August 28

Date:28 Aug, 2017

August 28

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  28

                                          தேசிய செய்திகள்

 

 

 • உச்ச நீதிமன்றத்தின் 45வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று (28.08.2017) பதவியேற்றார்

 

 • பனாஜி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றார்.

 

 • மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி ஆய்வு நிறுவன கிளை : தமிழகத்தில் 500 மலிவு விலை மருந்துக் கடைகள் ஏற்ப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அனந்த்குமார் அறிவித்துள்ளார்.

 

 • தமிழக காவல்துறையில் இரண்டாவது திருநங்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 • தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இட தேர்வுக்கு, புதிய உப குழுவை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

 

 • பின்னலாடைத் துறையினர், மத்திய அரசின் சிறு, குறு நிறுவனங்கள் துறையின் புதிய திட்டத்தை பயன்படுத்தி டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • உலகின் மிகப் பெரிய இறப்பர் பட்டி தயாரிப்பு நிறுவனமான Alliance Rubber Co , பிரத்தானிய ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து “உருக்கினை” விடவும் 200 மடங்கு வலிமை வாய்ந்த இறப்பர் பட்டியை உருவாக்கியுள்ளது.

 

 • National High Magnetic Field ஆய்வுகூடத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் உலகிலே அதிக வலிமை கொண்ட மின்காந்தத்தை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர்.

 

 • உலகிலேயே அதிக மழைப் பொழியும் இடம் – மேகலாயா மாகாணத்தில்(இந்தியா) உள்ள மாவ்சின்ராம் என்ற கிராமம். வருடத்திற்கு சுமார் 11871 mm மழைப் பொழிகிறது.

 

 • ஐரோப்பிய நாடுகளில் இருந்து கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10 லட்சம் பேர் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இதனால் ஜெர்மனி “இஸ்லாமியர்களின் தாயகம்” என தெரியவருகிறது.

 

 • தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணர்த்தும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

 

 • சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில் இந்தியாவிற்கு, அமெரிக்கா உதவி செய்யும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 • எதிரி நாடுகளில் இருந்து ஏவப்படும் நெடுந்தொலைவு ஏவுகணைகளை நடுவானில் 70 கிலோ மீட்டர் தூரத்தில் சுட்டுவீழ்த்தும் பணியில் இந்தியாவும், இஸ்ரேலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நவீன பாதுகாப்பு அமைப்பை இந்திய இராணுவத்தில் வரும் 2020ம் ஆண்டுக்குள் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

 • உலக குத்துச் சண்டை சாம்பயன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மனோஜ் குமார், கவிந்தர் பிஷ்த் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று(28.08.2017) தொடங்கி செப்டம்பர் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.

 

 • உலக அளவில் காவல் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் காஞ்சிபுரம் மாட்டத்தை சேர்ந்த மண்டல துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

 

 • துப்பாக்கி சுடும் போட்டியில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக தமிழகம் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வருகிறது என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

 

 • இலங்கைக்கு எதிரான 3வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • கடனை திரும்பச் செலுத்தத் தவறிய 5954 வாடிக்கையாளர்களின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கைகளை பொதுத் துறை வங்கிகள் மேற்கொண்டுள்ளன.

 

 • நிலுவை தவணை தொகைகளை மொத்தமாக செலுத்துவோருக்கு அபராத வட்டி தள்ளுபடி செய்யும் திட்டம், ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது.

 

 • மியூச்சுவல் பண்ட் முதலீடு குறித்து முதலீட்டாளார்களுக்கு விழிப்புணர்வு உயர்ந்து வருவதால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யும் பணிகளில் இருக்கின்றன. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 85 புதிய பண்ட்களுக்கு அனுமதி வேண்டி மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் செபியிடம் விண்ணப்பித்து உள்ளன.

 

 • ஜாம் (ஜன் தன், ஆதார் மற்றும் மொபைல்) திட்டம் இந்தியாவில் சமூக புரட்சியையும், இந்தியர்களை ஒரே நிதி அமைப்புக்குள்ளும், பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் முறைக்குள்ளும் கொண்டு வந்துள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

 • 2020ம் ஆண்டுக்குள் நிலக்கரி அல்லாத 6000 சுரங்கங்களை மூடுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

 

 • ஆகஸ்ட் 25ம் தேதி வரை 29 லட்சம் நிறுவனங்கள் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரி தாக்கல் செய்துள்ளனர் என்று ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

Current Affairs 

 

 • P.V Sindu won Silver at World Badminton Championship at 2017

 

 • Dipak Mishra Sworn  in as chief justice of India

 

 • Super tech gets green nod for Rs.1,130 crore sports village project in Greater Noida

 

 • Defence minister Arun Jaitley handed over the Long – Range surface to Air Missile (LRSAM) Jointly developed by India and Israel, to the Indian Navy

 

 • Two day Indian Ocean Conference in Colombo

 

 • The union government notified the Banking Regulation Amendment Act 2017 which empowers the central government to authorize the Reserve Bank of India to direct Banking companies to resolve Specific Stressed Assets

 

 • Union government imposes anti – dumping duty on Sodium –  Nitrate imports from China

 

 • Lionel Messi becomes first ever player to Score 350 La Liga Goals

 

 • The Defense Research and development organization (DRDO) Signed Rs, 17000 crore deal with IAI (Israel  Aerospace Industries) for producing advanced medium range surface to Air Missile (MRSAM) system

 

 • Banks to pay 3% I.GST on gold Imports 

   

Call Now
Message us on Whatsapp