Today TNPSC Current Affairs March 05 2018

Spread the love

 

We Shine Daily News

மார்ச் 05

தமிழ்

உலக செய்திகள்

 

 • அதிபர் பதவியை ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் என்ற தீர்மானம் சீன தேசிய மாநாட்டில் நிறைவேறியது

 

 • சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் மட்டும் கலந்துக் கொண்ட மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது

 

 •  மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் ‘வெற்றியின் விழுதுகள்’ நூல் வெளியிட்டு விழா கோலாம்பூரில் நடைபெற்றது

 

 • சீன பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு 7.6 சதவிதத்திலிருந்து 8.1 சதவிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

தேசிய செய்திகள்

 • பெங்களுருவில் டிராஃபிக்கிலிருந்து விடுபடுவதற்காக ‘தும்பி ஏவியேசன்’ நிறுவனம்  ஹெலி டாக்ஸி சேவையை தொடங்கியுள்ளது

 

 • பொதுத்துறை வங்கிகளில் 516 கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

 • விஐபிக்களின் வாகனங்களிலும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது

 

 • பிரணாப் முகர்ஜிக்கு மேற்கு வங்கத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IIEST) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது

 

 •  சென்னையில் பழுதடைந்த 2,917 சாலைகளை ரூ.200 கோடியில் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

விளையாட்டுச் செய்திகள்

 • ஐபிஎல் அணியில் தமிழக வீரர் அஸ்வினை பஞ்சாப் அணி கேப்டனாக அறிவித்துள்ளது

 

 • மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆர்ஜென்டீனாவின் ஜீவான் மார்டின் சாம்பியன் பட்டம் வென்றார்

 

 • உலகப் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஷாஸார் ரிஸ்வி தங்கம்  வென்றார்

 

 • உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியா வீராங்கனை அருணா ரெட்டி வெண்கலம் வென்றார்

 

 • தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய ‘பி’ அணி வெற்றி பெற்றது

 

 • மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் லெசியா சுரென்கோ சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

பொருளாதாரச் செய்திகள்

 • பிப்ரவரியில் ரூ.11,000 கோடி அந்நிய முதலீடு வெளியேறியுள்ளதாக தேசிய பங்குச் சந்தை அறிவித்துள்ளது

 

 • 80 சதவிகித வங்கி கணக்குகள் ஆதார் நம்பருடன் இணைக்கப்பட்டுள்ளதாக UIDAI ன் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே உறுதி செய்துள்ளார்.

 

 • ரெஸ்டாரன்ட்கள் லைசென்ஸ் பெற உணவு பாதுகாப்பு அதிகாரி நியமிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

 • INDO GEO SERVICE நிலத்தடி நீர் மட்டம் எத்தனை அடியில் உள்ளது என உயர்ந்த தொழில்நுட்பம் வாயிலாக கண்டறிந்து கூறுகிறது 

 

 • சுரஹா அப்ளிகேஷனை கூகிள் ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது

 

 • வலையொளி பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3வது இடம் பிடித்துள்ளது.

நியமனங்கள்

 • கொல்கத்தா கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • ஐபிஎல் 2018 தொடரில், பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக வெங்கடேஷ் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்

விருதுகள்

 • 90-வது ஆஸ்கர் திருவிழாவில் சிறந்த படமாக ‘தி ஷேப் ஆப் வாட்டர்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது

சந்திப்பு

 • காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பு பற்றி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்

முக்கிய தினங்கள்

 • மார்ச் 4 – தேசிய பாதுகாப்பு தினம்

 

 • மார்ச் 5 – சொல் உச்சரிப்பு நாள்

 

 

English Current Affairs

National News

 

 • Maharashtra got its own 1st ever Mega Food Park in Satara Mega Food Park Pvt. Ltd was inaugurated at Village Degaon in Satara district. Minister of Food Processing Industries Harsimrat Kaur Badal unveiled the Satara Mega Food Park in the presence of Chief Minister Devendra Fadnavis. 

 

 • Merchant Discount Rate (MDR) charges will not be levied on passengers for booking railway tickets (at the railway ticketing counters as well as through IRCTC ticketing website) on payment made through Debit Cards for a transaction value up to Rupees one lakh

 

 • Punjab government in both transparent and smooth manner, the state government signed a MoU with e-Governance Foundation (e-Gov) of Nandan Nilekani. 

 

 • The 19th edition of FICCI Frames has inaugurated by Union Information and Broadcasting Minister Smiriti Irani in Mumbai, Maharashtra on March 5, 2018. 

 

 • Vinod Kumar Omprakash has clinched bronze in men’s 70kg freestyle at the 2018 Asian Wrestling Championships at Bishkek, Kyrgyzstan. Also, defending champion Bajrang Punia won bronze in men’s 65kg freestyle on March 3

 

 • India won the inaugural IBSF Snooker Team World Cup title. The Indian combine of Pankaj Advani and Manan Chandra defeated Pakistan in the best-of-five final played in Doha.

 

 • The Singapore-based holding firm of Indian online retailer Flipkart had invested 4843.4 crores into two of its India entities, in a bid to take on its rival Amazon.

 

 • The Union government has set up a steering committee to consider various issues relating to the development of Fintech space in India with a view to make Fintech related regulations more flexible and generate enhanced entrepreneurship.. The 8-member committee headed by Economic Affairs Secretary, Subhash Chandra Garg will also focus on how Fintech can be leveraged to enhance financial inclusion of MSMEs.

 

 • The World Wildlife Day (WWD) is observed every year on March 3. 2018 theme is ‘Big Cats: Predators under Threat’

 

Obituary

 

 • Javed Abidi (53), the noted disability rights activist, has passed away in New Delhi on March 4, 2018. A former civil servant,

 

 • Sarat Mohanty (88), the Veteran Odia film actor, has passed away in Balasore, Odisha on March 3, 2018.

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube