அம்பாந்தோட்டை துறைமுகத்தை (இலங்கை) 99 ஆண்டுக்கு சீனா குத்தகைக்கு எடுத்தது.
ஜல்லிக்கட்டு முதல் முறையாக மலேசியாவில் ஜனவரி 7ம் தேதி நடைபெற உள்ளது.
தேசிய செய்திகள்
2017-2018ம் நிதியாண்டில் (ஏப்ரல் – நவம்பர்) நேரடி வரி, வருவாயாக 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா ரேஷன் கடைகளை “சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்களாக” மாற்றி வருகிறது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பான் ஹான்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை அகில இந்திய விமான போக்குவரத்து ஊழியர் சங்கம் வாங்க முடிவு செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
உலக ஹாக்கி லீக் பைனல் தொடரில், பெல்ஜியம் 5வது இடத்தை பிடித்துள்ளது.
2018ல்ஆசிய துப்பாக்கி சுடுதல்சாம்பியன்ஷிப் போட்டியின் இளையோர் பிரிவில் இந்தியாவின் மெஹீலி கோஷ், துஷர் மானோ தகுதி பெற்றுள்ளனர்
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
150அடி உயர கட்டடத்தில் இருந்து பந்தை துல்லியமாக வளையத்திற்குள் எறிந்து ஜியுஸ் மெக்லுர்கின் (அமெரிக்கா) சாதனை படைத்துள்ளார்.
ஐந்தாவது முறையாக “பேலன் தோர் கால்பந்து” விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (போர்ச்சுக்கல்) வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
இந்தியாவின் மென்பொருள் சேவை ஏற்றுமதி 2016-17ல் ரூ.6.31 லட்சம் கோடியை எட்டியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2017-18ம் நிதி ஆண்டுக்கான மூன்றாம் கட்ட மத்திய அரசின் தங்கப்பத்திரம் டிசம்பர் 11ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.2,980 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் பரிவர்த்தனையில் ஏற்படும் தோல்வி குறித்து புகார் அளித்தால் ரூ.100 இழப்பீடு வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
பால்வெளி மண்டலத்தில் மிகப் பெரிய கருத்துளையை (80 கோடி மடங்கு பெரிய) ‘எட்வர்டோ’ என்ற விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.
முக்கிய தினங்கள்
டிசம்பர் 10 – உலக மனித உரிமைகள் தினம்
டிசம்பர் 10 – முதன் முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்ட நாள்
டிசம்பர் 09 – சோனியா காந்தி (காங்கிரஸ் தலைவர்) பிறந்த நாள்
விருதுகள்
சென்னையில் நடந்த பாரதி பெருவிழாவில் சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனுக்கு குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு ‘பாரதி விருது’ வழங்கினார்.
English Current Affairs
National News
Haryana (unit 69 % score) has topped the list in the care of doing business rankings, according to government data.
Minister of State for culture (Independent Charge) Dr. Mahesh Sharma inaugurated the Bodhi Parva BIMSTEC festival of Buddhist in New Delhi.
Banking & Finance
Asian Development Bank (ADB) has announced that it will fund highway up gradation project in Karnataka for which it has approved a loan of USD 346 million.
Business
In a statement released by the central Board of Direct Taxes (CBDT) the provisional figures of direct tax collections up to November this year show the net collection 14.4% higher than last year
Sports
Sports Minister Rajyavardhan Singh Rathore has announced that India will host the seniorwomen’s boxing championships next year and the senior Men’s world championship in 2021.
India is all set to host its first-even major boxing tournament for elite men and women-India open International boxing tournament from January 28 in New Delhi.
Awards
Eminent Hindi writer ‘Mamta Kalia’ will be honoured with literary award Vyas samman for year 2017 for her novel Dukkham Sukkham.
Important Days
International Anti-corruption day has been observed annually on 9 december with the theme “United against corruption for development, peace and security”.