December 20

Date:21 Dec, 2017

December 20

 

We Shine Daily News

டிசம்பர் 20

தமிழ்

உலக செய்திகள்

 

 • உலகிலேயே முதல் முறையாக (2040-ம் ஆண்டுக்குள்) எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை நிறுத்தும் புதிய சட்டத்துக்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • அமெரிக்க பாதுகாப்பு கொள்கையில் இந்தியாவுக்கு அங்கீகாரம் அளித்து, இந்தியா “தெற்காசியாவில் சர்வதேச சக்தி” என டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

 

 • அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கையில் உலகில் ராணுவ பலம்மிக்க நாடுகளில் இந்தியா முக்கியமானது எனவும், இந்தியா-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை பராமரிப்பதில் இந்தியாவின் பங்களிப்பை அமெரிக்கா ஆதரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

 

 • இங்கிலாந்தில் முதன்முறையாக லண்டன் பிஷப் பொறுப்புக்கு “சாரா முல்லாலி” என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • சர்வதேச அறிவியல் போட்டியில் (நெதர்லாந்தில்) துபாயில் வசிக்கும் கவுசிக் முருகன் (சென்னை) என்ற மாணவர் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

 

 • நாட்டில் 42 இடங்களில் பிரம்மாண்ட உணவுப் பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சவுத்ரி (மத்திய அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • சொத்து பரிமாற்றங்களுக்கு ஆதார் இணைப்பு கட்டாயமாக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவுக்கு ரூ.325 கோடி ஒதுக்கி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

 

 • நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் 2019ம் ஆண்டு முதல் ஒரு ஆண்டில் இரு முறை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • மைசூரில் கல்லூரிக்கு பைக்கில் வரும் மாணவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று மைசூர் மாநகர போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தெற்காசிய கால்பந்து சம்மேளன (எஸ்ஏஎஃப்எஃப்) சாம்பியன்ஷிப் போட்டியின் குரூப் சுற்றில் இந்திய மகளிர் அணி நேபாளத்தை வீழ்த்தியது.

 

 • கனடாவில் ஒலிம்பிக் கர்லிங் டிரையல்ஸ் போட்டியில் கெவின் கோ அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • டெஸ்ட் போட்டிக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியலில் செதேஷ்வ் புஜாரா (இந்திய வீரர்) 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

 

 • அகமதாபத்தில் நடைபெற்ற வேர்ல்டு “யூத் செஸ் ஒலிம்பியாட் – 2017” போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்ற ப.இனியன் என்ற மாணவர் (ஈரோடு) தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

 

 • டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ரூ.2,000 வரை டெபிட் கார்டு பயன்படுத்தினால் சேவை வரி கிடையாது

 

 • அக்மி சோலார் ஹோல்டிங்ஸ் மற்றும் எச்.ஜி, இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனங்கள் பங்கு வெளியீட்டில் கலந்து கொள்ள ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.

 

 • இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் தற்போது இன்ஃபோசிஸ் பிபிஓ என்ற பெயரை இன்ஃபோசிஸ் பிபிஎம் என்று மாற்றியுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

 •  Andhra Pradesh in association with UNESCO Mahatma Gandhi institute of Education for peace and sustainable development is planning to establish a centre of excellence for children with learning differences as well as ‘gamin for e-learning hub’

 

 • Goa celebrated its 56th Liberation Day on 19th Dec

 

 • The Lok Sabha was informed that the National entrance exam, the NEET and engineering entrance exam JEE twice a year to give an opportunity to the students to bring out their best performance the centre is Setting up a National Testing Agency

 

 • Andhra Pradesh cabinet approved a scheme to provide a  pension of Rs.1500 for transgender above 18  years of age in the state

 

Banking and Finance

 

 • As per Gout ministry the government will bear the Merchant Discount Rate (MDR) charges on transactions up to Rs. 2000 made through debit cards, BHIM.UPI and Aadhaar enabled payment system to Promote digital

 

 • The Government has engaged private lender ICICI Bank to enable online payments at 470 mandis integrated with national portal of electronic National Agriculture Market (e- NAM)

 

Sports

 

 • India top ranked Junior shuttler Aakarshi Kashyap won U-17 and U-19 singles title at junior Nationals held in Guwahati

 

Resigns

 

 • National Green Tribunal (NGT) chairperson Justice Swatanter Kumar today retired from the post after completing his five – year tenure

 

Awards

 

 • India currently ranks 60th out of global innovation Index (G11) 2017 as compared to 66th rank on the G11 2016

 

 

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube