August 26

Date:26 Aug, 2017

August 26

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  26

                                          தேசிய செய்திகள்

 

 

 • இந்தியா நேபாளம் இடையே போதைப் பொருள் தடுப்பு மற்றும் பேரிடர் மறுசீரமைப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

 • மாநிலங்கள் அவை உறுப்பினராக பாஜக-வின் அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹரின் நாளை(27.08.2017) பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்

 

 • தில்லியில் புதிதாக 50 மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) மேலாண்மை இயக்குநர் மங்கு சிங் நேற்று(25.08.2017) தொடங்கி வைத்தார்.

 

 • இந்திய விஞ்ஞானிகளின் சாதனையில் ஒன்றான “குறைந்த செலவில் செவ்வாய் கிரகணம் அருகில் சென்று அதை வலம்” வரும் “மங்கள்யான்” சுற்றுப்பயணம் வெற்றியில் முடிந்தது

 

 • தமிழகத்தின் பள்ளி கல்வித் துறை புதிய முதன்மை செயலராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ரோகிணி ராம்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 • இலங்கையின் முதல் பெண் நீதி அமைச்சராக “தலதா அத்துக்கோரள” பதவியேற்றுள்ளார்.

 

 • புளோரிடாவில் “கருப்பினத்தவரைக் கொன்றதற்காக மரண தண்டணை பெற்ற முதல் வெள்ளை இனத்தவர் மார்க் அஸே” ஆவார்

 

 • வயதானவர்கள் தங்கள் இளைமையை மீட்க இளைஞர்களின் இரத்ததை செலுத்தும் புதிய சிகிச்சை முறையை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

 

 • உலகின் முதல் பெண் பொம்மை “லூலு ஹசிமோட்டோ” -ஜப்பானை சேர்ந்த ஹிடோமி கோமகி என்ற பேஷன் டிசைனர் வடிவமைத்துள்ளார்.

 

 • அமெரிக்காவில் மெக்சிகோ வளைகுடாவில் அதி பயங்கர புயல்(ஹஸ்லே) உருவாகியுள்ளது.

 

 • தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா 2017 சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.

 

 • கனடாவில் பாலினம் குறிப்பிடப்படாத கடவுச்சீட்டு மற்றும் அரசு அடையாள அட்டைகளை வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • உலகின் மிக வெப்பமான இடம் – ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா பகுதியில் உள்ள “தானக்கில் டிப்ரஷன்” நரகத்தின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படுகிறது.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • முத்தரப்பு கால்பந்து போட்டியில் இந்திய அணி வென்றது.

 

 • உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நாடால், மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா முதலிடத்தை பிடித்துள்ளனர்.

 

 • ஐ.பி.எல் கிரிக்கெட் பாணியில், முதலாவது கியூ மாஸ்டர்ஸ் லீக் ஸ்னூக்கர் போட்டியில் குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

 • இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 ஓவர்களில் பந்துகளை தாமதமாக வீசியது. இதனால் இலங்கை அணியின் கேப்டன் தரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் வழங்கப்படும் 2017 ஆம் ஆண்டின் தலைசிறந்த வீரர் விருது கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.

 

 • இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்ரிக்கா வீரர் ஜோ ரூட் தொடர்ந்து 12வது அரை சதம் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார்.

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 • ஹெச்டிஎப்சி நிறுவனம் கடன் பத்திரங்கள் வெளியிட்டு விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான ரூ.2000 கோடி நிதியை திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

 • ஐடியா செல்லுலார் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பான குற்றச்சாட்டில் அந்த நிறுவனம் ரூ.2.97 கோடி டெபாசிட் செலுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டள்ளது.

 

 • டாடா குழுமம், மின்சாரத்தில் ஓடும் “நானோ மின் காரை” அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் புதிய 200 ரூபாய் நோட்டு நேற்று(25.08.2017) புழக்கத்திற்கு வந்தது.

 

 • ஹோண்டோ கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பாக நவீனதொழில் நுட்பத்துடன் கூடிய புதிய மாடலில் ‘ஜாஸ்’ காரை அந்நிறுவனத்தின் துணை தலைவர் ஞானேஸ்வரர் அறிமுகம் செய்து வைத்தார்

 

 

Current Affairs

 

 • Alibaba’s Group’s Jack Ma is back or top as Asia’s richest man.

 

 • Sushma Swaraj will inaugurate the country’s first Videsh Bhavan, assimilating all Regioual passport offices under one roof.

 

 • MOU has been signed the Institute of chartered Accountants of India and the Institute of chartered accountants of Nepal.

 

 • A two-day meeting of Heads of Government of Shanghai co-operation organization member states begins at choplon Ata in Krygyz Republic

 

 • Softwars Giant Microsoft has announced its project ‘Brainwave’ deep learning acceleration platform for real-time artificial Intelligence.

 

 • Andhra Pradesh Eastern & Southern power Distribution first to Implement Bharat QR Digital payment of the 56 Rural Bank, Karnataka Vikas Grameena Bank and Andhra Pragathi Grameena Bank recorded net profit more than Rs.150 Gore during 2016-2017

 

 • Ajay Vipin Nanavati was appointed as the chairman of syndicate Bank.

 

 • MOU signed between India and Nepal for laying down Implementation arrangement on cost sharing schedules and safeguard issues for starting construction of new Bridge over Mechi River at Indo- Nepal Border.

 

 • International Music festival in MOSCOW.

 

 • Karnataka Ties up with Microsoft to developed India’s first farm price forecasting model.

 

 • Government to establish first National sports Museum in New Delhi.

 

 • Nandan Nilekani appointed as Chairman of Infosys

   

Call Now
Message us on Whatsapp