January 29

Date:29 Jan, 2018

January 29

 

We Shine Daily News

ஜனவரி 29

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • அமெரிக்காவில் இபி-5 விசா பெற செய்யப்படும் முதலீட்டு தொகை (6.4 கோடியிலிருந்து)ரூ.11.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது 

 

 • கோபேங்கிங்ரேட்ஸ் நிறுவனம், உலக அளவில் குறைந்த பொருட்செலவில் வாழ்வதற்கு வசதியுள்ள நாடுகள் பட்டியலை(112) வெளியிட்டது – இதில், இந்தியா 2வது இடத்தில் உள்ளது. தென்கொரியா முதலிடத்தில் உள்ளது

 

 • கோவாவில் இருந்து கடல் வழியாக உலகை சுற்றிவர இந்திய கடற்படை பெண்கள்(6 பேர் – வர்திகா ஜோஷி, பிரதிபா ஜம்வால், பி.ஸ்வாதி, விஜயா தேவி, ஐஸ்வர்யா, பயால் குப்தா) ஐஎன்எஸ்வி தாரணி படகில் பயணம் மேற்கொண்டனர். தற்போது இந்த படகு இங்கிலாந்து தீவை அடைந்துள்ளது

 

 • பின்லாந்து நாட்டின் அதிபராக ‘சாலி நினிஸ்டோ’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • உலகிலேயே மிக வயதான கொரில்லா(விலா) அமெரிக்காவின் சான் டைகோ மிருக கண்காட்சியில் வாழ்ந்து வந்தது. இந்த விலா கொரில்லா 60 வயதில் மரணமடைந்தது

 

 • செக் குடியரசின் அதிபராக மிலோஸ் ஸீமான் தேர்வு(2வது முறை) செய்யப்பட்டுள்ளார்

 

 • பிரிட்டனைச் சேர்ந்த மென்ஸா அமைப்பு நுண்ணறிவுத் திறன் தேர்வை நடத்தியது. இதில் வோகிங்ஹாம் நகரில்(பிரிட்டன்) உள்ள மெகுல் கார்க்(இந்திய வம்சாவளி) 162 மதிப்பெண்களுடன் புதிய சாதனையை படைத்துள்ளார். உலகின் தலை சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் 160 மதிப்பெண்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது

 

 • ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் தீவு – பீடாசோ நதியின நடுவே ஃபிஸான் என்ற தீவு உள்ளது. வரலாற்று நினைவு சின்னமான இந்த தீவை ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிமாறிக்கொள்கின்றது

 

 • உலகில் மிகப் பெரிய இணைய திருட்டுஜப்பானில் 534 டாலர் மின்னணு பணம் திருடப்பட்டுள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • ஆட்சி செய்யும் அரசை நம்பும் மக்களை அதிகம் கொண்ட உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. சீனா மற்றும் இந்தோனேசியா, 1, 2வது இடத்தில் உள்ளது

 

 • இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக அகமதாபாத் நகரை யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்துள்ளது

 

 • 2018ம் ஆண்டில் நாடாளுமன்ற பட்ஜெட் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்றப்பின் நடக்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்

 

 • மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, மத்திய அரசின் அனைத்து துறைகளிலும், பார்வை குறைபாடு, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமானோர், காதுகேளாதோர் மற்றும் ஆசிட் விச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது

 

 • உடம்பில் டாட்டு(பச்சை குத்துதல்) வரைந்திருந்தால் விமானப்படையில் வேலை கிடையாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 

 • உத்திரப் பிரதேசத்தில் உள்ள துத்வா தேசிய பூங்காவில் சர்வதேச பறவைகள் திருவிழா பிப்ரவரி 3ம் தேதி துவங்குகிறது

 

 • மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த மக்களின் கருத்தை அறிவதற்காக மாவட்டந்தோறும் சமூக ஊடக மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

 • சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிக்கவும், காற்றில் ஏற்படும் மாசை குறைக்கவும், ‘சூரிய வழிபாடு’ திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று துவக்கி வைத்தார் 

 

 • பால் பதனிடும் துறைக்கான உள்கட்டமைப்பு நிதியத்தை ஏற்படுத்த ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை மத்திய அரசு 2 மடங்காக உயர்த்தும் எனவும் குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்

 

 • அரசையோ, அரசின் கொள்கையையோ தவறாக விமர்சனம் செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி ஒருங்கிணைக்கும் கல்லூரி மாணவிகளுக்கு இடையிலான 13வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்(வாஸ்போ) சென்னை பல்கலைக்கழக யூனியன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது

 

 • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் ஃபெடரர்(ஸ்சுவிட்சர்லாந்து) கிராண்ட்ஸ்லாம் கோப்பையை(20வது முறை) வென்றுள்ளார் 

 

 • ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வீரர் ஜெயதேவ் உனத்கட்டை ரூ.11.5 கோடிக்கு இராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது

 

 • ஆஸ்திரேலிய வீரர் ஆட்ரூடையை ரூ.7.2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது

 

 • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது 

 

 • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கரோலின் வோஸ்னியாக்கி(டென்மார்க்) சாம்பியன் பட்டத்தை வென்றார்

 

 • வேளச்சேரியில் நடந்த தென் மண்டல நீச்சல் போட்டியில் கர்நாடகா அணி சாம்பியன் பட்டம் வென்றது

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • அசாம் மாநிலம் முதன்முறையாக சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை பிப்ரவரி 3ம் தேதி நடத்துகிறது

 

 • அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் பேமண்ட் மற்றும் சிறிய வங்கிகள் மூலம் இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 • இந்தியாவில் ஆடை உற்பத்தியை  ஊக்குவிக்கும் வகையில் ரூ.6000கோடி ரூபாய் அளவிலான நிதியுதவியை மத்திய அரசு அளிக்க உள்ளது என டெக்ஸ்டைல் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்

 

 • அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் (ஜி.எம்) இந்தியத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வாகன உதிரி பாகங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது

 

 • மைக்ரோசாப்ட் நிறுவனம் ஹிந்தி, பெங்காலி மற்றும் தமிழ் ஆகியவற்றின் நிகழ்நேர முறை வழியாக்கத்தின் அடிப்படையில் மொழிபெயர்க்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது 

 

ஒப்பந்தம்

 

 • செசல்ஸ் நாட்டின் அசம்சன் தீவில் இந்தியா ராணுவ தளம் அமைக்க இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

 

 • ஆர்கானின் கடலுணவு பொருள்களை உருவாக்கும் நோக்கத்தில் கடல் சார் உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்(எம்பிஇடிஏ) ஸ்சுவிட்சர்லாந்தை சேர்ந்த கூட்டுறவு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது

 

English Current Affairs

 

National News

 

 • Delhi Declaration : India and the 10 member Asean decided to deepen partnership for combating terrorism and radicalization through information sharing, law enforcement co-operation

 

 • President launched country wide pulse polio programme for 2018
  • Immunization programme has significantly contributed to the decline of Infant      Mortality Rate from 39 in 2014 to 34 per 1000 live births in 2016 (as per SRS     report)

 

 • West Bengal became first metro city in India to got floating market

 

 • Punjab Government has launched Mahatma Gandhi Sarbat Vikas Yojana (MGSVY) for the welfare of the downtrodden citizen across the State.\

 

 • India’s rich ‘Guru – Shisya’ tradition to be hallmark of Khelo India School games opening ceremony.

 

 • For the first time, India is exporting dedicated coconut to the US and Europe in large quantities India exported coconut products worth Rs.2084 crore in Fy 17 India presently worlds 3rd coconut producing country

 

Business

 

 • Flex engine bikes to hit Indian markets soon to encourage ethanol, which can be easily produced from wheat straw, rice straw, bamboo and other products.

Awards and Recognition

 

 • Punjab was awarded the best marching contingent. ITBP was awarded the best marching contingent among the Para – military and other auxiliary forces.

 

 • Tableau from Maharashtra was awarded the first prize. Assam bagged second prize and Chhattisgarh was awarded third prize.

 

 • In the category of school children items Maharashtra performing ‘Barodi Dance’ from Madhya Pradesh first prize. Consolation prize Dimapur (Nagaland) Sangrai Mog Dance of Tripura.

 

 • Playback singer Asha Bhosle was chosen for 15th edition of Yash Chopra Memorial award.

 

 • Javadi hills, located in the border regions of velour and Tiruvannamalai district, could have been known as “Navira Malai” during the ancient Sangam period.

 

Sports

 

 • Leander Paes and James Cerretani lift Newport Beach Challenger trophy

 

 • Denmark’s Caroline Wozniacki celebrates after defeating Romania’s Simona Halep in the women’s singles final at Australian open

 

Obituary

 

 • Agricultural scientist and Pioneer of India’s Green Revolution, Gurcharan Singh Kalkat passed away.

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube