December 19

Date:19 Dec, 2017

December 19

 

We Shine Daily News

டிசம்பர் 19

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • மிஸ் இந்தியா – அமெரிக்கா 2017 அழகி போட்டியில் ஸ்ரீ ஷைனி(வாஷிங்டன்) தேர்வு செய்யப்பட்டார்

 

 • சிலி அதிபர் தேர்தலில் செபாஸ்டியன் பினெரா(முன்னாள் அதிபர்) வெற்றி பெற்றுள்ளார்

 

 • உலகிலேயே அதிக விலை(ரூ.2000 கோடி) கொண்ட வீட்டை(சாட்டியூ லூயிஸ் 14) சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் வாங்கியுள்ளார்

 

 • பிரான்சில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘மம்முத்’ யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடியே 13 லட்சத்திற்கு ஏலம் போனது

 

 • 2017ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அமெரிக்கா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை 12.9 சதவீதம் குறைந்துள்ளது என அமெரிக்காவின் தேசிய சுற்றுலா மற்றும் பயண அலுவலகம் தெரிவித்துள்ளது

 

தேசிய செய்திகள்

 

 

 • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பதிலாக வேறு இந்திய நபர் வாக்களிக்கும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

 

 • இந்தியாவில் கிராமப்புற மேம்பாட்டுக்காக உலக வங்கியிடம் இருந்து மத்திய அரசு ரூ.4,500 கோடி கடன் பெற்றுள்ளது

 

 • மத்திய பணிக்கொடை வழங்கல் சட்டத்தின் கீழ் பணிக்கொடை மற்றும் விடுப்பு குறித்த புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது

 

 • பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கணக்கில் காட்டப்படாத வருமானம் ரூ.7,961 கோடி பணத்தை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது

 

 • ஜனவரி 1 முதல் விவசாயிகள் மானிய விலையில் உரம் வாங்க ஆதார் கார்டு கட்டயம் என வேளாண்மை துறை அறிவித்துள்ளது

 

 • கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் பம்பர்களை அகற்ற (விபத்தின் போது ஏர்பேக் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் செயலிழப்பதால்) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஜெர்மனியில் நடைபெற்ற ஜுனியர் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய ஆடவர்கள் 11 பதக்கங்களை(6 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம்) வென்றுள்ளனர்

 

 • ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 5வது இடத்தில் உள்ளார்

 

 • 40வது மாநில சப்ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டி விருதுநகரில் ஜனவரி 4ம் தேதி தொடங்குகிறது

 

 • அண்ணா பல்கலைக்கழக அளவிலான மகளிருக்கான கூடைப்பந்துப் போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது

 

 • துப்பாக்கி சுடுதல் போட்டியில் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சமமான வாய்ப்பு கொடுக்கும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன

 

 • ஐரோப்பிய கால்பந்து லீக் ஆட்டத்தில் அதிக கோல் அடித்து சாதனை படைத்த லியோனஸ் மெஸ்ஸிக்கு(பார்சிலோனா அணி) தங்க ஷூ விருது வழங்கப்பட்டது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய 3 விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 3 பேர் அடங்கிய குழு (ஸ்காட் டிங்கில், அன்டன் ஷிகபிலரோவ், நோரிஷிகே கனாய்) சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு ரஷ்யாவின் ‘சோயுஸ் எம்எஸ் – 07’ விண்கலத்தில் சென்றுள்ளனர்

 

 • சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு இறந்த உடலை நீர் தகனம் செய்யும் ‘ரெசோமட்டர்’ இயந்திரத்தை சாண்டி சுல்லிவான்(இங்கிலாந்து) கண்டுபிடித்துள்ளார்

 

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 19 – சோவியத் யூனியனின் இரும்பு மனிதன் ஜோசஃப் ஸ்டாலின்(139 வது) பிறந்த நாள்

 

 • டிசம்பர் 19 – கோவாவின் விடுதலை தினம்

 

வர்த்தக செய்திகள்

 

 

 • மொபைல் எண்ணை மாற்றாமலேயே வேறு நிறுவன சேவைக்கு மாறும் (எம்என்பி) செலவை ரூ.4 ஆக 80 சதவீதம் குறைக்க டிராய் திட்டமிட்டுள்ளது

 

 • பணமதிப்பிழப்புக்கு பின் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சிட ரூ.5000 கோடி செலவாகியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • ஈராக் முதல் முறையாக 2.58 கோடி டன் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு சப்ளை செய்துள்ளது

 

 • 2020ம் ஆண்டுக்குள் மின்சார கார்களை அறிமுகப்படுத்த டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது

 

English Current Affairs

 

National News

 

 • The government has approved setting up of a total 42 mega food parks in the country to create modern infrastructure for good processing

 

 • India will host meeting of WTO member countries in February 2018 to muster support for food security and other issues.

 

 • Union petroleum minister Dharmandra pradhan inaugurated eastern India’s first compressed natural gas (CNG) stations at Chandrasekharpur and Patia in Odisha.

 

 • Ladakh region of J and K is celebrating Losar Festival to mark the New Year.

 

Banking

 

 • AU Small Finance Bank has announced signing an MoU with Sahaj e-village for extending its banking service.

 

 • YES Bank and the European Investment Bank will co-finance $400 million funding for renewable power generation.

 

Business

 

 • Ride-sharing plat form Ola announces that it has acquired Food Panda’s India business from Germany’s Delivery Hero in exchange for Ola stock.

 

 • Bharti Airtel entered into a Millicom’s operations in Rwanda

 

Sports

 

 • BBC Sports personality 2017 goes to England women cricketers with team award.

 

Appointments

 

 • Apple has named Michel Coulomb as the head of sales for its operations in India.

 

Awards

 

 • G Satheesh Reddy has been conferred with prestigious National Design award.

 

 • Eminent poet Joy Goswami will be given the 31st Moortidevi award for the year 2017.

 

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube