது

 

 • எச்டிஎப்சி டெவலப்பர்ஸ் மற்றும் எச்டிஎப்சி ரியாலிட்டி நிறுவனங்களை குவிக்கர் நிறுவனம் ரூ.350 கோடிக்கு வாங்க உள்ளது

 

 • மத்திய அரசின் சலுகைகளை பெற 5,350ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை தெரிவித்துள்ளது

 

 • வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்கோ வட்டி விகிதம் அடுத்த ஆண்டும் 6 சதவீதமாகவே தொடரும் என்று ‘நோமுரா’ தெரிவித்துள்ளது

 

ஒப்பந்தம்

 

 • சுவிட்சர்லாந்தில் முதலீடு செய்யப்பட்ட இந்திய கறுப்புப் பண விவரங்களைப் பெற இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

 

 • டெலிவிசன் ரேட்டிங் அளவிடும் அமைப்பு சம்பந்தப்பட்ட $ 2.25 பில்லியன் அவுட்சோர்ஸ் ஒப்பந்தத்தில் டாடா கன்சல்டன்சி மற்றும் நீல்சன் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

 • India and Myanmar linked an agreement on restoration of normalcy and development of the Rakhine state

 

 • The Indian Navy in collaboration with the Sri Lanka Navy successfully completed the second phase of the joint oceanographic survey

 

 • Government launched project ‘DARPAN’ – Digital Advancement of Rural Post Office for a New India in Delhi

 

 • Cabinet approves a new skill development scheme covering the textile sector’s entire value chain excluding spinning and weaving in the organised sector from 2017 18 to 2019 – 20 at an outlay of 1300 cr.

 

 • The government informed the Lok Sabha that it had so far infused a capital of 51, 858 cr in Public Sector Bank under its ‘Indradhanush Plan’ since 2015 – 16

 

 • The union cabinet has approved the Ministry of Railway transformative initiative to set up first ever National Rail and Transport University (NRTU) in Gujarat’s Vadodara.

 

 • Indian Railways has planned to make all stations 100% LED lit by March 31, 2018

 

 • Krishnapatnam port in Nellore, Andhra Pradesh is hosting the 9th edition of International Youth sailing competition.

 

 • The 7th international coffee festival will be held in Bangalore

 

 • Hamesha Vijayee exercise being held in Rajasthan.

 

Banking Finance

 

 • Loan worth USD $40 million for a tourism project in the Indian state of Uttar Pradesh was approved by the World Bank Board of Executive Directors.

 

 • Samsung launched its ‘Bill payment’ on its flagship payment service Samsung pay in partnership with Axis Bank

 

Sports

 

 • India retains 105th spot while Germany finished first to be named the ‘Team of the Year’ in the FIFA rankings released recently.

 

Appointments

 

 • Justice D. Salvi appointed acting chairperson of NGT (National Green Tribunal)

 

Obituary

 

 • Singer Jatileswar Mukhopadhyay passed He hails from West Bengal.

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube