December 05

Date:05 Dec, 2017

December 05

 

We Shine Daily News

டிசம்பர் 05

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மிகப் பெரிய போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த பயிற்சிக்கு ‘விஜிலன்ஸ் ஏஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது

 

 • ஈரான், சத், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் தடை விதித்திருந்தார். இந்த தடைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தைகளுக்கு(12 வயதிற்குட்பட்ட) எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர்க்கு மரண தண்டனை அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது

 

 • புளு வேல் என்னும் இணையதள விளையாட்டை நீக்க இணையதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப் பதக்கம் வென்றார்

 

 • 18வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெறவுள்ளது

 

 • பார்வையற்றோருக்கான 5வது ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு அஜய் குமார் ரெட்டி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

 

 • இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 6 மடங்கு வரை உயர்த்தப்படுகிறது. இதன் படி (வருடத்திற்கு) ‘ஏ கிரேடு’ வீரர்களுக்கு ரூ.12 கோடியும், ‘பி கிரேடு’ வீரர்களுக்கு ரூ. 8 கோடியும், ‘சி கிரேடு’ வீரர்களுக்கு ரூ. 4 கோடியுமாக உயர்த்தப்பட்டுள்ளது என கிரிக்கெட் வாரிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

 

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 05 – உலக மண்வள தினம்

 

 • டிசம்பர் 05 – ஜெயலலிதா(முன்னாள் முதல்வர்) நினைவு நாள்

 

 • டிசம்பர் 05 – பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான சர்வதேச தினம்

 

 

புதிய நியமனம்

 

 

 • அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • முத்தூட் நிறுவனம் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது

 

 • சர்வதேச அளவில் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தமிழ் மொழி பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது

 

 

முக்கிய பிரமுகர்களின் பயணம்

 

 • வங்கதேச எல்லை வழியாக ரோஹிங்கயா அகதிகள் வருவது, கள்ள ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவது தொடர்பான பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வங்கதேச முதல்வர் சந்திக்க உள்ளனர்

 

 

ஒப்பந்தம்

 

 • ‘விர்சுவல் டூர்’ தொழில் நுட்பத்திற்காக இந்திய இரயில்வே துறை கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது

 

 

இறப்பு செய்தி

 

 • ஹிந்தி நடிகர் ‘சசி கபூர்’ காலமானார்

 

 

English Current Affairs

 

National News

 

 • Government proposes to register only BS-VI vehicles from June 2020

 

 • The first ever International conference on AYUSH and wellness ‘Arogya 2017’, in New Delhi.

 

 • Telangana government has signed an agreement with Vindhya E-information private limited to set up world’s first Information Technology (IT) campus for persons with disabilities that will focus on creating employment opportunities for them.

 

 • On the auspicious inaugural ceremony of World Telugu ceremony, Telangana government will be launching its much awaited state song ‘Telangana Bhu Matruke Suprabhatam

 

 • Indian Navy Day observed as 4 December

 

 • World Soil Day December 5
  • Theme: caring for the planet starts from the ground.

 

 • First meeting of fifth finance commission at North Block in New Delhi under the chairmanship of N.K. Singh.

 

 • Uttar Pradesh’s Shamli district was included in the National Capital Region taking the total numbers of district in the NCR to 23.

 

 • Amitabh Bachan launched a book based on Indian cinema the book titled ‘Bollywood: The films! The songs! The stars!

 

 • The Government to Government umbrella agreement between India and Germany concerning financial co-operation in 2016 under Indo-German Development co-operation.

 

International News

 

 • Venezuela President Nicolas Maduro has announced the creation of a new virtual currency ‘petro in a bid to ease the country’s economic crisis.

 

 • International conference on climate change Begins in  Nepal

 

 • South Korea and USA to launch largest Air Exercise 

 

Economy

 

 • According to Pitcher’s December Global Economic outlook the global ratings agency reduced the growth forecast for the fiscal years to end – march 2018 (fy18) to 67% from 6.9%

 

Business

 

 • Bharti Airtel, telecommunications service provider, has acquired a strategic in Juggernaut Books, a digital platform to discover and read high quality affordable books and to submit amateur writing

 

 • Paytm payments Bank rolled out paytm FASTag to enable electronic toll fee collection highways across the country

 

Sports

 

 • Mumbai’s 18 – year old batsman Prithvi Shaw has been named the captain of the Indian under – 19

 

 • Deepika Kumari won a bronze medal at the Indoor Archery world cup stage 2 in Bangkok

 

 •  The Final draw for the 2018 FIFA world cup was held in Russian capital MOSCOW 

 

Awards

 

 • President Ram Nath Kovind confers national Awards for Divyangjan 2017 on the occasion of International Day of persons with Disabilities in New Delhi

 

 • Indian Americans California Senator Kamala Harries topped the Prestigious foreign policy magazine’s 2017 list of 50 leading global thinkers which also features US Ambassadors the UN Nikki Haley

 

Call Now